Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனசு கனக்க .....இந்தப்பதிவு
+9
krpr
உதயசுதா
ரேவதி
krishnaamma
dsudhanandan
கேசவன்
மாணிக்கம் நடேசன்
சிவா
கண்ணன்3536
13 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
மனசு கனக்க .....இந்தப்பதிவு
First topic message reminder :
அன்னை தெரேசா போல யாராவது உலகத்துக்கு வேண்டும்
அன்னை தெரேசா போல யாராவது உலகத்துக்கு வேண்டும்
Re: மனசு கனக்க .....இந்தப்பதிவு
சிவா wrote:nadesmani wrote:உங்களுக்கு ரத்தத்தில் கொழுப்பா? பாவம் சார் நீங்க , என் கிட்ட நல்ல சீன மருந்து இருக்கு. உங்க PM க்கு அனுப்பி வைக்கிறேன்.
ஆமா பாஸ்...! 7.2 தாண்டிப் போயிருச்சு. cause smoking..
நல்ல மருந்து இருந்தா சொல்லுங்க...!
சிவா இது நிஜமா? கொலஸ்றால் குறைய , வாரம் ஒருமுறை பச்சை பயிரை சாப்பிடணும். எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம், மூளை கட்டி சாலட் ஆகவோ, வேகவைத்து சுண்டலாகவோ சாப்பிடணும். இந்த பயறு, நாம் ரத்த நாளங்களில் உள்ளே படிந்து இருக்கும் கொழுப்பை அகற்ற வல்லது .
நீங்கள் பார்த்திருப்பீர்கள் பஞ்சாபி கள் சாப்பிட்டு முடித்ததும் ஒரு பயறு அப்பளம் சுட்டு சாப்பிடுவார்கள். அது எல்லா எண்ணை, வெண்ணை யை உறிஞ்சி விடும் என்பார்கள் அது நிஜம். உங்களால் அங்கு பயறு சாப்பிடுவது கஷ்டம் என்றால், தினமும், பயறு அப்பளம் ( லிச்சட் பாபட் இல் கிடைக்கும்) காய்ச்சி சாப்பிடுங்கள் நல்ல பலன் தெரியும்
எல்லாத்தையும் விட முக்கியமானது cause smoking.. வீட்டுடனும்.'K" இதுக்கு ஒண்ணும் சொல்ல மாட்டாளா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனசு கனக்க .....இந்தப்பதிவு
ரேவதி wrote:அது எந்த நாடு அண்ணாசிவா wrote:KESAVAN wrote:
தனியொரு மனிதனுக்கு உணவுஇல்லையேல் இவ்வுலகை அழித்திடுவோம்
இங்கு தனியொரு மனிதனுக்கு அல்ல, ஒரு நாட்டு மக்களுக்கே உணவில்லாமல் உள்ளது.
சரியா போச்சு ரேவதி........... அது ஸோமாலியா ரொம்ப பாவம் ரேவதி தினமும் 100 கணக்கான பேர் சாப்பாடில்லாமல் இறக்கிறார்கள். உலக நாடுகள் முயற்சி எடுக்கிறார்கள் ஆனால் போரலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனசு கனக்க .....இந்தப்பதிவு
nadesmani wrote:உங்க PM பாருங்க. மருந்து அனுப்பி வச்சிட்டேன்.
உண்மையிலையே நல்ல மருந்து.
பார்த்தேன் அண்ணா! நீங்கள் குறிப்பிட்டுள்ள cloud ear பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் நிச்சயம் முயற்சித்துப் பார்க்கிறேன்.
MOK YEE (CLOUD EAR, WOOD EAR)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனசு கனக்க .....இந்தப்பதிவு
krishnaamma wrote:
சிவா இது நிஜமா? கொலஸ்றால் குறைய , வாரம் ஒருமுறை பச்சை பயிரை சாப்பிடணும். எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம், மூளை கட்டி சாலட் ஆகவோ, வேகவைத்து சுண்டலாகவோ சாப்பிடணும். இந்த பயறு, நாம் ரத்த நாளங்களில் உள்ளே படிந்து இருக்கும் கொழுப்பை அகற்ற வல்லது .
நீங்கள் பார்த்திருப்பீர்கள் பஞ்சாபி கள் சாப்பிட்டு முடித்ததும் ஒரு பயறு அப்பளம் சுட்டு சாப்பிடுவார்கள். அது எல்லா எண்ணை, வெண்ணை யை உறிஞ்சி விடும் என்பார்கள் அது நிஜம். உங்களால் அங்கு பயறு சாப்பிடுவது கஷ்டம் என்றால், தினமும், பயறு அப்பளம் ( லிச்சட் பாபட் இல் கிடைக்கும்) காய்ச்சி சாப்பிடுங்கள் நல்ல பலன் தெரியும்
எல்லாத்தையும் விட முக்கியமானது cause smoking.. வீட்டுடனும்.'K" இதுக்கு ஒண்ணும் சொல்ல மாட்டாளா?
வீட்டுடறேன் ஓகே!!!
முளைகட்டிய பச்சைப் பயறு இங்கு நிறையக் கிடைக்கும் அக்கா. சாப்பிடுகிறேன். மூன்று மாதங்களில் உங்கள் இருவரின் ஆலோசனைப்படி கொழுப்பை முற்றாகக் குறைத்து விடுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனசு கனக்க .....இந்தப்பதிவு
பார்க்கவே மனசு கஷ்டமா இருக்கு.அந்த நாட்டு அரசாங்கம் என்ன பண்ணிட்டு இருக்காங்க.இல்ல மத்த உலக நாடுகள் இவங்களுக்கு உதவி செய்ய முடியாதா?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மனசு கனக்க .....இந்தப்பதிவு
சிவா wrote:nadesmani wrote:உங்க PM பாருங்க. மருந்து அனுப்பி வச்சிட்டேன்.
உண்மையிலையே நல்ல மருந்து.
பார்த்தேன் அண்ணா! நீங்கள் குறிப்பிட்டுள்ள cloud ear பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் நிச்சயம் முயற்சித்துப் பார்க்கிறேன்.
MOK YEE (CLOUD EAR, WOOD EAR)
இது என்ன சிவா? கொஞ்சம் விளக்குங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனசு கனக்க .....இந்தப்பதிவு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனசு கனக்க .....இந்தப்பதிவு
சிவா wrote:
வீட்டுடறேன் ஓகே!!!
முளைகட்டிய பச்சைப் பயறு இங்கு நிறையக் கிடைக்கும் அக்கா. சாப்பிடுகிறேன். மூன்று மாதங்களில் உங்கள் இருவரின் ஆலோசனைப்படி கொழுப்பை முற்றாகக் குறைத்து விடுகிறேன்!
நல்லது சிவா, முளை கட்டிய பயறு கிடைத்தல் ரொம்ப நல்லது. ஜஸ்ட் அப்படியே சாப்பிடலாம். கம்ப்யூட்டர் முன் உட்காரும்போது, ஒரு கப் இல் போட்டு , வேண்டுமானால் துளி மிளகு பொடி ,துளி உப்பு டிவி, குலுக்கி விட்டு, கொஞ்சம் எலுமிச்சை பிழிந்து, ஒரு ஸ்பூன் போட்டு வைத்து கொள்ளுங்கள்
கம்ப்யூட்டர் இல் இருக்கும் வரை அப்ப அப்ப ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள், வயிறும் நிறையும், வேலையும் ஆகும், கொலஸ்றால் லும் குறையும். நீங்க இதை 'பிரேக் பாஸ்ட்' ஆக கூட எடுத்துக்கலாம்
ALL THE BEST SIVAA
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனசு கனக்க .....இந்தப்பதிவு
krishnaamma wrote:சிவா wrote:

இது சூப்பர் ஐடியா அக்கா...! இவ்வாறே செய்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனசு கனக்க .....இந்தப்பதிவு
லிங்க் குக்கு நன்றி சிவா படித்தேன், ஒரு சின்ன சந்தேகம், அவர் சொல்லி இருபது ஒருநாள் கான மருந்து இல்லையா? ஏனென்றால் காலை இல் 1 1/2 கப், ஆக குறைந்து இருக்கும் என்கிறார்ரே, எனவே நாம் தினமும் அந்த கஷாயம் செயனுமா?
இந்தியாவில், kay chee(wolf berry) & Mok Yee where we can get? any idea? please share your views
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum