புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_lcapகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_voting_barகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_lcapகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_voting_barகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_lcapகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_voting_barகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_lcapகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_voting_barகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_lcapகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_voting_barகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_lcapகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_voting_barகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_lcapகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_voting_barகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_lcapகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_voting_barகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_lcapகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_voting_barகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_lcapகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_voting_barகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_lcapகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_voting_barகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_lcapகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_voting_barகுலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 28, 2011 4:02 pm

குலசை எனப்படும் குலசேகரப்பட்டணம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி காப்புக்கட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர்.

இந்துக்களின் திருவிழாக்களில் ஒன்றான தசரா திருவிழாவை மைசூருக்கு அடுத்தப்படியாக வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இடம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த திருச்செந்தூருக்கு அருகில் அமைந்திருக்கும் குலசேகரப்பட்டிணம். இங்கு ”அம்மையும் அப்பனுமாய்” ஒரே கல்லில் வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாளித்து வரும் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் கொண்டாடப்படும் தசரா திருவிழா, மைசூரில் கொண்டாடப்படும் தசரா திருவிழாவுக்கு அடுத்தப்படியானது ஆகும்.

முத்தாரம்மன் பெயர்க்காரணம்

குலசை என்று சுருக்கமாக அழைக்கப்படும் குலசேகரப்பட்டிணம் முற்காலத்தில் பாண்டியர்களின் துறைமுகமாக திகழ்ந்தது. தூத்துக்குடி முக்கிய துறைமுகமாக மாற்றப் பட்டபின்னர், இதன் முக்கியத்துவம் குறைந்தாலும் 300ஆண்டுகள் பழமையான முத்தாரம்மன்கோயில் அனைவரையும் ஈர்த்துள்ளது. பாண்டிய நாட்டில் சிறப்புற்று விளங்குவன முத்துகளே. பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து தேவியாக பாவித்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள்.

அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதனால் முத்துநோய் இறங்குகிறது. முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து + ஆற்று + அம்மன் ஸ்ரீ முத்தா (ற்ற) ரம்மன் எனவும் அழைக்கப்படுகிறாள். சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக்கிறது. உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக்கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பது போல உலக உயிர்களை மலக்கட்டுகளிலிருந்து பிரித்துச் சீவன் முத்தர்களாக மாற்றுகிறாள். இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் நிலைக்கலாயிற்று.

மேலும் நவமணிகளில், (முத்து, மரகதம், பச்சை, புஸ்பராகம், நீலம், வைடூரியம், பவளம், மாணிக்கம், வைரம்) முத்து மட்டுமே பட்டை தீட்டப்படாமலேயே தானே ஒளிவிடும் தன்மையுடையது. இங்கே அம்பாள் சுயம்புவாகத் தோன்றி உலகைக் காப்பதால் முத்தாரம்மன் எனவும் சிறப்பிக்கப்படுகிறாள். கற்பகத் தருவின் கீழ் இருப்பவர் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்-இங்குக் கேட்டவரம் கொடுக்கும் கற்பகத் தருவாக-அம்பாள் எழுந்தருளியுள்ளாள்

வேடமிடும் பக்தர்கள்

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் போது பல்வேறு ஊர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது நேர்ச்சை கடனாக விரதமிருந்து பல்வேறு வேடமிட்டு முத்தாரம்மனை வழிபடும் விதம் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும்.

மைசூரைப் போல பிரம்மாண்டமோ. ஆடம்பரமோ கிடையாது. இந்த திருவிழாவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். இந்த திருவிழாவின் முக்கிய அம்சம், பக்தர்கள் விதவிதமான மாறுவேடமணிந்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது தான்.

நவராத்திரி தொடக்க நாளன்று, மாலையணிந்து, காப்பு கட்டி விரதம் தொடங்குவர். அவரவர் விருப்பத்திற்கேற்ப அம்மன், காளி, ராமர், சீதை, முருகன், ஹனுமன், கரடி என பலவிதமான வேடமணிந்து, வீடுவீடாக வந்து, அம்மனுக்கு காணிக்கை வாங்கி கோயிலுக்கு செலுத்துவர். இந்த பத்து நாட்களிலும், ``முத்தாரம்மனுக்கு காணிக்கை போடுங்க’’ எனும் குரல்களை தினம் பலமுறை கேட்கலாம். இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தவரும் மதத்தவரும் இவர்களுக்கு காணிக்கை போடுவது வியப்பானது.

நாட்டுப்புற பாடல் பாடி காணிக்கை

``வாராளே..., வாராளே.., முத்தாரம்மா ; நாங்க வேஷம் கட்டும் அழக பாக்க ... என்னும் பாடல் அழகான நாட்டுப்புற மெட்டில், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அனைத்துக் கிராமங்களிலும் ஒலிக்கக் கேட்கலாம்.. வேடம் அணிந்த பக்தர்கள், காலை ஏழுமணியிலிருந்து, இரவு பதினொருமணி வரையிலும் கூட வருகின்றனர். சிலர் குழுக்களாக சேர்ந்து மேளதாளத்துடன் ஆடியபடி வருவர். வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை, வருடாவருடம் அதிகரித்து வருகிறது. இவர்கள் வசூலிக்கும் பணத்தை பத்தாம் நாள் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.

பத்துநாளும் விதவிதமான

லட்சகணக்கான மக்கள் கூடுவதால், இந்த சிறியகிராமம் திணறித்தான் போகிறது. அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் கூறிய விஷயம் இது. வேடமணியும் பக்தர்கள் உலோகத்தாலான சூலம், வேல் கொண்டு வருவது தடை செய்யப் பட்டிருக்கிறது. கூட்டமும் நெரிசலும் மிக அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு விதிகள் இன்னமும் அதிகப் படுத்த வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தெல்லாம் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் கூடுவதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மகிஷாசூர சம்ஹாரம்

தசரா திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் விசுவகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதிகிருஷ்ணன், மகிசாசுரமர்த்தினி, அனந்த நடராஜர், கஜலெட்சுமி, கலைமகள் போன்ற திருக்கோலங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

விழாவின் முக்கிய அம்சமான மகிஷாசூர சம்காரம் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்நது அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு முன்பு எழுந்தருளுகிறார். பின்னர் கடற்கரையில் மகிசாசுரமர்த்தினியாக மாறி மகிசாசூரனை வதம் செய்யும் மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும். இதனையடுத்து அன்னையின் வெற்றியை கொண்டாடும் விதமாக சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். குலசேகரப்பட்டணத்தில் பத்துநாளும் நடைபெறும் நாட்டுப்புற திருவிழாவை ரசிக்க தயாராகின்றனர் பக்தர்கள்.

தட்ஸ்தமிழ்

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 28, 2011 4:16 pm

நானும் சென்றுய்ருக்கிறேன்.. ஆயிரம் கணக்கான மக்கள் வேடம் இட்டு வருவார்கள்.. லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர்.. ஜாலி

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Power-Star-Srinivasan
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 4:24 pm

நான் இதுவரை பார்த்தது இல்லை.பார்க்கணும்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக