ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிவி நிகழ்ச்சியைப் பார்த்து இளம் பெண் தற்கொலை

2 posters

Go down

டிவி நிகழ்ச்சியைப் பார்த்து இளம் பெண் தற்கொலை Empty டிவி நிகழ்ச்சியைப் பார்த்து இளம் பெண் தற்கொலை

Post by மீனு Tue 22 Sep 2009 - 20:43

டிவி நிகழ்ச்சியைப் பார்த்து இளம் பெண் தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2009
டிவி நிகழ்ச்சியைப் பார்த்து இளம் பெண் தற்கொலை Video-tv


ஆக்ராவில் டிவி நிகழ்ச்சியைப் பார்த்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் "சச் கா சாம்னா' (உண்மையை எதிர்கொள்ளுதல்) என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
நாடு முழுவதும் புகழ்பெற்ற "மகாபாரதம்' தொடரில் திரெüபதியாக நடித்த ரூபா கங்குலி அந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

ரூபாவின் வாழ்க்கையும், தனது வாழ்க்கையைப் போலவே உள்ளதாக நினைத்து உள்ளம் உடைந்த ஆக்ராவைச் சேர்ந்த பல்லவி (32) என்பவர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

"உலகத்தில் என்னைத் தவிர எல்லோரும் நல்லவர்கள். நான் சிறந்த மகளாக, தாயாக, சகோதரியாக, மனைவியாக நடந்து கொள்ள முடியவில்லை. எனவே இந்த உலகை விட்டுச் செல்கிறேன்' என தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவரைப் பிரிந்த பல்லவிக்கு 12 வயதில் மகன் உள்ளார். இறப்பதற்கு முன் தர்மேந்திரா என்பவருடன் அவர் வாழ்ந்து வந்தார். தர்மேந்திராவும் முதல் மனைவியைப் பிரிந்தவர்.

"ரூபா கங்குலியின் நிகழ்ச்சியைப் பார்த்ததில் இருந்தே பல்லவி நிம்மதி இழந்து காணப்பட்டார். ரூபாவின் கடந்த கால வாழ்க்கை குறித்த சில கேள்விகள் பல்லவியை மிகவும் பாதித்தன' என தர்மேந்திரா கூறினார்.

"சச் கா சாம்னா' நிகழ்ச்சியில் பங்கேற்பவரிடம் உண்மையைக் கண்டறியும் கருவி முன் 50 கேள்விகள் கேட்கப்படும். அவர் கூறும் பதில் அவருக்கே தெரியாது. அதன் பின்னர் நிகழ்ச்சியின்போது முன்னர் கேட்ட கேள்விகளில் சில கேட்கப்படும். நிகழ்ச்சியில் அவர் கூறும் பதில் முன்னர் கூறியதற்கு முரண்பாடாக அமைந்தால் பங்கேற்றவர் தோற்றவராகக் கருதப்படுவார்.

பதில்கள் ஒரே மாதிரியாக இருந்தால் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். ஒவ்வொரு சுற்றிலும் பரிசுத் தொகை வழங்கப்படும். 6-வது சுற்றில் ஒரே ஒரு கேள்வி கேட்கப்படும். அதில் வெல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவரின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி கேள்வி கேட்பதாக எதிர்ப்பு எழுந்தது.

இந்திய கலாசாரத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி இந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என சமாஜவாதி எம்.பி. கமல் அக்தர்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

டிவி நிகழ்ச்சியைப் பார்த்து இளம் பெண் தற்கொலை Empty Re: டிவி நிகழ்ச்சியைப் பார்த்து இளம் பெண் தற்கொலை

Post by babuvijay Wed 23 Sep 2009 - 5:03

எல்லாரும் என்னதான் சொல்றீங்க ?
babuvijay
babuvijay
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum