ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

+17
பிரசன்னா
ராஜா
kitcha
கே. பாலா
Manik
அருண்
krishnaamma
தாமு
dsudhanandan
kavimuki
பூஜிதா
ஜாஹீதாபானு
சிவா
ayyamperumal
உமா
ரேவதி
பாலாஜி
21 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 5 Empty பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 3

Post by பாலாஜி Thu Sep 29, 2011 1:03 pm

First topic message reminder :

கவிதை எண் : 1

தொலைவில்
அழகான பெண்
எதிர் திசையில் -வந்து
கொண்டுயிருந்தாள்

அவளை பார்க்க நெருங்கினேன்
நான் அவளை பார்ப்பது
அவளுக்கு பிடிக்க வில்லை என்று
எனக்கு தெரியும்

காற்றுக்கும் பிடிக்க வில்லை
கண்ணை திறந்தேன்
அவள் என்னை
கடந்து சென்றுயிருந்தாள்
..



குறிப்பு : என்னது எல்லோரும் என்னை அடிக்க வாரங்களா .. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


Last edited by வை.பாலாஜி on Fri Sep 30, 2011 6:27 pm; edited 5 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 5 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by ரேவதி Fri Sep 30, 2011 12:13 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:எனக்கு இன்னொரு சந்தேகம் நீங்க சிறப்பு கவிஞ்சர் ஆயிட்டா உங்க வழி நடதுனர் பதவியை என்ன பண்ணுவீங்க ஜாலி

உங்களுக்கு வேணும்னா நேரடியா சிவாகிட்ட கேட்டுடுங்கோ.... அதுக்கு ஏன் இப்படி சுத்தி வளைக்கறீங்க... புன்னகை
அட நான் பதவிக்கு என்னைக்குமே ஆசைபட்டதில்லை......
எனக்கு ஒரு சந்தேகம் அதான் கேட்டேன் வேணுமுன்ன "சிறப்பு கவி வழி நடதுனர்" னு பட்டம் கொடுக்க சொல்லிடலாம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 5 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by dsudhanandan Fri Sep 30, 2011 12:18 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote:
ரேவதி wrote:எனக்கு இன்னொரு சந்தேகம் நீங்க சிறப்பு கவிஞ்சர் ஆயிட்டா உங்க வழி நடதுனர் பதவியை என்ன பண்ணுவீங்க ஜாலி

உங்களுக்கு வேணும்னா நேரடியா சிவாகிட்ட கேட்டுடுங்கோ.... அதுக்கு ஏன் இப்படி சுத்தி வளைக்கறீங்க... புன்னகை
அட நான் பதவிக்கு என்னைக்குமே ஆசைபட்டதில்லை......
எனக்கு ஒரு சந்தேகம் அதான் கேட்டேன் வேணுமுன்ன "சிறப்பு கவி வழி நடதுனர்" னு பட்டம் கொடுக்க சொல்லிடலாம்

இரட்டை பட்டம் மாதிரி சிறப்பு கவிஞசர் & வழி நடத்துனர் பதவி கொடுக்கலாம் புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 5 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by ரேவதி Fri Sep 30, 2011 12:20 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:
dsudhanandan wrote:
ரேவதி wrote:எனக்கு இன்னொரு சந்தேகம் நீங்க சிறப்பு கவிஞ்சர் ஆயிட்டா உங்க வழி நடதுனர் பதவியை என்ன பண்ணுவீங்க ஜாலி

உங்களுக்கு வேணும்னா நேரடியா சிவாகிட்ட கேட்டுடுங்கோ.... அதுக்கு ஏன் இப்படி சுத்தி வளைக்கறீங்க... புன்னகை
அட நான் பதவிக்கு என்னைக்குமே ஆசைபட்டதில்லை......
எனக்கு ஒரு சந்தேகம் அதான் கேட்டேன் வேணுமுன்ன "சிறப்பு கவி வழி நடதுனர்" னு பட்டம் கொடுக்க சொல்லிடலாம்

இரட்டை பட்டம் மாதிரி சிறப்பு கவிஞசர் & வழி நடத்துனர் பதவி கொடுக்கலாம் புன்னகை
சூப்பருங்க சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 5 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by அருண் Fri Sep 30, 2011 1:26 pm

ஜி! உங்கள் கிறுக்கல்கள் சூப்பர்..!
என்னாச்சு இப்பதான் வீட்டுல அக்கா ஒழுங்கா சாப்பாடு போடுறங்க நு நினைக்கிறேன்..! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 5 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by பாலாஜி Fri Sep 30, 2011 3:51 pm

நன்றி அருண் , சில நாட்களாவே உங்களை அதிகம் இங்கு பார்க்கமுடியவில்லையே .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 5 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by ரேவதி Fri Sep 30, 2011 3:52 pm

வை.பாலாஜி wrote:நன்றி அருண் , சில நாட்களாவே உங்களை அதிகம் இங்கு பார்க்கமுடியவில்லையே .
நாங்க எவளோ நேரமா உங்களை பற்றி பேசிக்கிட்டு இருக்கோம்.....எங்களை கண்டுக்காம நீங்க என்ன பேசுரிங்க கோபம் மண்டையில் அடி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 5 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by பாலாஜி Fri Sep 30, 2011 3:58 pm

நீ மற்றும் உமா இருவரும் தரும் ஊக்கத்திற்கு நன்றி ..

அப்புறம் ரேவதி நீ நலமா ? சாப்பிட்டியா ?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 5 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by ரேவதி Fri Sep 30, 2011 3:59 pm

வை.பாலாஜி wrote: நீ மற்றும் உமா இருவரும் தரும் ஊக்கத்திற்கு நன்றி ..

அப்புறம் ரேவதி நீ நலமா ? சாப்பிட்டியா ?
நலமெல்லாம் இருக்கட்டும்.....உங்களுக்கு என்ன பதவி தரலாமுணு நானும் சுதா அண்ணனும் பேசிக்கிட்டு இருக்கோம் அதை பத்தி நீங்கள் ஒண்ணுமே கேக்கலையே சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 5 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by சிவா Fri Sep 30, 2011 4:00 pm

வை.பாலாஜி wrote:


கிறுக்கல்கள் -எண் : 3


மீனே
இந்திய பெருங்கடலில்
எம் இன ரத்தம் குடித்து வளர்ந்தாய் -நீ

இலவச தொலைகாட்சி பெட்டியில்
மானாட மயிலாடவை ரசித்து
தன் இன ரத்ததை உறிஞ்சுகிறான்
தமிழன்

நீ மரித்த அத்தருணத்திலும்
இதற்கு நான் சமுத்திரத்திலேயே
மரித்து இருக்கலாம் என்று - நீ
எண்ணுவதை யார் அறிவார்
மீனே ...



குறிப்பு :
இந்திய பெருங்கடலில் ஈழ தமிழர்கள் சிந்திய , தமிழக மீனவர்கள் சிந்தி கொண்டுயிருக்கும் இரத்தம் பற்றி எழுதிய கிறுக்கல் .


அட, மெய்யாலுமே கவிதை போலவே இருக்கிறது ஜீ. கலக்குங்கள்.


பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 5 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by உமா Fri Sep 30, 2011 4:01 pm

சிவா wrote:
அட, மெய்யாலுமே கவிதை போலவே இருக்கிறது ஜீ. கலக்குங்கள். [/quote]

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 5 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum