ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

Top posting users this week
ayyasamy ram
ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Poll_c10 
mohamed nizamudeen
ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை எதனால் பிடிக்கிறது?

+12
முஹைதீன்
ரேவதி
balakarthik
உமா
அசுரன்
கே. பாலா
சிவா
உதயசுதா
krishnaamma
அதி
ராஜா
krpr
16 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது?

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Poll_c1048%ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Poll_c10 48% 
[ 11 ]
ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Poll_c1013%ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Poll_c10 13% 
[ 3 ]
ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Poll_c1017%ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Poll_c10 17% 
[ 4 ]
ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Poll_c1022%ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Poll_c10 22% 
[ 5 ]
 
Total Votes : 23
 
 

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Empty ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by krpr Wed Sep 28, 2011 12:15 pm

First topic message reminder :

தமிழ் மேல் உள்ள பற்று,
ஆங்கிலத்தின் மேல் உள்ள வெறுப்பு
ஆங்கிலத்தில் பலகீனம்
தமிழ் உறவுகளை நான் நேசிப்பதால்
இவற்றில் எதுவும் இல்லை(வேறு காரணங்கள் கூறலாம்)

இதில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்வு செய்து காரணம் கூறுங்கள் சகோதர சகோதரிகளே
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down


ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by balakarthik Wed Sep 28, 2011 2:51 pm

Manik wrote:ஈகரை எனக்கு முதல்ல பிடிக்கல அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சது அப்பறம் சுத்தமா பிடிக்கல அப்பறம் என்ன ஆச்சு தெரியுமா ரொம்ப பிடிச்சது அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு கொஞ்சம் பிடிக்கல மறுபடியும் ரொம்ப ரொம்ப பிடிச்சது இதை படிச்சிட்டு யாருக்கும் பைத்தியம் பிடிச்சுராதுல்ல சிப்பு வருது

எது பிடித்ததோ அது நன்றாகவே பிடித்தது எது பிடிக்கலயோ அது சுத்தமா பிடிக்கல எது புடிக்கணுமோ அதுவும் நல்லாவே புடிக்கும் அப்படி புடிக்கலேனா வேற டெயிலறை மாத்தவும் மேலும் புடிச்சி புடிக்காமல் போனாலும் புடிக்காமல் புடிச்சிருந்தாலும் புடிச்சும் புடிக்காமலும் எப்படி இருந்தாலும் புடிக்கவேண்டியதை புடிச்சு புத்துணர்ச்சியோடு வாழ்ந்தா அதுவே எல்லாருக்கும் புடிசாமாதிரி வாழ்க்கை :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by பிளேடு பக்கிரி Wed Sep 28, 2011 2:54 pm

Manik wrote:சந்தேகமா உனக்கா ஹாஹாஹா நண்பா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்க சந்தேகம் வந்த ஆம்பிளையும் சந்தேகப்படுற பொன்னுங்களும் ஈகரைல இருந்ததா சரித்திரமே இல்ல ஜாலி

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by ரேவதி Wed Sep 28, 2011 2:54 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by Manik Wed Sep 28, 2011 2:55 pm

ஓகே பாலா ரிலாக்ஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by Manik Wed Sep 28, 2011 2:57 pm

பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:சந்தேகமா உனக்கா ஹாஹாஹா நண்பா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்க சந்தேகம் வந்த ஆம்பிளையும் சந்தேகப்படுற பொன்னுங்களும் ஈகரைல இருந்ததா சரித்திரமே இல்ல ஜாலி

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏண்டா நண்பா முட்டிக்கிற பாரு உன் தலைல இருந்து தக்காளி சட்னி வடியுது பாரு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by உதயசுதா Wed Sep 28, 2011 2:57 pm

Manik wrote:ஈகரை எனக்கு முதல்ல பிடிக்கல அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சது அப்பறம் சுத்தமா பிடிக்கல அப்பறம் என்ன ஆச்சு தெரியுமா ரொம்ப பிடிச்சது அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு கொஞ்சம் பிடிக்கல மறுபடியும் ரொம்ப ரொம்ப பிடிச்சது இதை படிச்சிட்டு யாருக்கும் பைத்தியம் பிடிச்சுராதுல்ல சிப்பு வருது
மவனே நீ மட்டும் என் கையில் சிக்கினே உனக்கு என்ன பிடிச்சு இருக்குன்னு adichchu மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி காட்டிடுவேன்
என்ன இது சின்னபுள்ளை தனமா illa இருக்கு


ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Uஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Dஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Aஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Yஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Aஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Sஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Uஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Dஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Hஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by பூஜிதா Wed Sep 28, 2011 3:04 pm

தமிழ் மேல் உள்ள பற்று, நிறைய பேர் நட்புடன் பழகுதல்,


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by Manik Wed Sep 28, 2011 3:08 pm

அய்யோ அக்கா வேணாம் பயமா இருக்கு அடிக்காதீங்க அக்கா சோகம்

பின்புறம் மாமா கட்டையோடு துரத்திட்டு வர வேகமா அக்கா ஓட அய்யோ, நான் இல்லை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by Guest Wed Sep 28, 2011 3:34 pm

சிந்தனை கட்டுரைகள் , நல்ல கவிகள் , ஆய்வு கட்டுரைகள், கவிதை போட்டிகள் ஆகிவற்றில் இருந்து விலகி .. சினிமா செய்திகள் அதிகமா தெரிவதால் .. கொஞ்சம் ஆர்வம் இன்மை வருகிறது ...

மற்றபடி .. தமிழ் மீது உள்ள பற்றால்... தமிழே உருவாக உள்ள ஈகரை பிடிக்கிறது
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by சதாசிவம் Wed Sep 28, 2011 3:48 pm

நீங்கள் பட்டியலிடும் காரணங்கள் ஒரு புறம் இருந்தாலும், ஈகரை எனக்கு பிடிப்பதற்கான காரணங்கள்

1. எழுதுச்சுதந்திரம் :நம் அனைவருக்கும் , நமக்கு விருப்பமானவற்றை பதிக்க இங்கே முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது, விவாதம் வரும் கட்டுரைகளில் கூட விவாதத்தை தொடங்கியவரின் கருத்து பதிக்கப்படுகிறது...புதிதாக சேர்ந்த ஒருவர் தன் கருத்தை சொல்ல எந்த தடையும் இல்லை அல்லது தகுதிகளும் தேவை இல்லை. புதிதாக சேர்ந்த ஒருவருக்குக் கூட சூடான விவாதம் அல்லது கேள்வி பதில் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது.

2. நாம் எழுதிய கட்டுரைகளில் திருத்தம் செய்வதோ, இல்லை எழுதியது முற்றிலும் தவறு என்றோ, அல்லது கூறிய விஷயம் ஏற்கனவே தெரிந்தது, ஏன் தேவை இல்லாமல், உதவாத விஷயத்தை எழுதுகிறீர்கள் என்பது போல் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை.

3. உலகக் களஞ்சியம் : அனைத்து தலைப்புகளிலும் இங்கு பதிவிட வாய்ப்புகள் உள்ளன, வெறும் தமிழ் குறித்தோ , அல்லது மதம் குறித்தோ என்று ஈகரையின் சிறகுகள் ஒரே வண்ணத்தில் இல்லை, அனைத்து வண்ணகளும் உள்ள பறவை எப்படி அழகாக இருக்குமோ அதுபோல் அழகாக இருக்கிறது.

4. ஒருவன் பதியும் பதிப்பின் தரத்தை இங்கு உடனடியாக வரும் பின்னோட்டம் மூலம் சுலபமாக கண்டு கொள்ள முடிகிறது, மேலும் கொடுக்கப்படும் மதிப்பீடு நாம் சரியான பாதையில் செல்கிறோமா, உபயோகமாக பதிக்கிறோமா என்று நம்மை நாமே சரி பார்த்துக்கொள்ள உதவுகிறது.

5. பெரியவர், சிறியவர், குறைவாகப் பதிந்தோர், அதிகமாகப் பதிந்தோர் என்ற பாகுபாடு இல்லை.

பிடிக்காத விஷயம் : தினமலரிலோ , தினந்தந்தியிலோ வந்து அங்கு விவாதம் செய்யும் விஷயத்தை இங்கே பல பக்கங்களுக்கு விவாதம் செய்வது, (இதற்கு நான் ஏன் ஈகரை வர வேண்டும், நான் நேரடியாகவே அந்த பத்திரிக்கை படித்துவிடலாமே என்று பலநேரம் எண்ணியதுண்டு)


சதாசிவம்
ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 4 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum