ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்!

4 posters

Go down

இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்! Empty இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்!

Post by சிவா Thu Sep 29, 2011 12:57 am

உலக வரைபடத்தில் குஜராத்தை இடம்பெற செய்து இந்தியர்களையும், இந்தியாவையும் பெருமையடைய வைத்துவிட்டார் முதலமைச்சர் நரேந்திர மோடி என்று ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி புகழாராம் சூட்டியுள்ளார்.

குஜராத் மாநிலம் பெற்றுள்ள வளர்ச்சி மற்றும் இது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்று புகழ்ந்து அறிக்கை அளித்தது ஆகியவற்றை மனதில் கொண்டே முகேஷ் இவ்வாறு பேசியதாக தெரிகிறது.

அகமதாபாத்தில் உள்ள பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு முகேஷ் பேசினார்.

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் குறைபாடற்ற நிர்வாகம் ஆகியவற்றை உலகம் ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளது.குஜராத் மாநிலம் உங்களைப் (மோடி) போன்ற ஒரு ஊக்கமுடைய தலைவரை பெற ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி துறையில் குஜராத் மாநிலமும், மாணவர்களும் மேலும் பல புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது.இன்றைய காலக்கட்டத்தில் வேலையை திறம்பட செய்ய எரிசக்திதான் அதிக சாத்தியக்கூறுகளை கொண்டுள்ள அதே நேரத்தில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது.

உலக அளவில் எரிசக்தி நுகர்வு 2030 ஆம் ஆண்டுவாக்கில் 17 பில்லியன் டன்கள் கச்சா எண்ணெய்க்கு ஈடான அளவுக்கு இருக்கும்.

உலக எரிசக்தி நுகர்வில் இந்தியாவும், சீனாவும் மூன்றிள் ஒரு பங்கு எரிசக்தி நுகர்வை கொண்டுள்ளது என்று முகேஷ் அம்பானி மேலும் கூறினார்.

வெப்துனியா


இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்! Empty Re: இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்!

Post by இளமாறன் Thu Sep 29, 2011 1:03 am

மோடியின் அடுத்த பக்கம் இன்னும் பார்க்கல போல சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்! Empty Re: இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்!

Post by சுரேஷ் Thu Sep 29, 2011 2:25 am

ரிலையன்ஸ் கம்பெனிக்கு எவ்ளோ லாபம்????????


நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011

http://rsuresh.weebly.com

Back to top Go down

இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்! Empty Re: இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்!

Post by மகா பிரபு Thu Sep 29, 2011 7:51 am

மோடி ஒரு மாமனிதர். சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்! Empty Re: இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum