புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் I_vote_lcapஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் I_voting_barஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் I_vote_rcap 
27 Posts - 37%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

102 Posts - 48%

66 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் I_vote_lcapஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் I_voting_barஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 28, 2011 4:26 pm

மேற்கு டெல்லியில் வசித்து வருபவர் சந்திரா விகாஸ் சாகு (31). அறுவை சிகிச்சை நிபுணரான இவர் அங்குள்ள டி.டி.யு. ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஜார்க்கண்டை சேர்ந்த சுப்ரியா துசார் (27) என்பவருக்கும் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுப்ரியா பி.டெக் படிப்பு மற்றும் எம்.பி.ஏ.வும் படித்துள்ளார்.

சுப்ரியாவுக்கு ரூ. 85 ஆயிரம் சம்பளத்தில் டெல்லியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், வேலைக்குச் செல்ல கணவர் தடை விதித்தார். கணவரின் தடையை மீறி வேலைக்குச் செல்ல சுப்ரியா முடிவு எடுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் சாகு, கடந்த வெள்ளிக்கிழமை அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த சுப்ரியாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டினார். அந்த சமயத்தில் சுப்ரியாவின் சகோதரரிடம் இருந்து போன் வந்தது. அரியானாவில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வருவதாக தெரிவித்தார்.

அவர் வந்து சேருவதற்குள் பிணத்தை அப்புறப்படுத்த டாக்டர் சாகு திட்டமிட்டார். பிணம் இருந்த மூட்டையை தனது காரின் டிக்கியில் வைத்து பூட்டினார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை வீசுவதற்காக அவரே காரை எடுத்துச் சென்றார். அரியானா ரோட்டில் சென்ற அவருக்கு மைத்துனர் போனில் சொன்ன தகவல் ஞாபகத்துக்கு வந்தது.

அந்த ரோட்டில் சென்றால் மைத்துனர் தனது காரை அடையாளம் கண்டு பிடித்து விடுவார் என்று நினைத்து காரை வேறு திசையில் திருப்பினார். அலகாபாத் செல்லும் ரோட்டில் காரை ஓட்டினார். எங்கும் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். 1000 கி.மீ. தூரம் வரை சென்று, கங்கை ஆற்றின் கரையில் காரை நிறுத்தினார்.

அங்கு சுப்ரியாவின் உடலை மூட்டையுடன் கங்கை ஆற்றில் வீசினார். இவர் வீடு வந்து சேரும் முன்பே இவரது மைத்துனர் வந்து வாசலில் காத்திருந்தார். பதட்டமுடன் காணப்பட்ட டாக்டரிடம் மைத்துனர் என்ன? என்று விசாரித்தார். ஒன்றுமில்லை என்று சொல்லி டாக்டர் சமாளித்தார். ஆனால் வீட்டில் சுப்ரியாவை காணாததால் சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுபற்றி கேட்ட போது டாக்டர் சரியாக பதில் சொல்லவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியை கொன்று பிணத்தை கங்கை ஆற்றில் வீசியதை டாக்டர் ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

மாலைமலர்

உடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 28, 2011 4:34 pm

இந்த ஐடியா நல்ல இருக்கே.... சோகம்

உடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 28, 2011 4:47 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Sep 28, 2011 4:48 pm

அப்புறம் எதுக்கு படித்த பெண்ணை கல்யாணம் பண்ணனும்,
டாக்டருக்கு மரணதண்டனை தான் தீர்ப்பு...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 28, 2011 4:49 pm

இவனெல்லாம் என்ன மனுஷனோ என்ன கொடுமை சார் இது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 4:52 pm

அட பாவி.பொண்டாட்டி வேலைக்கு போகனும்ன்னு சொன்னதுக்காக அவளுக்கு இந்த தண்டனையா?
அந்த பொண்ணும் எதுக்கு கணவர் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லியும் போக முடிவு எடுக்கணும்?

உடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Uஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Dஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Aஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Yஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Aஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Sஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Uஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Dஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Hஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 28, 2011 4:56 pm

உதயசுதா wrote:அட பாவி.பொண்டாட்டி வேலைக்கு போகனும்ன்னு சொன்னதுக்காக அவளுக்கு இந்த தண்டனையா?
அந்த பொண்ணும் எதுக்கு கணவர் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லியும் போக முடிவு எடுக்கணும்?

நல்ல படிச்சியிருக்காங்க , நல்ல சம்பளம் யாருக்குதான் விட மனசு வரும் ..இருவரும் திருமணத்திற்கு முன்பே இதை பற்றி பேசியிருக்கணும் .. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகலாமா , வேண்டாமா என்று ..

ஒரு வேலை டாக்டரின் சம்பளம் 85 ஆயிரத்தை விட குறைவாக இருக்கலாம்..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Sep 28, 2011 4:58 pm

உதயசுதா wrote:அட பாவி.பொண்டாட்டி வேலைக்கு போகனும்ன்னு சொன்னதுக்காக அவளுக்கு இந்த தண்டனையா?
அந்த பொண்ணும் எதுக்கு கணவர் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லியும் போக முடிவு எடுக்கணும்?

என்ன உதயசுதா இப்படி சொல்லிட்டீங்க... உங்களுக்கு முதல் வரி தான் சரி ரெண்டாவது வாரிய delete பட்டனை press பண்ணி delete பண்ணிடுங்கோ...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 5:41 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:அட பாவி.பொண்டாட்டி வேலைக்கு போகனும்ன்னு சொன்னதுக்காக அவளுக்கு இந்த தண்டனையா?
அந்த பொண்ணும் எதுக்கு கணவர் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லியும் போக முடிவு எடுக்கணும்?

நல்ல படிச்சியிருக்காங்க , நல்ல சம்பளம் யாருக்குதான் விட மனசு வரும் ..இருவரும் திருமணத்திற்கு முன்பே இதை பற்றி பேசியிருக்கணும் .. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகலாமா , வேண்டாமா என்று ..

ஒரு வேலை டாக்டரின் சம்பளம் 85 ஆயிரத்தை விட குறைவாக இருக்கலாம்..
ஆமா அண்ணாத்த அதைத்தான் நான் சொல்ல வந்தது.இரண்டு பேரும் பேசி முடிவெடுத்து இருக்கணும்.
நம்ம நாட்டுல தான் இன்னமும் மனைவி வேலைக்கு போக வேண்டும் என்றால் கணவர் அனுமதி கொடுத்தாதான்
போகணும் என்ற நிலை இருக்கே.அப்படி இவங்க கேரியர் பத்தி kavalai படும் பெண் என்றால் எல்லாத்தையும் முதலில் பேசிவிட்டு திருமணம் செய்து இருக்கணும்.அத விட்டுட்டு இப்ப அனாவசியமா உயிர் போச்சே.

உடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Uஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Dஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Aஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Yஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Aஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Sஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Uஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Dஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Hஉடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 28, 2011 5:47 pm

இது இவரின் சந்தேகக் குணத்தால் விளைந்த கொடுமை. இல்லையென்றால் இவ்வாறு நிகழச் சாத்தியமே இல்லை.

உடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக