ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்

2 posters

Go down

தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  Empty தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்

Post by சிவா Thu Sep 29, 2011 12:47 am

ஓசூர் : சூளகிரி அருகே, ஊராட்சித் தலைவர் தேர்தலில், தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டுப்போட வலியுறுத்தி, ஊர் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். மீறுபவர்கள், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் சூளகிரி அருகே, செம்மபரசனப்பள்ளி ஊராட்சியில் உள்ள பீளாளம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

ஊராட்சியில் அதிகபட்சமாக இந்த கிராமத்தில் மட்டும், 569 ஓட்டுகள் உள்ளன. செம்பரசனப்பள்ளி ஊராட்சித் தலைவராக, அப்பையா உள்ளார். தற்போது நடக்கும் தேர்தலில், செம்பரசனப்பள்ளியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சீனிவாசன், பீளாளத்தைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் சிவசங்கர், மடத்தூரைச் சேர்ந்த பாப்பிரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சிவசங்கருக்கு ஆதரவாக, ஊர்பஞ்சாயத்தார் செயல்படுகின்றனர். நேற்று முன்தினம் மாலை, ஊர் கவுண்டர் சின்னதாயப்பா தலைமையில், ஊர்பஞ்சாயத்து நடந்தது.

இக்கூட்டத்தில், ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சிவசங்கருக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும், தவறாமல் ஓட்டுப்போட வேண்டும்; ஊர் பஞ்சாயத்தை மீறி, யாராவது மற்ற வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போட்டால், அவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு ஊரை விட்டு தள்ளி வைக்கப்படுவர் என்றும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும், தீர்மானம் நிறைவேற்றினர்.பஞ்சாயத்து தீர்ப்பால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த மாரப்பா கூறியதாவது:ஒவ்வொரு ஊராட்சித் தேர்தலிலும், இதே போல் ஊர்பஞ்சாயத்தார் கூடி, யாராவது ஒருவருக்கு ஓட்டுப்போட கூறி, நிர்பந்தம் செய்கின்றனர். மீறி எந்த குடும்பமாவது ஓட்டுப் போட்டால், அவர்களுடன் யாரும் பேசாமல், நல்லது, கெட்டது எதுக்கும் கலந்து கொள்ளாமல், ஊரை விட்டு ஒதுக்கி விடுகின்றனர்.அதனால், ஊருக்கு பயந்து அவர்கள் கூறும் நபருக்கு, ஓட்டுப் போட வேண்டிய உள்ளது. இந்த முறையும், வேறுவழியில்லாமல் அவருக்குதான் ஓட்டுப் போட முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு மாரப்பா தெரிவித்தார்.

தினமலர்


தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  Empty Re: தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்

Post by இளமாறன் Thu Sep 29, 2011 12:49 am

நாட்டாமை தீர்ப்ப மாத்து ஜாலி ஜாலி இல்ல சொம்ப மாத்து ஜாலி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  Empty Re: தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்

Post by சிவா Thu Sep 29, 2011 12:53 am

இளமாறன் wrote: நாட்டாமை தீர்ப்ப மாத்து தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  755837 தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  755837 இல்ல சொம்ப மாத்து தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  755837 தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  755837

கண்டிப்பா இந்த நாட்டாமைக்கு இருக்கு பெரிய ஆப்பு!


தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  Empty Re: தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்

Post by இளமாறன் Thu Sep 29, 2011 12:55 am

சிவா wrote:
இளமாறன் wrote: நாட்டாமை தீர்ப்ப மாத்து தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  755837 தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  755837 இல்ல சொம்ப மாத்து தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  755837 தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  755837

கண்டிப்பா இந்த நாட்டாமைக்கு இருக்கு பெரிய ஆப்பு!


எல்லோரும் சேர்ந்து இவர ஊற விட்டு தள்ளி வைக்கிறேனு புழலேறிக்கு அனுப்ப போறாங்க ஜாலி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  Empty Re: தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!
» ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா?
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» ஆயிரம் பதிவு தாண்டிய அபூர்வ சிகாமணி 'திவா' வுக்கு வாழ்த்துகள்.
» லிபியாவை விட்டு 11 ஆயிரம் பேர் தப்பி ஓட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum