Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை எதனால் பிடிக்கிறது?
+12
முஹைதீன்
ரேவதி
balakarthik
உமா
அசுரன்
கே. பாலா
சிவா
உதயசுதா
krishnaamma
அதி
ராஜா
krpr
16 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
ஈகரை எதனால் பிடிக்கிறது?
ஈகரை எதனால் பிடிக்கிறது?
First topic message reminder :
தமிழ் மேல் உள்ள பற்று,
ஆங்கிலத்தின் மேல் உள்ள வெறுப்பு
ஆங்கிலத்தில் பலகீனம்
தமிழ் உறவுகளை நான் நேசிப்பதால்
இவற்றில் எதுவும் இல்லை(வேறு காரணங்கள் கூறலாம்)
இதில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்வு செய்து காரணம் கூறுங்கள் சகோதர சகோதரிகளே

krpr- பண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
Manik wrote:ஈகரை எனக்கு முதல்ல பிடிக்கல அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சது அப்பறம் சுத்தமா பிடிக்கல அப்பறம் என்ன ஆச்சு தெரியுமா ரொம்ப பிடிச்சது அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு கொஞ்சம் பிடிக்கல மறுபடியும் ரொம்ப ரொம்ப பிடிச்சது இதை படிச்சிட்டு யாருக்கும் பைத்தியம் பிடிச்சுராதுல்ல
எது பிடித்ததோ அது நன்றாகவே பிடித்தது எது பிடிக்கலயோ அது சுத்தமா பிடிக்கல எது புடிக்கணுமோ அதுவும் நல்லாவே புடிக்கும் அப்படி புடிக்கலேனா வேற டெயிலறை மாத்தவும் மேலும் புடிச்சி புடிக்காமல் போனாலும் புடிக்காமல் புடிச்சிருந்தாலும் புடிச்சும் புடிக்காமலும் எப்படி இருந்தாலும் புடிக்கவேண்டியதை புடிச்சு புத்துணர்ச்சியோடு வாழ்ந்தா அதுவே எல்லாருக்கும் புடிசாமாதிரி வாழ்க்கை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
Manik wrote:சந்தேகமா உனக்கா ஹாஹாஹா நண்பா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்க சந்தேகம் வந்த ஆம்பிளையும் சந்தேகப்படுற பொன்னுங்களும் ஈகரைல இருந்ததா சரித்திரமே இல்ல
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
பிளேடு பக்கிரி wrote:Manik wrote:சந்தேகமா உனக்கா ஹாஹாஹா நண்பா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்க சந்தேகம் வந்த ஆம்பிளையும் சந்தேகப்படுற பொன்னுங்களும் ஈகரைல இருந்ததா சரித்திரமே இல்ல
ஏண்டா நண்பா முட்டிக்கிற பாரு உன் தலைல இருந்து தக்காளி சட்னி வடியுது பாரு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
மவனே நீ மட்டும் என் கையில் சிக்கினே உனக்கு என்ன பிடிச்சு இருக்குன்னு adichchu காட்டிடுவேன்Manik wrote:ஈகரை எனக்கு முதல்ல பிடிக்கல அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சது அப்பறம் சுத்தமா பிடிக்கல அப்பறம் என்ன ஆச்சு தெரியுமா ரொம்ப பிடிச்சது அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு கொஞ்சம் பிடிக்கல மறுபடியும் ரொம்ப ரொம்ப பிடிச்சது இதை படிச்சிட்டு யாருக்கும் பைத்தியம் பிடிச்சுராதுல்ல
என்ன இது சின்னபுள்ளை தனமா illa இருக்கு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
தமிழ் மேல் உள்ள பற்று, நிறைய பேர் நட்புடன் பழகுதல்,
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
அய்யோ அக்கா வேணாம் பயமா இருக்கு அடிக்காதீங்க அக்கா
பின்புறம் மாமா கட்டையோடு துரத்திட்டு வர வேகமா அக்கா ஓட
பின்புறம் மாமா கட்டையோடு துரத்திட்டு வர வேகமா அக்கா ஓட
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
சிந்தனை கட்டுரைகள் , நல்ல கவிகள் , ஆய்வு கட்டுரைகள், கவிதை போட்டிகள் ஆகிவற்றில் இருந்து விலகி .. சினிமா செய்திகள் அதிகமா தெரிவதால் .. கொஞ்சம் ஆர்வம் இன்மை வருகிறது ...
மற்றபடி .. தமிழ் மீது உள்ள பற்றால்... தமிழே உருவாக உள்ள ஈகரை பிடிக்கிறது
மற்றபடி .. தமிழ் மீது உள்ள பற்றால்... தமிழே உருவாக உள்ள ஈகரை பிடிக்கிறது
Guest- Guest
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
நீங்கள் பட்டியலிடும் காரணங்கள் ஒரு புறம் இருந்தாலும், ஈகரை எனக்கு பிடிப்பதற்கான காரணங்கள்
1. எழுதுச்சுதந்திரம் :நம் அனைவருக்கும் , நமக்கு விருப்பமானவற்றை பதிக்க இங்கே முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது, விவாதம் வரும் கட்டுரைகளில் கூட விவாதத்தை தொடங்கியவரின் கருத்து பதிக்கப்படுகிறது...புதிதாக சேர்ந்த ஒருவர் தன் கருத்தை சொல்ல எந்த தடையும் இல்லை அல்லது தகுதிகளும் தேவை இல்லை. புதிதாக சேர்ந்த ஒருவருக்குக் கூட சூடான விவாதம் அல்லது கேள்வி பதில் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது.
2. நாம் எழுதிய கட்டுரைகளில் திருத்தம் செய்வதோ, இல்லை எழுதியது முற்றிலும் தவறு என்றோ, அல்லது கூறிய விஷயம் ஏற்கனவே தெரிந்தது, ஏன் தேவை இல்லாமல், உதவாத விஷயத்தை எழுதுகிறீர்கள் என்பது போல் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை.
3. உலகக் களஞ்சியம் : அனைத்து தலைப்புகளிலும் இங்கு பதிவிட வாய்ப்புகள் உள்ளன, வெறும் தமிழ் குறித்தோ , அல்லது மதம் குறித்தோ என்று ஈகரையின் சிறகுகள் ஒரே வண்ணத்தில் இல்லை, அனைத்து வண்ணகளும் உள்ள பறவை எப்படி அழகாக இருக்குமோ அதுபோல் அழகாக இருக்கிறது.
4. ஒருவன் பதியும் பதிப்பின் தரத்தை இங்கு உடனடியாக வரும் பின்னோட்டம் மூலம் சுலபமாக கண்டு கொள்ள முடிகிறது, மேலும் கொடுக்கப்படும் மதிப்பீடு நாம் சரியான பாதையில் செல்கிறோமா, உபயோகமாக பதிக்கிறோமா என்று நம்மை நாமே சரி பார்த்துக்கொள்ள உதவுகிறது.
5. பெரியவர், சிறியவர், குறைவாகப் பதிந்தோர், அதிகமாகப் பதிந்தோர் என்ற பாகுபாடு இல்லை.
பிடிக்காத விஷயம் : தினமலரிலோ , தினந்தந்தியிலோ வந்து அங்கு விவாதம் செய்யும் விஷயத்தை இங்கே பல பக்கங்களுக்கு விவாதம் செய்வது, (இதற்கு நான் ஏன் ஈகரை வர வேண்டும், நான் நேரடியாகவே அந்த பத்திரிக்கை படித்துவிடலாமே என்று பலநேரம் எண்ணியதுண்டு)

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» எதனால் ஈகரை இப்படி இருக்கு..?????
» இன்று ஈகரை எதனால் இப்படி அமைதியாக உள்ளது..நண்பர்களே
» காதல் பிடிக்கிறது
» நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…!
» ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி?
» இன்று ஈகரை எதனால் இப்படி அமைதியாக உள்ளது..நண்பர்களே
» காதல் பிடிக்கிறது
» நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…!
» ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி?
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum