ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

+13
dsudhanandan
இளமாறன்
பிரசன்னா
உதயசுதா
ரேவதி
Manik
பிளேடு பக்கிரி
உமா
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
பது
சிவா
kitcha
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Empty பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

Post by kitcha Wed Sep 28, 2011 3:50 pm

பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நேற்று நள்ளிரவு இளம்பெண் ஒருவர் தலைமுடி விரித்த நிலையில் நிர்வாணமாக ஓட்டமும் நடையுமாக வந்தார். இதனை பார்த்தவர்கள் பேய் என்று நினைத்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் வெளியே வர பயந்து மறைவான இடங்களில் பதுங்கி இருந்தனர்.


இதனால் அந்த இடமே மயான அமைதியாக காணப்பட்டது. அந்த நேரத்தில் ரோந்து வந்த பல்லாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்த், இளம்பெண் நிர்வாணமாக வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணிற்கு ஆடை அணிவித்தனர். பின்னர் அவரை பல்லாவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.


அப்போது அவர் கூறியதாவது:- எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள தென்கல்பாக்கம் கிராமம். கடந்த 6 வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும், நானும் தீவிரமாக காதலித்து வந்தோம். பல இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்தோம். 10 மாதத்திற்கு முன்பு என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார்.


இதுகுறித்து கேட்டபோது அவர் என்னிடம் பேச மறுத்து விட்டார். எனவே செய்யாறு போலீசில் இதுபற்றி அப்போது புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனவேதனையால் வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்தேன். எனது பெற்றோர் மன மாற்றத்துக்காக பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள எனது அக்காள் வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்.


காதலன் ராமச்சந்திரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வித்தியாசமாக எதையாவது செய்தால் போலீசார் கைது செய்து நம்மை விசாரிப்பார்கள். அப்போது நடந்ததை கூறி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க செய்யலாம் என்று நினைத்தேன். இதற்காக நள்ளிரவு நிர்வாணமாக பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை நடந்து வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


இளம்பெண் சொல்வது உண்மைதானா? அல்லது மனரீதியாக பாதிக்கப் பட்டுள்ளரா? என்று போலீசார் விசாரிக்கின்றனர். தற்போது அவர் பரங்கிமலை பெண்கள் போலீஸ் நிலையத்தில் உள்ளார். இளம்பெண் நிர்வாணமாக நடந்து வந்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாலைமலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Empty Re: பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

Post by kitcha Wed Sep 28, 2011 3:50 pm

இதற்கு அந்தப் பெண் அவனை கொன்னுவிட்டு நேராக ஜெயிலுக்கு போய் இருக்கலாம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Empty Re: பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

Post by சிவா Wed Sep 28, 2011 3:53 pm

இதை எப்படி நம்புவது? வீடியோ ஏதும் இல்லையா? சிரி


பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Empty Re: பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

Post by முகம்மது ஃபரீத் Wed Sep 28, 2011 4:02 pm

வித்யாசமா செய்ய வேற வழி இல்ல பாரு........... அதிர்ச்சி அதிர்ச்சி


Last edited by முகம்மது ஃபரீத் on Wed Sep 28, 2011 4:06 pm; edited 1 time in total


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Empty Re: பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

Post by kitcha Wed Sep 28, 2011 4:05 pm

சிவா wrote:இதை எப்படி நம்புவது? வீடியோ ஏதும் இல்லையா? சிரி

இருக்கு(போலீஸ் கிட்ட) ஆனா இல்லை (பத்திரிக்கை கிட்ட)சிரி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Empty Re: பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

Post by ஜாஹீதாபானு Wed Sep 28, 2011 4:06 pm

kitcha wrote:
சிவா wrote:இதை எப்படி நம்புவது? வீடியோ ஏதும் இல்லையா? சிரி

இருக்கு(போலீஸ் கிட்ட) ஆனா இல்லை (பத்திரிக்கை கிட்ட)சிரி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Empty Re: பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

Post by சிவா Wed Sep 28, 2011 4:12 pm

kitcha wrote:
சிவா wrote:இதை எப்படி நம்புவது? வீடியோ ஏதும் இல்லையா? சிரி

இருக்கு(போலீஸ் கிட்ட) ஆனா இல்லை (பத்திரிக்கை கிட்ட)சிரி

எப்ப ரிலீஸ் ஆகும்?


பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Empty Re: பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

Post by உமா Wed Sep 28, 2011 4:41 pm

ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
சிவா wrote:இதை எப்படி நம்புவது? வீடியோ ஏதும் இல்லையா? சிரி

இருக்கு(போலீஸ் கிட்ட) ஆனா இல்லை (பத்திரிக்கை கிட்ட)சிரி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
மக்கள் பயத்துல பதுங்கினாங்கலாமே....இதை நம்பனுமா....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Empty Re: பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 28, 2011 4:43 pm

சிவா wrote:
kitcha wrote:
சிவா wrote:இதை எப்படி நம்புவது? வீடியோ ஏதும் இல்லையா? சிரி

இருக்கு(போலீஸ் கிட்ட) ஆனா இல்லை (பத்திரிக்கை கிட்ட)சிரி

எப்ப ரிலீஸ் ஆகும்?

பத்து மாசம் ஆனதும் சிரி



பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்  Empty Re: பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» எடப்பாடி பழனிசாமி சகோதரர் மீது நடவடிக்கை கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
» சென்னையின் முக்கிய சாலையில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்: பெரும் பரபரப்பு
» கணவர் கடத்தல்-மீட்டு தர கோரி இளம்பெண் போராட்டம்
» காதலன் மீது அசிட் ஊற்றிய இளம்பெண் கைது
» காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum