ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:24 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Today at 3:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:27 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:07 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:53 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 am

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Today at 9:25 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 9:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:14 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:03 am

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:02 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:55 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:35 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 3:15 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 11:47 am

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 am

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 9:39 am

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:32 am

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 8:28 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:26 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 4:16 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 2:45 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:51 am

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:48 am

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:44 am

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:40 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 8:42 am

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்

+22
ராஜா
சுடர் வீ
krishnaamma
இளமாறன்
ஆளுங்க
பிரசன்னா
ஜாஹீதாபானு
பிஜிராமன்
உதயசுதா
சுரேஷ்
ரா.ரமேஷ்குமார்
ayyamperumal
பூஜிதா
balakarthik
kitcha
பாலாஜி
ரேவதி
dsudhanandan
உமா
ந.கார்த்தி
சிவா
கே. பாலா
26 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Empty மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்

Post by கே. பாலா Wed Sep 28, 2011 1:50 pm

First topic message reminder :

ஈகரையில் நாம் பின்னூட்டம் இடும்போது மேற்கோள் காட்டவேண்டியது அவசியமான ஒன்றுதான்.
ஆனால் தேவையற்ற இடத்தில் மேற்கோள்கள் அதிகம் வேண்டாமே !

உதாரணமாக ...வாழ்த்து திரியை எடுத்துக்கொள்வோம் ..ஒருவர் ..image... இரண்டு மூன்று வாழ்த்து gif படங்கள் போட்டிருப்பார் பின்னால் வருபவர் எல்லாவற்றையும் சேர்த்து மேற்கோள் இட்டால் பக்கம் load ஆக நேரம் எடுத்துக்கொள்கிறது . மெதுவான இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு இது சிரமத்தை தருகிறது

மேலும் கட்டுரைகளை கூட மேற்கோள் காட்டும் போது தேவையானவற்றை மட்டும் மேற்கோள் செய்தால் போதும் ..

இக்கருத்தில் தவறு என்றால் சுட்டிக் காட்டுங்கள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Empty Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்

Post by பூஜிதா Wed Sep 28, 2011 1:58 pm

நன்றிஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்து கடைபிடிக்கிறேன்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Empty Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்

Post by ayyamperumal Wed Sep 28, 2011 1:58 pm

கே. பாலா wrote:இக்கருத்தில் தவறு என்றால் சுட்டிக் காட்டுங்கள்

ஆம் ஒரு தவறு உள்ளது. நீங்கள் பணிவானவர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆகையால் இதுபோன்ற கருத்துக்களில்,, நான் மேற்கோள் கட்டியிருக்கும் வார்த்தைகளை மீண்டும் எழுதவேண்டாம்.

பின்பற்றவேண்டிய கருத்து. நன்றி !!


மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Empty Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Sep 28, 2011 1:58 pm

கண்டிப்பாக இதை பின்பற்றிவோம் அண்ணா... நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Empty Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்

Post by சுரேஷ் Wed Sep 28, 2011 2:00 pm

நல்ல கருத்து...


நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011

http://rsuresh.weebly.com

Back to top Go down

மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Empty Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்

Post by உதயசுதா Wed Sep 28, 2011 2:05 pm

இதுல தவறு எதுவும் இல்லை பாலா.நீங்க சொல்ற மாதிரி நெட் ஸ்லோவா இருக்கரவங்களுக்கு இது பெரிய பிரச்சினை.
இதை நாம் உறவுகள் அனைவரும் கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்


மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Uமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Dமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Aமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Yமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Aமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Sமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Uமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Dமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Hமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Empty Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்

Post by பிஜிராமன் Wed Sep 28, 2011 2:10 pm

இனி நானும் இதை கடைபிடிக்கிறேன் பாலா ஸார்.. மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Empty Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்

Post by ஜாஹீதாபானு Wed Sep 28, 2011 2:13 pm

பின்பற்ற வேண்டிய கருத்து இதை நான் ஏற்றுக் கொள்கிறேன் சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Empty Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்

Post by பிரசன்னா Wed Sep 28, 2011 2:33 pm

ஓ‌கே ரிலாக்ஸ்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Empty Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்

Post by ஆளுங்க Wed Sep 28, 2011 2:36 pm

இது பலரும் பின்பற்ற வேண்டிய கருத்து!!
தங்கள் ஆலோசனையை இன்று முதல் கடைப்பிடிக்கிறேன்!

தகுந்த நேரத்தில் ஆலோசனை வழங்கியமைக்கு நன்றி!


மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 30/03/2011

http://aalunga.in

Back to top Go down

மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Empty Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்

Post by இளமாறன் Wed Sep 28, 2011 6:02 pm

உள்ளேன் ஐயா கடை பிடிக்கிறேன் ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 2 Empty Re: மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum