புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
"குருவே பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்று
தெரியவில்லை' என்ற கவலையுடன் ஒருவன்
குரு முன் வந்து நின்றான்.
"என்னாச்சு?'
"பல பிரச்னைகளுக்குத் தீர்வு தேட இயலவில்லை.
என் செய்வதென்று புரியவில்லை' என்று அவன்
சொன்னதும் அவனுடைய பிரச்னைகள் என்னவென்று
குருவுக்குத் தெரிந்தது.
அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
"ஒருவனுக்கு ஒரு வினோத பிரச்னை. தூங்கும்போது
அவன் கட்டிலுக்கு அடியே யாரோ படுத்திருப்பது போல்
உணர்வு வரும். சட்டென்று விழித்துவிடுவான்.
ஒரு நாள் இரு நாள் அல்ல பல நாட்கள் இந்தப் பிரச்னை
தொடர அவன் தூக்கம் கெட்டு, ஒரு மனோதத்துவ
மருத்துவரை சென்று பார்த்தான். அவர் அவனை
முழுமையாக பரிசோதித்தார். பல கேள்விகள் கேட்டார்.
பல ஆலோசனைகளைச் சொன்னார். சில மருந்துக்களையும்
கொடுத்தார்.
அவனும் அந்த மருந்துகளை சாப்பிட்டான். அவர்
சொன்ன ஆலோசனைகள்படி நடந்து பார்த்தான்.
புண்ணியமில்லை.
மறுபடியும் அவன் தூங்கினால் பாதித் தூக்கத்தில் யாரோ
கட்டிலுக்கு அடியே படுத்திருப்பது போன்ற உணர்வு.
பயத்தில் சட்டென்று எழுந்துவிடுவான்.
வேறொரு மனோதத்துவ மருத்துவரைப் பார்க்கச் சொல்லி
ஒருவர் யோசனை சொல்ல, அவரையும் சென்று பார்த்தான்.
அவரும் பல பரிசோதனைகள் செய்துவிட்டு அவனது
வியாதிக்கு ஒரு பெயரைச் சொல்லி மருந்து மாத்திரைகள்
தந்தார்.
அவற்றையும் சாப்பிட்டுப் பார்த்தான். நன்றாக தூக்கம்
வந்தது, கூடவே கட்டிலுக்கு கீழே யாரோ படுத்திருப்பது
போன்ற உணர்வும் வந்தது
அறையை மாற்றினான், வீட்டை மாற்றினான், கட்டிலை
மாற்றினான். ஆனால் நடுராத்திரியில் வரும் அந்த உணர்வு
மட்டும் மாறவில்லை. அப்போது நண்பன் ஒருவனை
சந்தித்தான். அவனிடம் தனது தீராத பிரச்னையை சொன்னான்.
அவன் சட்டென்று ஒரு தீர்வு சொன்னான்.
"கட்டிலில் படுத்தால்தானே கட்டிலுக்குக் கீழே யாரோ
படுப்பதுபோல் தோன்றுகிறது. தரையில் படு. அந்த உணர்வு
போய்விடும்' என்றான் நண்பன்.
ஆச்சரியம். அன்று இரவு அவன் கட்டிலில் படுக்காமல் தரையில்
படுத்தான். அந்த மர்ம உணர்வு போயே போய்விட்டது'.
இந்தக் கதையை குரு சொன்னதும் வந்தவனுக்கு வித்தியாசமாக
சிந்தித்தால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற
உண்மை புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன 'விண்' மொழி:
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.
- ரஞ்சன்
நன்றி: குமுதம்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
"கட்டிலில் படுத்தால்தானே கட்டிலுக்குக் கீழே யாரோ
படுப்பதுபோல் தோன்றுகிறது. தரையில் படு. அந்த உணர்வு
போய்விடும்' என்றான் நண்பன்.
நண்பெண்டா...என்ன ஐடியா....
நல்ல சிந்தனையுள்ள கட்டுரை....சூப்பர்....
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
கார்த்தி - அது வீட்டோட ஓனரா இருக்குமோ?
வாடகை பாக்கிய வசூல் பண்ண வந்திருப்பாரோ?
நல்ல கதை கார்த்தி - கருத்து நன்று.
வாடகை பாக்கிய வசூல் பண்ண வந்திருப்பாரோ?
நல்ல கதை கார்த்தி - கருத்து நன்று.
நட்புடன் - வெங்கட்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆனால், நீ உன் பதிவில் யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???
நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....
ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...

- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உமா wrote:ஆனால், நீ யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???
நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....
ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...
நான் கொடுபதில்லையா.........நல்லா பாருங்க அக்கா எனக்கு தெரிந்து நான் கொடுத்து இருப்பேன்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
தரையிலே படுத்து உறங்கும்போது கட்டிலில் யாரோ படுத்திருப்பது போன்ற உணர்வு வந்தால் என்ன பண்ணுவது?
- மாற்றி சிந்தித்தபோது தோன்றியது...
- மாற்றி சிந்தித்தபோது தோன்றியது...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:
நான் கொடுபதில்லையா.........நல்லா பாருங்க அக்கா கொடுத்து இருப்பேன்
அனைத்து பதிவுக்கும் இல்லை...ஒரு சில பதிவில் தான் கொடுத்து இருக்க... நான் ச்சும்மா தான் கேட்டேன்... சரியா....மதீப்பீடை வைத்து என்ன செய்வது...எல்லாம் ஒரு குட்டி சந்தோஷம் அவ்ளோதானே....நான் மதீப்பீடுகளை கவனித்ததே இல்லை...
பதிவுகளின் எண்ணிக்கையும் பார்க்க மாட்டேன்....சில நேரத்தில் தான் பார்ப்பேன்...
பின்னூட்டம் போட வேண்டும் என்று கட்டாயம் இல்லை ..அதுபோல தான் மதிப்பெடும் போட வேண்டும் என்ற கட்டாயமில்லை....
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ஐயோ இதெல்லாம் பப்ளிக்ல சொல்லிக்கிட்டு...dsudhanandan wrote:தரையிலே படுத்து உறங்கும்போது கட்டிலில் யாரோ படுத்திருப்பது போன்ற உணர்வு வந்தால் என்ன பண்ணுவது?
- மாற்றி சிந்தித்தபோது தோன்றியது...
வீட்டுக்காரம்மா விட்ட உதைல வந்து தான கீழேயே படுக்க நேர்ந்தது...
நட்புடன் - வெங்கட்
அக்கா நல்ல கருத்துக்கு எல்லோரும் மதிப்பீடு தருவார்கள்உமா wrote:ஆனால், நீ உன் பதிவில் யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???
நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....
ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2