ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை எதனால் பிடிக்கிறது?

+12
முஹைதீன்
ரேவதி
balakarthik
உமா
அசுரன்
கே. பாலா
சிவா
உதயசுதா
krishnaamma
அதி
ராஜா
krpr
16 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது?

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Poll_c1048%ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Poll_c10 48% 
[ 11 ]
ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Poll_c1013%ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Poll_c10 13% 
[ 3 ]
ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Poll_c1017%ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Poll_c10 17% 
[ 4 ]
ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Poll_c1022%ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Poll_c10 22% 
[ 5 ]
 
Total Votes : 23
 
 

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Empty ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by krpr Wed Sep 28, 2011 12:15 pm

First topic message reminder :

தமிழ் மேல் உள்ள பற்று,
ஆங்கிலத்தின் மேல் உள்ள வெறுப்பு
ஆங்கிலத்தில் பலகீனம்
தமிழ் உறவுகளை நான் நேசிப்பதால்
இவற்றில் எதுவும் இல்லை(வேறு காரணங்கள் கூறலாம்)

இதில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்வு செய்து காரணம் கூறுங்கள் சகோதர சகோதரிகளே
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down


ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by கே. பாலா Wed Sep 28, 2011 12:54 pm

இதென்ன கேள்வி !தமிழ் பற்று ஓ.கே.

ஆங்கிலத்தில் மேல் வெறுப்பு இருந்தால் ஈகரை பிடித்து விடுமா?

எனக்கு தமிழ் மேலும் பற்று இருக்கிறது !

ஆங்கிலத்திலும் விருப்பம் இருக்கிறது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by அசுரன் Wed Sep 28, 2011 12:54 pm

இந்த இரண்டும் இல்லாமலும் ஈகரையில் இருக்கலாமே? இரண்டும் இல்லை என்று மூன்றாவதாக ஒரு வாய்ப்பு கொடுங்கள் ஓட்டெடுப்புக்கு!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by உமா Wed Sep 28, 2011 12:56 pm

ஈகரையை பிடிக்க நிறைய காரணங்கள் உண்டு...இதில் தமிழ் ஆங்கிலம் என்று காரணங்களே இல்லை....தமிழ் அனைவரும் பேசும் மொழி...தமிழ் மொழி மீது பற்றும் உள்ளது.... அதர்க்காக ஆங்கிலத்தை வெறுக்க இயலாது.. மொழிக்கு அப்பாற்பட்டு நிறைய விஷயங்கள் உள்ளன ஈகரையில்....நான் முதலில் இந்தியன், பிறகு தமிழன் என்று சொல்லிக்கொண்டு மததினை மைய படுத்தி வாழ்பவர் எத்தனை பேர்...
இங்கே ஒரு ஆங்கிலன் இணைத்தால் கூட அன்பாக ஏற்றுக்கொள்வோம் நாங்கள்....

1. பெயருக்கு ஏற்றால் போல் தமிழ் களஞ்சியமாக தான் என்றுமே ஈகரை திகழ்கிறது...ஹிந்து களஞ்சியமாக அல்ல..ஜாதி,மாத,பேதமின்றி ஒற்றுமையுடன் பழகும் உறவுகள்...இங்கே நான் கண்டு பெருமை பட்ட முதல் விடயம் அதுவே.
2. அனைவருக்குமே சம உரிமை கொடுக்கும் நிறுவனர்.
3. சந்தோஷம் துக்கம் அனைத்தையுமே பங்கு கொள்ளும் உறவுகள்.
4. ஒருவருக்கு இன்பம், துன்பம் என்றால் கூடி பிராத்திக்கும் நெஞ்சங்கள்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஈகரையை பற்றி...
5. இங்கே ரம்ஸானுக்கும் வாழ்த்து போடுவோம், கிறிஸ்த்துமாஸ்க்கும் வாழ்த்து போடுவோம், பொங்கலுக்கும் வாழ்த்து போடுவோம்...என்றுமே ஈகரை உலக தமிழர்களின் உறவுப்பாலாமே.....


நன்றி
உமா தியாகராஜன்





Last edited by உமா on Wed Sep 28, 2011 12:59 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by balakarthik Wed Sep 28, 2011 12:58 pm

கே. பாலா wrote:இதென்ன கேள்வி !தமிழ் பற்று ஓ.கே.

ஆங்கிலத்தில் மேல் வெறுப்பு இருந்தால் ஈகரை பிடித்து விடுமா?

எனக்கு தமிழ் மேலும் பற்று இருக்கிறது !

ஆங்கிலத்திலும் விருப்பம் இருக்கிறது


அடடா நீங்கள் தான் ஆங்கிலோ தமிழன் சார்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by krpr Wed Sep 28, 2011 1:00 pm

இல்லை. 1947 வரை இந்தியில் சேராமல் தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டையில் இருக்கிறேன். (சுதா அக்காவுக்கு)
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by krpr Wed Sep 28, 2011 1:01 pm

இல்லை. 1947 வரை இந்தியாவில் சேராமல் தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டையில் இருக்கிறேன்.
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by balakarthik Wed Sep 28, 2011 1:02 pm

ஈகரை எனக்கு ஏன் பிடிக்கிறது பல காரணங்கள் உள்ளது அத்தநாயும் சொல்ல முடியாது பிகாஸ் அத்தனயும் டைப்படிக்க சோம்பேறித்தனம் சரி சிலவற்றை சொல்லலாம்னா அந்த பலவற்றுள் எந்த சிலவற்றை சொல்வதுங்கரா குழப்பம் பட் ஒண்ணே ஒண்ணுதான் சொல்லிக்கிறேன் ஈகரை எனக்கு பிடிக்கிறது


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by ரேவதி Wed Sep 28, 2011 1:05 pm

balakarthik wrote:ஈகரை எனக்கு ஏன் பிடிக்கிறது பல காரணங்கள் உள்ளது அத்தநாயும் சொல்ல முடியாது பிகாஸ் அத்தனயும் டைப்படிக்க சோம்பேறித்தனம் சரி சிலவற்றை சொல்லலாம்னா அந்த பலவற்றுள் எந்த சிலவற்றை சொல்வதுங்கரா குழப்பம் பட் ஒண்ணே ஒண்ணுதான் சொல்லிக்கிறேன் ஈகரை எனக்கு பிடிக்கிறது
எப்படி, இப்படி சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by முஹைதீன் Wed Sep 28, 2011 1:06 pm

அதிகமான நட்பு கிடைக்கிறது
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by balakarthik Wed Sep 28, 2011 1:08 pm

ரேவதி wrote:
balakarthik wrote:ஈகரை எனக்கு ஏன் பிடிக்கிறது பல காரணங்கள் உள்ளது அத்தனயும் சொல்ல முடியாது பிகாஸ் அத்தனயும் டைப்படிக்க சோம்பேறித்தனம் சரி சிலவற்றை சொல்லலாம்னா அந்த பலவற்றுள் எந்த சிலவற்றை சொல்வதுங்கரா குழப்பம் பட் ஒண்ணே ஒண்ணுதான் சொல்லிக்கிறேன் ஈகரை எனக்கு பிடிக்கிறது
எப்படி, இப்படி சூப்பருங்க

அப்படி அப்படித்தான் :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை எதனால் பிடிக்கிறது? - Page 2 Empty Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum