ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by சிவா Thu Sep 29, 2011 8:12 am

First topic message reminder :

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம். அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரில் நடந்த தூக்கம் சார்ந்த விழிப்புணர்வு கூட்டத்தில் இந்த ஆய்வுத் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

மனக்குழப்பத்தாலும், கேலி கிண்டலாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் ஓரளவு தூக்கத்தை தொலைக்கிறார்கள். ஆனால் கணவரால் அலட்சியப்படுத்தப்பட்டு, அவரால் முழு மகிழ்ச்சியைப் பெற முடியாத பெண்கள் முழுமையாக தூக்கத்தை தொலைத்துவிட்டு அவதிப்படுகிறார்கள் என்கிறது, புது ஆய்வு.

இந்த விஷயத்தில் ஆண்களின் நிலை நேர்மாறாக இருக்கிறதாம். பெரிய அளவில் மனைவி புறக்கணித்தால் மட்டுமே ஆண்கள் தூக்கத்தை தொலைப்பதாக தெரியவந்திருக்கிறது. மனைவியின் லேசான அலட்சியம் எல்லாம் ஆண்களின் தூக்கத்தை பாதிப்பதில்லையாம்.

35 இளம் தம்பதிகளை தொடர்ந்து 10 நாட்கள் ஆய்வு செய்தபிறகு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. மனைவியின் உணர்வுகளுக்கும், தேவைகளுக்கும் கணவர் ஒத்துழைப்பு கொடுத்து கவனித்துக்கொண்டால் அவள் நிம்மதியாக தூங்குகிறாளாம். அப்படி இல்லாதபோது, அவளது ஏக்கங்கள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. உங்கள் மனைவி, ஏங்காமல் தூங்கட்டுமே!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by சிவா Thu Sep 29, 2011 10:14 am

@krishnaamma wrote:
என்ன சுதா இது, கொஞ்சநாளாய் "ஹெட் மாஸ்டர்கள்" செய்திகள் ரொம்ப அடிபடுவது போல இருக்கு? கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 755837 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 755837 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 755837 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 755837 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 755837

அடுத்த வாரம் நான் இருக்கும் ஏரியா பக்கம் வரேன்னு வேற மிரட்டியிருக்காருக்கா... அதனால நான் என்ன சொல்றேன்னா.. நடேசமணி சார் ரொம்ப நல்லவர்... எல்லாரும் நம்புங்கோ........ கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 230655

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by krishnaamma Thu Sep 29, 2011 10:16 am

@சிவா wrote:
@krishnaamma wrote:
@சிவா wrote:
nadesmani wrote:அப்போ தசரதன், இப்போ ராமன். சுடா துவா துவான்.

அப்படி வாங்க வழிக்கு! இதை பிரிண்ட் எடுத்துக் கொண்டு தாப்பாவிற்கு வருகிறேன். சிரி துவான் சுடா துவாபூன் மனசு மசி மூடா.

என்ன சிவா இது உங்க ரெண்டு பெரும் 'கோட் வோர்ட் ' ல பேசரிங்க? எங்களுக்கும் சொல்ல லாம் இல்லையா? புன்னகை

நடேசமணி: எனக்கு வயசாயிடுச்சுப்பா....
சிவா: சாருக்கு வயசானாலும், மனசு இன்னும் இளமையாகத்தான் உள்ளது, எனவே கோலாலம்பூருக்கு வாருங்கள், உங்களுக்கு பெண் பார்ப்போம்.

ஓ...அப்படியா? நன்றி சிவா நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 64134
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12970

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by krishnaamma Thu Sep 29, 2011 10:31 am

@சிவா wrote:
அடுத்த வாரம் நான் இருக்கும் ஏரியா பக்கம் வரேன்னு வேற மிரட்டியிருக்காருக்கா... அதனால நான் என்ன சொல்றேன்னா.. நடேசமணி சார் ரொம்ப நல்லவர்... எல்லாரும் நம்புங்கோ........ கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 230655

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
கொஞ்சம் முன்னாடி நீங்க அவரை " அந்த பயம் இருக்கட்டும் " என்று பதிவு போட்டீங்க இப்ப நீங்கள் இப்படி.................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நியாயமா சிவாபுன்னகை , எதுக்கும், உங்க நன்மைக்காக புன்னகை நடேச மணி ஸார் ரொம்ப நல்லவர் என்பதை நம்பிட்டோம் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 64134
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12970

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by பூஜிதா Thu Sep 29, 2011 11:21 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2011 11:33 am

ஆமாம், நான் நல்லவனா கெட்டவனா? ஆனா ரொம்ப பேரு சொல்ராங்க நான் கெட்டவன், பொல்லாதவன் அப்படி இப்படின்னு. ஏன் ரொம்ப தூரம் போகனும்.
ஒரு முறை உள்ளூர் நாடகத்தில நடிக்க தேர்வுக்கு வரச்சொன்னாங்க. சிவா சார் நல்லா கேட்டுக்குங்க ஆடிசன் உங்க ஊர் பக்கம்தான பிரிக்பீல்ட் ல .
எங்க வீட்டு அம்மா ( அம்மான்னா சொன்னாலே கும்பிடு போடனும்ல) அதான். நடிக்கப் போரேன்னு சென்னது தான் தாமதம், உடனே என் இல்லத்தரசி ' யோவ் வீட்ல நீ நடிச்சது போதும், இந்த லட்சணத்தில வெளியில வேற நடிக்கனுமான்னு கட்டள போட்டாங்க. அன்றைக்கு வெந்து, நொந்தவன்தான். இன்னைக்கு வரைக்கும் சதிபக்தனாக இருக்கேன்.

ரொம்ப போராடிக்குதா, மன்னிச்சிடுங்க. என் சோகக் கதையை வேற எங்க சொல்லமுடியும். இப்பதான் மனசு கொஞ்சம் லேசா இருக்குங்க நாமி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4556
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by krishnaamma Thu Sep 29, 2011 11:40 am

nadesmani wrote:ஆமாம், நான் நல்லவனா கெட்டவனா? ஆனா ரொம்ப பேரு சொல்ராங்க நான் கெட்டவன், பொல்லாதவன் அப்படி இப்படின்னு. ஏன் ரொம்ப தூரம் போகனும்.
ஒரு முறை உள்ளூர் நாடகத்தில நடிக்க தேர்வுக்கு வரச்சொன்னாங்க. சிவா சார் நல்லா கேட்டுக்குங்க ஆடிசன் உங்க ஊர் பக்கம்தான பிரிக்பீல்ட் ல .
எங்க வீட்டு அம்மா ( அம்மான்னா சொன்னாலே கும்பிடு போடனும்ல) அதான். நடிக்கப் போரேன்னு சென்னது தான் தாமதம், உடனே என் இல்லத்தரசி ' யோவ் வீட்ல நீ நடிச்சது போதும், இந்த லட்சணத்தில வெளியில வேற நடிக்கனுமான்னு கட்டள போட்டாங்க. அன்றைக்கு வெந்து, நொந்தவன்தான். இன்னைக்கு வரைக்கும் சதிபக்தனாக இருக்கேன்.

ரொம்ப போராடிக்குதா, மன்னிச்சிடுங்க. என் சோகக் கதையை வேற எங்க சொல்லமுடியும். இப்பதான் மனசு கொஞ்சம் லேசா இருக்குங்க நாமி.

உங்க சோக கதையை எங்க கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்றது, போகட்டும் அது யாருங்க 'நாமி', உங்க மாமி கிட்ட கேட்ட சொல்வளா?

அப்பாவி, ஒன்னும் புரியல கிருஷ்ணாம்மா ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 64134
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12970

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by உமா Thu Sep 29, 2011 11:53 am

முற்றிலும் உண்மை...
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by ரேவதி Thu Sep 29, 2011 11:59 am

இது ஏதோ பெரியவங்க செய்தி போல......நான் அய்யோ, நான் இல்லை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by krpr Thu Sep 29, 2011 12:10 pm

பொதுவாக மகிழ்ச்சி இருந்தால் தூக்கம் வரும். அவளவுதான்.
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by பிரசன்னா Thu Sep 29, 2011 12:21 pm

@சிவா wrote:
இந்த விஷயத்தில் ஆண்களின் நிலை நேர்மாறாக இருக்கிறதாம். பெரிய அளவில் மனைவி புறக்கணித்தால் மட்டுமே ஆண்கள் தூக்கத்தை தொலைப்பதாக தெரியவந்திருக்கிறது. மனைவியின் லேசான அலட்சியம் எல்லாம் ஆண்களின் தூக்கத்தை பாதிப்பதில்லையாம்.

முதலில் தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் பொது அநேக நேரம் freeயா தான் இருப்பேன், வீட்டிற்கு காலை மற்றும் மாலை ஃபோன் செய்வேன் (இடையில் lunch break வீட்டிற்கு சாப்பிட வருவேன்).
அப்ப என் மனைவி சும்மா சும்மா ஃபோன் பண்ணி தொந்தரவு செயதிங்க என்பார், அதற்கு சமைக்கணும், துவைக்கணும் (fully automatic வாஷிங் மெஷின்), ரொம்ப busy என்பார்கள்...

இப்ப நான் Project Siteல் இருக்கிறேன் பல நாள்கள் ஃபோன் செய்ய முடிவதில்லை (வேலை பளு காரணமாக தான், திருமணம் ஆகி சில வருடங்கள் ஆனதால் இல்லை, நம்புங்க please) அடிக்கடி நான் ஃபோன் செய்வதில்லை என்று சொல்லி காட்டுவார், அதற்கு என் மீது உங்களுக்கு அக்கறை இல்லை என்றும் சொல்வார்கள்...

தனியாக ஒரு திரி ஆரம்பித்து - அலட்சியம் செய்வது யார்? ஆனா பெண்ணா? - தனியா ஒரு தலைப்பு வைத்து வோட்டெடுப்பு நடத்தலாம்

மனைவியின் லேசான அலட்சியம் எல்லாம் ஆண்களின் தூக்கத்தை பாதிப்பதில்லையாம்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மதிப்பீடுகள் : 830

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by பிரசன்னா Thu Sep 29, 2011 12:22 pm

@krpr wrote:பொதுவாக மகிழ்ச்சி இருந்தால் தூக்கம் வரும். அவளவுதான்.

சரியா சொன்னிங்க...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மதிப்பீடுகள் : 830

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2011 12:52 pm

அன்புள்ள கிருஷ்ணம்மா அக்கா, இந்த தம்பிய முதல்ல முழுமையா ஆசீர்வாதம் பண்ணுங்க. அதென்ன முழுமையா ன்னு நீங்க அங்க சத்தம் போடரது இங்க எனக்கு கேட்குது. ஆசிய மட்டும் நீங்க எடுத்துக் கிட்டு வாதத்தை எனக்கு கொடுத்திடாதீங்க. அப்படியை எடுத்துக்கிட்டாலம் அதுக்கென்ன பரவாயில்லை. அக்காவுக்காக தம்பி விட்டுக் கொடுத்திடரேன்.
நான் சாமின்னு தான் டைப் பண்ண நினைச்சேன். அந்த சமயம் பார்த்து என் வீட்டுக்கார அம்மா வந்திட்டாங்க பயத்தில தப்பா நாமின்னு டைப் பண்ணிட்டேன்.
இப்படி ஒரு பொண்ண என் தலையில கட்டி வச்சிட்டீங்களே அக்கா
தம்பி நிலைமைய ஒரு தடவையாவது வந்து எட்டி பாத்தீங்களா அக்கா.

சும்மா ஒரு காமிடிக்காக இப்படி எழுதிட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க.

உண்மையாக சொல்ரன். நான் நல்லா தூங்குவேன். ஒரு நாளைக்கு 9லிருந்த 10 மணி நேரம் எனது தூக்கம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4556
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by ARR Thu Sep 29, 2011 12:54 pm

மனைவி தூங்கிட்டாலே வாழ்க்கை மகிழ்ச்சிதான்..

ராத்திரியிலதான் நெட் ஸ்பீடா வருது.. வீடியோ சாட் செய்ய முடியுது..
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
மதிப்பீடுகள் : 87

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2011 1:01 pm

ஏ‌ஆர்‌ஆர் ஐயா, அப்படி ஒன்னு இருக்கா. இப்படி ஒரு அருமையான யோசனை சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி.

வாழ்க ஏ.ஆர்.ஆர் ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4556
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by ARR Thu Sep 29, 2011 1:03 pm

இல்லியா பின்ன..?

புன்னகை
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
மதிப்பீடுகள் : 87

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை