ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

+17
பிரசன்னா
ராஜா
kitcha
கே. பாலா
Manik
அருண்
krishnaamma
தாமு
dsudhanandan
kavimuki
பூஜிதா
ஜாஹீதாபானு
சிவா
ayyamperumal
உமா
ரேவதி
பாலாஜி
21 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 2 Empty பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 3

Post by பாலாஜி Thu Sep 29, 2011 1:03 pm

First topic message reminder :

கவிதை எண் : 1

தொலைவில்
அழகான பெண்
எதிர் திசையில் -வந்து
கொண்டுயிருந்தாள்

அவளை பார்க்க நெருங்கினேன்
நான் அவளை பார்ப்பது
அவளுக்கு பிடிக்க வில்லை என்று
எனக்கு தெரியும்

காற்றுக்கும் பிடிக்க வில்லை
கண்ணை திறந்தேன்
அவள் என்னை
கடந்து சென்றுயிருந்தாள்
..



குறிப்பு : என்னது எல்லோரும் என்னை அடிக்க வாரங்களா .. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


Last edited by வை.பாலாஜி on Fri Sep 30, 2011 6:27 pm; edited 5 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 2 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by பாலாஜி Thu Sep 29, 2011 2:25 pm

ரேவதி wrote:
உமா wrote:நாம தான் பேசிட்டு இருக்கோம்...பாலாஜி இந்த பக்கமே வரல... சிரி
அவ அடுத்த கவிதை எழுத தயாராகிக்கொண்டிருக்கிறார் சூப்பருங்க சூப்பருங்க

அவ அல்ல அவர் அல்லது அவன் இதுதான் சரி ,

கற்பனை குதிரையை மேய விட்டுயிருக்கேன் , வந்ததும் அடுத்த கவிதையை எழுதிடுவோம் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 2 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by உமா Thu Sep 29, 2011 2:27 pm

ஐயோ...குதிரையா..... எனக்கு பிடிக்காது... சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 2 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by ரேவதி Thu Sep 29, 2011 2:27 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
உமா wrote:நாம தான் பேசிட்டு இருக்கோம்...பாலாஜி இந்த பக்கமே வரல... சிரி
அவ அடுத்த கவிதை எழுத தயாராகிக்கொண்டிருக்கிறார் சூப்பருங்க சூப்பருங்க

அவ அல்ல அவர் அல்லது அவன் இதுதான் சரி ,

கற்பனை குதிரையை மேய விட்டுயிருக்கேன் , வந்ததும் அடுத்த கவிதையை எழுதிடுவோம் ..
சுமால் இஸ்பெலிங்க் மிஸ்டேக் சிரி சிரி
அவர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 2 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by பூஜிதா Thu Sep 29, 2011 2:33 pm

சூப்பருங்க அருமையிருக்கு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 2 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by பாலாஜி Thu Sep 29, 2011 3:34 pm

கவிதை எண் : 2

மகனின்
தொண்டையில் மீன் முள்
மாட்டியதை பார்த்து
துடிதுடிதவன்
மறுநாள்
மீன் பிடிக்க கிளம்பினான்
கையில்
தூண்டிலுடன் .





குறிப்பு : ஈகரை சிறப்பு கவிஞ்சர்கள் பொருத்தருள்க ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 2 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by ரேவதி Thu Sep 29, 2011 3:36 pm

வை.பாலாஜி wrote:கவிதை எண் : 2

மகனின்
தொண்டையில் மீன் முள்
மாட்டியதை பார்த்து
துடிதுடிதவன்
மறுநாள்
மீன் பிடிக்க கிளம்பினான்
கையில்
தூண்டிலுடன் .





குறிப்பு : ஈகரை சிறப்பு கவிஞ்சர்கள் பொருத்தருள்க ..

அண்ணா........ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 2 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by kavimuki Thu Sep 29, 2011 3:38 pm

காற்றுக்கும் பிடிக்க வில்லை
கண்ணை திறந்தேன்
அவள் என்னை
கடந்து சென்றுயிருந்தாள்


அருமையான வரிகள்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 2 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by சிவா Thu Sep 29, 2011 4:03 pm

ஹைக்கூ கவிதைக்கான கருப்பொருளுடன் கூடிய நல்ல கவிதை பாஸ்!


பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 2 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by உமா Thu Sep 29, 2011 4:04 pm

வை.பாலாஜி wrote:கவிதை எண் : 2

மகனின்
தொண்டையில் மீன் முள்
மாட்டியதை பார்த்து
துடிதுடிதவன்
மறுநாள்
மீன் பிடிக்க கிளம்பினான்
கையில்
தூண்டிலுடன் .



குறிப்பு : ஈகரை சிறப்பு கவிஞ்சர்கள் பொருத்தருள்க ..

அசத்துரிங்க போங்க....
🐰



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 2 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by dsudhanandan Thu Sep 29, 2011 4:04 pm

சூப்பருங்க

அடுத்து நானும் ஒரு கவிதை எழுதப் போறேன் புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 2 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum