புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_lcapஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_voting_barஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_rcap 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
ஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_lcapஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_voting_barஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_rcap 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_lcapஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_voting_barஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_rcap 
94 Posts - 40%
ayyasamy ram
ஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_lcapஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_voting_barஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_rcap 
88 Posts - 38%
i6appar
ஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_lcapஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_voting_barஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_rcap 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_lcapஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_voting_barஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_rcap 
10 Posts - 4%
Anthony raj
ஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_lcapஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_voting_barஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_rcap 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_lcapஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_voting_barஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_lcapஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_voting_barஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_rcap 
7 Posts - 3%
Guna.D
ஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_lcapஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_voting_barஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
ஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_lcapஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_voting_barஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_rcap 
2 Posts - 1%
prajai
ஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_lcapஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_voting_barஈகரைக்கு என்ன பண்ணிடீங்க? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு என்ன பண்ணிடீங்க?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Thu Sep 29, 2011 12:23 pm

ஈகரை பற்றி நான் இதுவரை 7 நபர்களிடம் சொல்லி இருக்கிறேன். 2 நபர்களை உறுபினராக அறிமுகம் செய்துள்ளேன்.
இது போல் நீங்க என்ன சென்ஜீங்கனு சொல்லுங்க ? நல்ல விஷயமா இருந்த நானும் செய்கிறேன்.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Sep 29, 2011 12:31 pm

நான் என் கிட்ட இருக்குற பொது அறிவு தகவலை தினம் ஒரு தகவல்னு ஈகரைல போட்டுட்டு இருந்தேன்

எனது நண்பர்களுக்கு ஈகரைன்னாலே பிடிக்காது காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா நான் பொழுதன்னைக்கும் ஈகரைல இருக்கேனாம் அவங்க கூட பேச மாட்டேங்கிறேனாம் அதனால நான் ஈகரைல இருக்குறத பாத்தா அவங்க கோவப்படுவாங்க

இதுல இருக்குற நல்ல விசயத்தை மட்டும் அவங்ககிட்ட ஷேர் பன்னிக்குவேன்...... ஈகரைக்கு நான் பெருசா வேற ஒன்னும் பன்னலைங்க ஜாலி



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2011 12:58 pm

எனது பங்களிப்பை யாராவது ஒருவர் படித்துவிட்டு வாய்விட்டு சிரிக்கா விட்டாலும், லேசாக புன்னகைத்தாலே போதும்.
அதிகம் எழுத எனக்கு மண்டையில் மசாலா இல்லை.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Sep 29, 2011 1:00 pm

ம்ஹூம்.. ஒண்ணுமே பண்ணலையே..!



[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 29, 2011 1:03 pm

உங்கள் கேள்விக்கு பதில் சொல்ட்ரோமே அதுவே பெரிய விஷயம் தானே,,,, அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2011 1:09 pm

நீங்க சென்னா சரியாகத்தான் இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 1:40 pm

நான் இங்கு இணைந்த பலரை இங்கிருந்து நீக்கியிருக்கிறேன்!

சில பதிவுகள் எழுதியுள்ளேன்.

நல்ல நட்பு வட்டாரத்தைப் பெற்றுள்ளேன். உலகில் எங்கு சென்றாலும் ஓசியில் சோறு சாப்பிடும் அளவிற்கு. சிரி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 29, 2011 1:42 pm

நான் ஒண்ணுமே பண்ணலைங்க இதான் உண்மை சோகம்



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 1:47 pm

ஜாஹீதாபானு wrote:நான் ஒண்ணுமே பண்ணலைங்க இதான் உண்மை சோகம்

ARR
ம்ஹூம்.. ஒண்ணுமே பண்ணலையே..!

நானும் இவங்க ரகம்தான் !



[You must be registered and logged in to see this image.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 29, 2011 1:48 pm

naan ellaaraiyum vambu izuppen அது ஒண்ணுதான் எனக்கு தெரியும்.
அது கூட சேர்த்து என் நட்பு வட்டத்தில் நான் ஈகரை பற்றி சொல்லி இருக்கேன்.சொல்லிட்டு இருக்கேன்
அது சரி அன்னிக்கே உங்க கிட்ட சொன்னேன் இல்ல.இப்படி சும்மா கேள்வி மட்டும் கேக்கபடாதுன்நு.ஏதாச்சும் பரிசு அறிவிச்சா thaan இனி நாங்க உங்க கேள்விக்கு pathil சொல்லுவோம்.சும்மா கேள்வி,கேள்வியா கேட்டுகிட்டே இருந்தா எப்படி.கேள்வி கேக்குறது ஈசி,aanaa பதில் சொல்றது கஷ்டம்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக