ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபஞ்சம் ஆகிறேன்

+10
மகா பிரபு
sshanthi
பிஜிராமன்
செய்தாலி
Dr.சுந்தரராஜ் தயாளன்
முகம்மது ஃபரீத்
ரேவதி
கா.ந.கல்யாணசுந்தரம்
உமா
ayyamperumal
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Empty பிரபஞ்சம் ஆகிறேன்

Post by ayyamperumal Thu Sep 29, 2011 11:40 am

First topic message reminder :


பிரபஞ்சம் ஆகிறேன்:


குறுநகை புரிந்தே
குற்றம் பொறுக்கிறாய் ;
இறுகிய மனதையும்
உருகச் செய்கிறாய் ;


உள்ளொலிப் பயணத்தில்
நீயே என் விளக்கு :
உள் எழும் பகைமையை
நீயே விலக்கு:

எந்தன் குணத்தில்
நீ கொள் செருக்கு
எனக்கும் வேண்டாமே
அந்த கிறுக்கு :

எண்ணத்தில் பஞ்சம்
ஏராளம் வைத்தாய் :
என்னிலும் ஏனடி
வஞ்சத்தை வைத்தாய் :

உந்தன் முன்னே
உருவம் இழக்கிறேன்:
பிற பஞ்சம் தவிர்த்து
பிரபஞ்சம் ஆகிறேன் :


Last edited by அய்யம் பெருமாள் .நா on Thu Sep 29, 2011 5:09 pm; edited 1 time in total


பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Empty Re: பிரபஞ்சம் ஆகிறேன்

Post by ayyamperumal Thu Sep 29, 2011 3:23 pm

Sundararaj Thayalan wrote:0]பிற பஞ்சம் தவிர்த்து
பிரபஞ்சம் ஆகிறேன் :
[/b]
அருமை அய்யம் பெருமாள் அவர்களே. நல்ல கவிதை...நல்ல சிந்தனை மகிழ்ச்சி [/quote]

நன்றி அய்யா ! தங்கள் வாழ்த்தில், இல்லாத என் தந்தை, இருந்து வாழ்த்தியதாகவே உணர்கிறேன். அவருக்கும் உங்களுக்கும் ஓரிரு வருடங்கள் தான் வித்தியாசம்! நன்றி அய்யா ! நன்றி நன்றி நன்றி நன்றி


பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Empty Re: பிரபஞ்சம் ஆகிறேன்

Post by செய்தாலி Thu Sep 29, 2011 4:06 pm

கவிதை நல்லா இருக்கு பெருமாள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Empty Re: பிரபஞ்சம் ஆகிறேன்

Post by ayyamperumal Thu Sep 29, 2011 4:16 pm

செய்தாலி wrote:கவிதை நல்லா இருக்கு பெருமாள்

நன்றி செய்தாலி ! நன்றி


பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Empty Re: பிரபஞ்சம் ஆகிறேன்

Post by பிஜிராமன் Thu Sep 29, 2011 5:04 pm

அருமையான சிந்ததனை பெருமாள் அண்ணே.....நன்றிகள்..
இது தான் நீங்கள் பதியும் முதல் கவியா,,, பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Empty Re: பிரபஞ்சம் ஆகிறேன்

Post by sshanthi Thu Sep 29, 2011 5:06 pm

அருமை...


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Empty Re: பிரபஞ்சம் ஆகிறேன்

Post by ayyamperumal Thu Sep 29, 2011 5:12 pm

பிஜிராமன் wrote:அருமையான சிந்ததனை பெருமாள் அண்ணே.....நன்றிகள்..
இது தான் நீங்கள் பதியும் முதல் கவியா,,, பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 224747944

நன்றி தம்பி! தங்களோடு ஒப்பிடுகையில் இதெல்லாம் தூசு. ஈகரையில் நான் ஒரு 7அல்லது 8 பதிந்திருப்பேன். நன்றி தம்பி !!




Post by sshanthi Today at 5:06 pm
அருமை...

நன்றி சாந்தி அவர்களே ! நன்றி நன்றி நன்றி நன்றி


பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Empty Re: பிரபஞ்சம் ஆகிறேன்

Post by மகா பிரபு Thu Sep 29, 2011 5:32 pm

தாங்கள் கவிதை பதிந்ததில் மிகவும் ஆனந்தம் அடைகிறேன் நான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Empty Re: பிரபஞ்சம் ஆகிறேன்

Post by ayyamperumal Thu Sep 29, 2011 5:50 pm

மகா பிரபு wrote:தாங்கள் கவிதை பதிந்ததில் மிகவும் ஆனந்தம் அடைகிறேன் நான்.

நன்றி மகா !! நன்றி நன்றி அன்பு மலர்


பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Empty Re: பிரபஞ்சம் ஆகிறேன்

Post by கே. பாலா Thu Sep 29, 2011 6:48 pm

அழகான நடை
ஆழமான கருத்து .....தொடருங்கள் ....அய்யம்பெருமாள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Empty Re: பிரபஞ்சம் ஆகிறேன்

Post by ayyamperumal Thu Sep 29, 2011 7:02 pm

கே. பாலா wrote:அழகான நடை
ஆழமான கருத்து .....தொடருங்கள் ....அய்யம்பெருமாள்

நன்றி ! பாலா சார் ! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

தங்களின் விமர்சனத்திர்க்கு இன்னும் வேலை வைக்கவில்லை என நினைக்கிறேன். நன்றி !!


( சுமார் 10 அடி ஆழம் இருக்குமா ! நன்றி ! அங்க அங்க அரட்டை அடிப்பம்ல ) சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பிரபஞ்சம் ஆகிறேன்  - Page 2 Empty Re: பிரபஞ்சம் ஆகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum