ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

+7
ரேவதி
உமா
பூஜிதா
உதயசுதா
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by சிவா Thu Sep 29, 2011 8:12 am

First topic message reminder :

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம். அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரில் நடந்த தூக்கம் சார்ந்த விழிப்புணர்வு கூட்டத்தில் இந்த ஆய்வுத் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

மனக்குழப்பத்தாலும், கேலி கிண்டலாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் ஓரளவு தூக்கத்தை தொலைக்கிறார்கள். ஆனால் கணவரால் அலட்சியப்படுத்தப்பட்டு, அவரால் முழு மகிழ்ச்சியைப் பெற முடியாத பெண்கள் முழுமையாக தூக்கத்தை தொலைத்துவிட்டு அவதிப்படுகிறார்கள் என்கிறது, புது ஆய்வு.

இந்த விஷயத்தில் ஆண்களின் நிலை நேர்மாறாக இருக்கிறதாம். பெரிய அளவில் மனைவி புறக்கணித்தால் மட்டுமே ஆண்கள் தூக்கத்தை தொலைப்பதாக தெரியவந்திருக்கிறது. மனைவியின் லேசான அலட்சியம் எல்லாம் ஆண்களின் தூக்கத்தை பாதிப்பதில்லையாம்.

35 இளம் தம்பதிகளை தொடர்ந்து 10 நாட்கள் ஆய்வு செய்தபிறகு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. மனைவியின் உணர்வுகளுக்கும், தேவைகளுக்கும் கணவர் ஒத்துழைப்பு கொடுத்து கவனித்துக்கொண்டால் அவள் நிம்மதியாக தூங்குகிறாளாம். அப்படி இல்லாதபோது, அவளது ஏக்கங்கள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. உங்கள் மனைவி, ஏங்காமல் தூங்கட்டுமே!

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by சிவா Thu Sep 29, 2011 10:00 am

krishnaamma wrote:

"மனைவிகளால்" ஆ? .......................

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 ஒநு இருந்தாலே தூங்கமுடியாது , இவர் எப்படி , எவ்வளவு பேரை சமாளிக்கிறார் சிவா?
சொல்லுங்கோ புன்னகை

ஸ்கூல்ல ஹெட்மாஸ்டர் என்ற பவரை வைத்துக் கொண்டு ரொம்ப ஆட்டம் போட்டுவிட்டார் அக்கா. கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 440806

Post by உதயசுதா Thu Sep 29, 2011 10:05 am

பல ஆண்களுக்கு தான் மனைவியின் தூக்கமின்மைக்கு காரணம் தான் தான் என்பதே தெரிய மாட்டேங்குதே.பல வகையிலும் கணவன் நலத்தை பேணும் மனைவியை கவனித்தால் இவர்கள் என்ன குறைஞ்சா போய்டுவாங்க

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Uகல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Dகல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Aகல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Yகல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Aகல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Sகல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Uகல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Dகல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Hகல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by krishnaamma Thu Sep 29, 2011 10:05 am

சிவா wrote:
nadesmani wrote:அப்போ தசரதன், இப்போ ராமன். சுடா துவா துவான்.

அப்படி வாங்க வழிக்கு! இதை பிரிண்ட் எடுத்துக் கொண்டு தாப்பாவிற்கு வருகிறேன். சிரி துவான் சுடா துவாபூன் மனசு மசி மூடா.

என்ன சிவா இது உங்க ரெண்டு பெரும் 'கோட் வோர்ட் ' ல பேசரிங்க? எங்களுக்கும் சொல்ல லாம் இல்லையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by சிவா Thu Sep 29, 2011 10:08 am

krishnaamma wrote:
சிவா wrote:
nadesmani wrote:அப்போ தசரதன், இப்போ ராமன். சுடா துவா துவான்.

அப்படி வாங்க வழிக்கு! இதை பிரிண்ட் எடுத்துக் கொண்டு தாப்பாவிற்கு வருகிறேன். சிரி துவான் சுடா துவாபூன் மனசு மசி மூடா.

என்ன சிவா இது உங்க ரெண்டு பெரும் 'கோட் வோர்ட் ' ல பேசரிங்க? எங்களுக்கும் சொல்ல லாம் இல்லையா? புன்னகை

நடேசமணி: எனக்கு வயசாயிடுச்சுப்பா....
சிவா: சாருக்கு வயசானாலும், மனசு இன்னும் இளமையாகத்தான் உள்ளது, எனவே கோலாலம்பூருக்கு வாருங்கள், உங்களுக்கு பெண் பார்ப்போம்.

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by krishnaamma Thu Sep 29, 2011 10:10 am

சிவா wrote:
krishnaamma wrote:

"மனைவிகளால்" ஆ? .......................

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 168300 ஒநு இருந்தாலே தூங்கமுடியாது , இவர் எப்படி , எவ்வளவு பேரை சமாளிக்கிறார் சிவா?
சொல்லுங்கோ புன்னகை

ஸ்கூல்ல ஹெட்மாஸ்டர் என்ற பவரை வைத்துக் கொண்டு ரொம்ப ஆட்டம் போட்டுவிட்டார் அக்கா. கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 440806

என்ன சிவா இது, கொஞ்சநாளாய் "ஹெட் மாஸ்டர்கள்" செய்திகள் ரொம்ப அடிபடுவது போல இருக்கு? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by சிவா Thu Sep 29, 2011 10:14 am

krishnaamma wrote:
என்ன சுதா இது, கொஞ்சநாளாய் "ஹெட் மாஸ்டர்கள்" செய்திகள் ரொம்ப அடிபடுவது போல இருக்கு? கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 755837 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 755837 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 755837 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 755837 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 755837

அடுத்த வாரம் நான் இருக்கும் ஏரியா பக்கம் வரேன்னு வேற மிரட்டியிருக்காருக்கா... அதனால நான் என்ன சொல்றேன்னா.. நடேசமணி சார் ரொம்ப நல்லவர்... எல்லாரும் நம்புங்கோ........ கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 230655

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by krishnaamma Thu Sep 29, 2011 10:16 am

சிவா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:
nadesmani wrote:அப்போ தசரதன், இப்போ ராமன். சுடா துவா துவான்.

அப்படி வாங்க வழிக்கு! இதை பிரிண்ட் எடுத்துக் கொண்டு தாப்பாவிற்கு வருகிறேன். சிரி துவான் சுடா துவாபூன் மனசு மசி மூடா.

என்ன சிவா இது உங்க ரெண்டு பெரும் 'கோட் வோர்ட் ' ல பேசரிங்க? எங்களுக்கும் சொல்ல லாம் இல்லையா? புன்னகை

நடேசமணி: எனக்கு வயசாயிடுச்சுப்பா....
சிவா: சாருக்கு வயசானாலும், மனசு இன்னும் இளமையாகத்தான் உள்ளது, எனவே கோலாலம்பூருக்கு வாருங்கள், உங்களுக்கு பெண் பார்ப்போம்.

ஓ...அப்படியா? நன்றி சிவா நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by krishnaamma Thu Sep 29, 2011 10:31 am

சிவா wrote:
அடுத்த வாரம் நான் இருக்கும் ஏரியா பக்கம் வரேன்னு வேற மிரட்டியிருக்காருக்கா... அதனால நான் என்ன சொல்றேன்னா.. நடேசமணி சார் ரொம்ப நல்லவர்... எல்லாரும் நம்புங்கோ........ கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 230655

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
கொஞ்சம் முன்னாடி நீங்க அவரை " அந்த பயம் இருக்கட்டும் " என்று பதிவு போட்டீங்க இப்ப நீங்கள் இப்படி.................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நியாயமா சிவாபுன்னகை , எதுக்கும், உங்க நன்மைக்காக புன்னகை நடேச மணி ஸார் ரொம்ப நல்லவர் என்பதை நம்பிட்டோம் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by பூஜிதா Thu Sep 29, 2011 11:21 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2011 11:33 am

ஆமாம், நான் நல்லவனா கெட்டவனா? ஆனா ரொம்ப பேரு சொல்ராங்க நான் கெட்டவன், பொல்லாதவன் அப்படி இப்படின்னு. ஏன் ரொம்ப தூரம் போகனும்.
ஒரு முறை உள்ளூர் நாடகத்தில நடிக்க தேர்வுக்கு வரச்சொன்னாங்க. சிவா சார் நல்லா கேட்டுக்குங்க ஆடிசன் உங்க ஊர் பக்கம்தான பிரிக்பீல்ட் ல .
எங்க வீட்டு அம்மா ( அம்மான்னா சொன்னாலே கும்பிடு போடனும்ல) அதான். நடிக்கப் போரேன்னு சென்னது தான் தாமதம், உடனே என் இல்லத்தரசி ' யோவ் வீட்ல நீ நடிச்சது போதும், இந்த லட்சணத்தில வெளியில வேற நடிக்கனுமான்னு கட்டள போட்டாங்க. அன்றைக்கு வெந்து, நொந்தவன்தான். இன்னைக்கு வரைக்கும் சதிபக்தனாக இருக்கேன்.

ரொம்ப போராடிக்குதா, மன்னிச்சிடுங்க. என் சோகக் கதையை வேற எங்க சொல்லமுடியும். இப்பதான் மனசு கொஞ்சம் லேசா இருக்குங்க நாமி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் - Page 2 Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum