புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Poll_c10எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Poll_m10எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Poll_c10எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Poll_m10எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Poll_c10எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Poll_m10எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Poll_c10எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Poll_m10எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2

Page 2 of 2 Previous  1, 2

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 5:44 pm

First topic message reminder :

மாணவர்களின் வளர்ச்சி... ஒரு பார்வை....
1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா...
4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா...
7th – 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேண்டா...
10th - +2: மைக்ரோ செராக்ஸ் எடுதுக்கலாமடா மச்சான்?
UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?
PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல....

**************************************************************

ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன
பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?

ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு
சொல்றான்...

**************************************************************

உன் புத்தகத்தின்
முதல் பக்கத்தில்
ஒரு கவிதைப்
பார்த்தேன்...
பிறகுதான் சொன்னார்கள்
அது
உன் பெயர் என்று...
---- மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்.

************************************************************

பெண் – 1: அக்கா இன்னைக்கு என் புருஷன்
ஊருக்கு போறாரு... இன்னைக்கு ராத்திரி மட்டும் என் கூட துணைக்கு
படுங்களேன்...

பெண் – 2: அடிப் போடி...உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேல இல்ல! யார்
ஊருக்கு போனாலும் என்னையே கூப்பிடுறீங்க!!

********************************************************************

கேர்ள்: அன்பே! உன்னை கடைசி வரைக்கும் கைவிட
மாட்டேன்!
பையன்: உங்க வீட்ல யாரையுமே நான் நம்ப மாட்டேன்!
கேர்ள்: ஏன்?
பையன்: உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னா!
*************************************************************

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Image010ycm

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 03, 2011 5:34 pm

உங்க பையன் அவங்க அம்மாவை மம்மின்னு கூப்பிடறான், சரி, உங்களை கம்மி-ன்னு கூப்பிடறானே, அது ஏன் சார் ?

வீட்ல எனக்கு பவர் ரொம்ப கம்மியாம், அதான் குத்திக்காட்டுறான்.

**************************************************************

தலைவரே தொண்டர்கள் கூட்டமா இருக்கிறப்ப ஆட்டோகிராஃப் போடாதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா ?

ஏன் இப்ப என்னாச்சு ?

கூட்டத்தோடு கூட்டமா எவனோ ஒருத்தன் உங்க செக்புக்குல கையெழுத்து வாங்கிட்டான்.

******************************************************************************

கண்ணா உன்கூட விளையாட தம்பிப் பாப்பா, தங்கச்சிப் பாப்பா வேண்டாமாடா கண்ணா?

எனக்காக நீங்க கஷ்டப்பட வேண்டாம் டாடி .. .. நான் எதிர்வீட்டுப் பாப்பா கூட விளையாடிக்கிறேன்

***********************************************************************************

என் பையன் மத்தப் பசங்களை மாதிரி ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி பாட்டெல்லாம் பாட மாட்டான், வெறும் பக்திப் பாட்டுதான் பாடுவான்.

ஆப்படியா ?

ஆமாம் ஆண்டாளு என் ஆண்டாளு .. .. திருப்பதி எழுமலை வெங்கடேசா., யப்பா யப்பா ஐயப்பா இந்த மாதிரிதான் பாடுவான்.

*************************************************************************************

“இது நல்லாயில்லைங்க.”

“என்னங்க நல்லாயில்ல?”

“உங்க நாய்க்குப் பிறந்த நாள் கொண்டாட வேண்டியதுதான் அதுக்காக எல்லோருக்கும் ஸ்வீட்டுக்குப் பதிலா நாய் பிஸ்கட் கொடுக்கறது அவ்வளவு நல்லா இல்லை”

********************************************************************

ஒரு கிராமத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியிடம் பாமரன் ஒருவன் “என்ன சாமி செய்யறீங்க?” என்று கேட்டான்.

தாவர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேன் என்றார் அந்த விஞ்ஞானி.

அப்படியா “அப்போ, ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாவுறீங்க .. .?” என்று மீண்டும் கேட்டான் அந்தப் பாமரன்.

***********************************************************

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க .. ..

எப்படி ?

கல்யாணம் முடிஞ்சதும் அவ படிச்சது கல்கி, குமுதம்-னு சொல்றாங்க .. .

******************************************************************

எதுக்கு அந்த நடிகை அந்தப் பத்திரிகை மேல மானநஷ்ட வழக்கு போட்டிருக்காங்க .. .. ?

அவங்களுக்கு உடம்பு சரியில்லைங்கற நியூஸை தொழில் பக்கத்துல வெளியிட்டாங்களாம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 03, 2011 5:36 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு அண்ணா சிரிப்பை அடக்க முடியல சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 03, 2011 7:33 pm

யாருப்பா அது, டாக்டர் கிட்ட போட்ட டோக்கன கேன்சல்
பண்ணுங்கப்பா
சூப்பர் கிச்சா
இன்னும் அனுப்புங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 03, 2011 7:41 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு அண்ணா சிரிப்பை அடக்க முடியல சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 03, 2011 11:14 pm

சூப்பருங்க முதல் பகுதி நகைச்சுவை இன்னும் அருமை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 11:46 pm

இரண்டையுமே இப்போதுதான் பார்த்தேன், சிரித்துக் கொண்டே தூங்கப் போகிறேன். பகிர்வுக்கு...நன்றியும், வாழ்த்துக்களும்..கிச்சா.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 04, 2011 3:04 pm

vishwajee wrote:யாருப்பா அது, டாக்டர் கிட்ட போட்ட டோக்கன கேன்சல்
பண்ணுங்கப்பா
சூப்பர் கிச்சா
இன்னும் அனுப்புங்க

நன்றி நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 2:56 pm

இளமாறன் wrote: சூப்பருங்க முதல் பகுதி நகைச்சுவை இன்னும் அருமை
நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எஸ்.எம்.எஸ். கலாட்டாக்கள் - 2 - Page 2 Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக