புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
59 Posts - 55%
heezulia
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
54 Posts - 55%
heezulia
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_m10என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சக்தியை உறிஞ்சுதுவே !!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 27, 2011 10:34 pm

என் கண்ணில் நீர் தான் வற்றுதல் கண்டாய்
கண்ணீர் தானே அழுகைக்கு அழகென்ற நீயோ
தண்ணீர் கொடுத்து சிறிது ஓய்வும் கொடுத்தாய்
ஓய்வில் மலர்ந்த என் முகம் கண்ட நீயோ
பொறுக்காது, மீண்டும் அழுகை தீயை மூட்டினாய்

மனமுடைந்து மனங்குழைந்து முடங்கிய நானோ

துளிர் விட்டு எழுந்திட சக்தியற்று கிடக்கிறேன்
சக்தி முழுதையும் உறிஞ்சிட்ட உன் வார்த்தை
மீண்டும் மீண்டும் வந்து என் சக்தியை உறிஞ்சுதுவே

உள்ளந் தைத்தவளே உதறியூசி சொல்குத்தியும்

மனமவளை யேசுத்துதல் வியப்பு.




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 27, 2011 11:04 pm


என் கண்ணில் நீர் தான் வற்றுதல் கண்டாய்
கண்ணீர் தானே அழுகைக்கு அழகென்ற நீயோ
தண்ணீர் கொடுத்து சிறிது ஓய்வும் கொடுத்தாய்
ஓய்வில் மலர்ந்த என் முகம் கண்ட நீயோ
பொறுக்காது, மீண்டும் அழுகை தீயை மூட்டினாய்

மனமுடைந்து மனங்குழைந்து முடங்கிய நானோ

துளிர் விட்டு எழுந்திட சக்தியற்று கிடக்கிறேன்
சக்தி முழுதையும் உறிஞ்சிட்ட உன் வார்த்தை
மீண்டும் மீண்டும் வந்து என் சக்தியை உறிஞ்சுதுவே

உள்ளந் தைத்தவளே உதறியூசி சொல்குத்தியும்

மனமவளை யேசுத்துதல் வியப்பு.



இந்த வரியைப் படிக்கும் போது பல விதமான எண்ண ஓட்டங்கள் எனக்கு.பின்னூட்டம் இட மனம் கணக்கிறது.

பதிர்விற்கு நன்றி,ராமன்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 28, 2011 1:43 am

மனமுடைந்து மனங்குழைந்து முடங்கிய நானோ
துளிர் விட்டு எழுந்திட சக்தியற்று கிடக்கிறேன்
சக்தி முழுதையும் உறிஞ்சிட்ட உன் வார்த்தை
மீண்டும் மீண்டும் வந்து என் சக்தியை உறிஞ்சுதுவே அதிர்ச்சி

ஏன் ராமன் இவ்வளவு சோகம்

வார்த்தைகள் கத்தியை விட கூர்மை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Sep 28, 2011 6:06 am

எண்ணத்தில் எழுச்சி
எழுத்தில் முதிர்ச்சி

வாழ்த்துக்கள் ராமான.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 28, 2011 7:25 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என் சக்தியை உறிஞ்சுதுவே  !! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 28, 2011 5:15 pm

kitcha wrote:

என் கண்ணில் நீர் தான் வற்றுதல் கண்டாய்
கண்ணீர் தானே அழுகைக்கு அழகென்ற நீயோ
தண்ணீர் கொடுத்து சிறிது ஓய்வும் கொடுத்தாய்
ஓய்வில் மலர்ந்த என் முகம் கண்ட நீயோ
பொறுக்காது, மீண்டும் அழுகை தீயை மூட்டினாய்

மனமுடைந்து மனங்குழைந்து முடங்கிய நானோ

துளிர் விட்டு எழுந்திட சக்தியற்று கிடக்கிறேன்
சக்தி முழுதையும் உறிஞ்சிட்ட உன் வார்த்தை
மீண்டும் மீண்டும் வந்து என் சக்தியை உறிஞ்சுதுவே

உள்ளந் தைத்தவளே உதறியூசி சொல்குத்தியும்

மனமவளை யேசுத்துதல் வியப்பு.



இந்த வரியைப் படிக்கும் போது பல விதமான எண்ண ஓட்டங்கள் எனக்கு.பின்னூட்டம் இட மனம் கணக்கிறது.

பதிர்விற்கு நன்றி,ராமன்

மிக்க நன்றிகள் கிச்சா.... என் சக்தியை உறிஞ்சுதுவே  !! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 28, 2011 5:17 pm

இளமாறன் wrote:மனமுடைந்து மனங்குழைந்து முடங்கிய நானோ
துளிர் விட்டு எழுந்திட சக்தியற்று கிடக்கிறேன்
சக்தி முழுதையும் உறிஞ்சிட்ட உன் வார்த்தை
மீண்டும் மீண்டும் வந்து என் சக்தியை உறிஞ்சுதுவே அதிர்ச்சி

ஏன் ராமன் இவ்வளவு சோகம்

வார்த்தைகள் கத்தியை விட கூர்மை

இப்படி இருந்தால் எப்படி இருக்கும் எனற கற்பனை தான் இளா......மிக்க நன்றிகள் என் சக்தியை உறிஞ்சுதுவே  !! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 28, 2011 5:20 pm

மகா பிரபு wrote:எண்ணத்தில் எழுச்சி
எழுத்தில் முதிர்ச்சி

வாழ்த்துக்கள் ராமான.


மிக்க நன்றி அண்ணா........ என் சக்தியை உறிஞ்சுதுவே  !! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 28, 2011 5:21 pm

சிவா wrote: என் சக்தியை உறிஞ்சுதுவே  !! 677196 என் சக்தியை உறிஞ்சுதுவே  !! 677196 என் சக்தியை உறிஞ்சுதுவே  !! 677196


மிக்க நன்றிகள் அண்ணா...... என் சக்தியை உறிஞ்சுதுவே  !! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 5:23 pm

அடடா முதல் முறையாக பி ஜி ராமனின் காதல் கவிதை படிக்கிறேன் சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் என் சக்தியை உறிஞ்சுதுவே  !! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக