Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபஞ்சம் ஆகிறேன்
+10
மகா பிரபு
sshanthi
பிஜிராமன்
செய்தாலி
Dr.சுந்தரராஜ் தயாளன்
முகம்மது ஃபரீத்
ரேவதி
கா.ந.கல்யாணசுந்தரம்
உமா
ayyamperumal
14 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
பிரபஞ்சம் ஆகிறேன்
First topic message reminder :
குறுநகை புரிந்தே
குற்றம் பொறுக்கிறாய் ;
இறுகிய மனதையும்
உருகச் செய்கிறாய் ;
உள்ளொலிப் பயணத்தில்
நீயே என் விளக்கு :
உள் எழும் பகைமையை
நீயே விலக்கு:
எந்தன் குணத்தில்
நீ கொள் செருக்கு
எனக்கும் வேண்டாமே
அந்த கிறுக்கு :
எண்ணத்தில் பஞ்சம்
ஏராளம் வைத்தாய் :
என்னிலும் ஏனடி
வஞ்சத்தை வைத்தாய் :
உந்தன் முன்னே
உருவம் இழக்கிறேன்:
பிற பஞ்சம் தவிர்த்து
பிரபஞ்சம் ஆகிறேன் :
பிரபஞ்சம் ஆகிறேன்:
குறுநகை புரிந்தே
குற்றம் பொறுக்கிறாய் ;
இறுகிய மனதையும்
உருகச் செய்கிறாய் ;
உள்ளொலிப் பயணத்தில்
நீயே என் விளக்கு :
உள் எழும் பகைமையை
நீயே விலக்கு:
எந்தன் குணத்தில்
நீ கொள் செருக்கு
எனக்கும் வேண்டாமே
அந்த கிறுக்கு :
எண்ணத்தில் பஞ்சம்
ஏராளம் வைத்தாய் :
என்னிலும் ஏனடி
வஞ்சத்தை வைத்தாய் :
உந்தன் முன்னே
உருவம் இழக்கிறேன்:
பிற பஞ்சம் தவிர்த்து
பிரபஞ்சம் ஆகிறேன் :
Last edited by அய்யம் பெருமாள் .நா on Thu Sep 29, 2011 5:09 pm; edited 1 time in total
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பிரபஞ்சம் ஆகிறேன்
இன்னும் வெளியில் வரலப்பா......அய்யம் பெருமாள் .நா wrote:கே. பாலா wrote:அழகான நடை
ஆழமான கருத்து .....தொடருங்கள் ....அய்யம்பெருமாள்
நன்றி ! பாலா சார் !
தங்களின் விமர்சனத்திர்க்கு இன்னும் வேலை வைக்கவில்லை என நினைக்கிறேன். நன்றி !!
( சுமார் 10 அடி ஆழம் இருக்குமா ! நன்றி ! அங்க அங்க அரட்டை அடிப்பம்ல )
Re: பிரபஞ்சம் ஆகிறேன்
கே. பாலா wrote:இன்னும் வெளியில் வரலப்பா......
ஆம் நான் இன்னும் எழவே இல்லை ! !!
Last edited by அய்யம் பெருமாள் .நா on Fri Sep 30, 2011 10:02 am; edited 1 time in total
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பிரபஞ்சம் ஆகிறேன்
உந்தன் முன்னே
உருவம் இழக்கிறேன்:
பிற பஞ்சம் தவிர்த்து
பிரபஞ்சம் ஆகிறேன்
உன்னை காணும் பொழுது மட்டுமே என் நிலை தவறுகிறேன்
அருமை பெருமாள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பிரபஞ்சம் ஆகிறேன்
பிரமாதம்.பிரமாதம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பிரபஞ்சம் ஆகிறேன்
இளமாறன் wrote:உந்தன் முன்னே
உருவம் இழக்கிறேன்:
பிற பஞ்சம் தவிர்த்து
பிரபஞ்சம் ஆகிறேன்
உன்னை காணும் பொழுது மட்டுமே என் நிலை தவறுகிறேன்
அருமை பெருமாள்
பிச்ச
பிரமாதம்.பிரமாதம். மகிழ்ச்சி
நன்றி இளமாறன் ! தங்கள் பார்வை நன்றாய் இருக்கிறது.
நன்றி பிச்ச !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பிரபஞ்சம் ஆகிறேன்
இந்த கவிதையை எங்கையோ படிச்சமாதிரி இருக்கே பெருமாள்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: பிரபஞ்சம் ஆகிறேன்
Manik wrote:இந்த கவிதையை எங்கையோ படிச்சமாதிரி இருக்கே பெருமாள்
எங்கே என்று கூற முடியுமா ? மாணிக் ! கூறினால் ரெம்ப நல்லது !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பிரபஞ்சம் ஆகிறேன்
தெரியலையே நண்பா ஆனா ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்குது இதை நீ எழுதுனியா இல்ல பகிர்ந்துகொண்டாயா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» சிலவேலை என்ன ஆகிறேன்
» பிரபஞ்சம்!!!!!!!!
» பிரபஞ்சம்
» பிரபஞ்சம்-சில தகவல்கள்
» நட்புடனாகிறேன் பிரபஞ்சம்
» பிரபஞ்சம்!!!!!!!!
» பிரபஞ்சம்
» பிரபஞ்சம்-சில தகவல்கள்
» நட்புடனாகிறேன் பிரபஞ்சம்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|