புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
Page 1 of 1 •

#641407கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பாலியல் புகார்
சென்னை ஐகோர்ட்டில் விழுப்புரம் மாவட்டம், சவுந்தரவல்லிபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கள்ளக்குறிச்சி போலீசில் ரமேஷ்-ராணி தம்பதியினர் கடந்த 3.8.11 அன்று புகார் ஒன்றை கொடுத்தனர். அவரது 4 வயது மகள் கவிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியை, மற்றுமொரு ஆசிரியை இணைந்து பாலியல் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர்.
இதுசம்பந்தமாக எங்கள் மனித உரிமை அமைப்பு சார்பில் 17.8.11 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம். இதற்கு போலீசார் மறுத்துவிட்டனர். எனவே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்து இருந்தார்.
நேரில் ஆஜர்
இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் நேற்று முன்தினம் விசாரித்தனர். கவிதா மீது இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்ட ஆசிரியைகளை 24 மணி நேரத்துக்குள் கைது செய்து, அதுசம்பந்தப்பட்ட அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டுமென்றும், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆகியோர் 27-ந் தேதி (நேற்று) விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் முன்பு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் நேற்று ஆஜரானார்கள். அப்போது அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட வாதம் வருமாறு:-
முன்ஜாமீன்
குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அன்றே ஆசிரியைகளின் வீடுகளுக்கு சிலர் சென்றுள்ளனர். போலீசார் மறுநாளிலேயே விசாரணையை தொடங்கிவிட்டனர். ஒருவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் துரத்தியபடி இருந்தனர். இப்போது அவர் முன்ஜாமீன் பெற்றுவிட்டார்.
இவ்வாறு அரசு வக்கீல் கூறினார்.
பரிசோதனை
இந்த நிலையில் மனுதாரர் தரப்பில் கவிதாவின் மருத்துவ அறிக்கையும், கூடுதல் ஆவணமும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மனுதாரர் வக்கீல் வாதிட்டதாவது:-
அந்த பெண், எப்படியெல்லாம் அந்த ஆசிரியைகளால் தவறாக பயன்படுத்தப்பட்டார் என்பது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவளுக்கு ஏற்பட்ட காயங்களின் விவரமும் அதில் உள்ளது. சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரில் டாக்டர் சியாமளா தேவியால் கவிதா பரிசோதனை செய்யப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் செல்வாக்கு
அப்போது குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், டாக்டரை தொடர்பு கொண்டு மிரட்டினார். கவிதா பற்றிய பல விவரங்களை அவர் கேட்டுள்ளார். கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்ல வேண்டியதிருக்கும் என்றும் டாக்டரை அவர் மிரட்டி இருக்கிறார்.
அந்த பள்ளி நிர்வாகம் மற்றொரு கல்வி நிறுவனத்தையும் நடத்துகின்றனர். அங்கு ஆயிரக்கணக்கில் மாணவிகள் படிக்கின்றனர். ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்ற மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
பள்ளி நிர்வாகம் தயார்
இன்ஸ்பெக்டர் விவேகானந்தனை அழைத்து தலைமை நீதிபதி விசாரித்தார். ஆஸ்பத்திரிக்குச் சென்று டாக்டரிடம் சில தகவல்களை கேட்டதாகவும், அதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டதாகவும் விவேகானந்தன் தெரிவித்தார். இது ஒரு `சீரியஸ்' ஆன குற்றச்சாட்டு என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
பள்ளி நிர்வாகம் தரப்பில் வக்கீல் ஹேமா சம்பத், `மனுதாரர் தரப்பில் கூறப்படுவது தவறு. அந்த ஆசிரியைகளை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. மேற்கொள்ளப்படும் அனைத்து விசாரணைக்கும் ஒத்துழைப்பு தர பள்ளிநிர்வாகம் தயாராக உள்ளது'.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் கள்ளக்குறிச்சிக்கு வெளியே தங்கி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
வழக்குப் பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக வகுப்பு ஆசிரியை ஜனோ போர்ஷியா மற்றும் தலைமை ஆசிரியை லிசி போஸ்கோ ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஜ×னோவை கைது செய்வதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்ததாகவும், 8.9.11 அன்று ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட லிசிக்கு ஐகோர்ட்டு 30.8.11 அன்று ஜாமீன் வழங்கியுள்ளது. அவர்களுக்கு ஜாமீனும், முன்ஜாமீன் வழங்கப்பட்டதால் கைது செய்யப்பட முடியாத சூழல் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முறையாக நடக்குமா?
போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தேவையில்லாமல் தனது செல்வாக்கை டாக்டர் சியாமளா தேவியிடம் பயன்படுத்தி இருக்கிறார். அவரது அறைக்குச் சென்று விவேகானந்தன் பேசி இருக்கிறார்.
இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. இதற்கு முகாந்திரம் உள்ளது. மேலும் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, இந்த விவகாரத்தில் முறையான விசாரணையை இவர்கள் நடத்துவார்களா? என்பது சந்தேகமே.
ஜாமீன் ரத்து
மேலும் இந்த வழக்கை வேறு விசாரணைக்கு மாற்றுவதற்கு அரசுத் தரப்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அட்வகேட் ஜெனரல் கூறியிருக்கிறார். எனவே அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்பப்படுகிறது.
2 ஆசிரியைகளின் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதில் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் அட்வகேட் ஜெனரல் கேட்டுக் கொண்டார். அந்த சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
4 வாரத்தில் குற்றப்பத்திரிகை
இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டு 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டரிடம் செல்வாக்கை போலீஸ் அதிகாரி பயன்படுத்திய சம்பவத்துக்கு நாங்கள் வேதனையையும், அதிருப்தியையும் பதிவு செய்கிறோம்.
யார் தனது செல்வாக்கை பயன்படுத்த முயன்றாலும், அந்த நிர்ப்பந்தங்களுக்கு செவிசாய்க்காமல் இந்த வழக்கை முக்கிய வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
#641422- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவர்கள் எல்லாம் ஆசிரியர்கள் ? ? ? ? ? ? ? ??????
Re: கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
#641519உதயசுதா wrote:இவளுக ஆசிரியைகள் இல்லை அரக்கிகள்.இவளுகளையெல்லாம் கழுதை மேல ஏற்றி ஊர்வலமாக கொண்டுவரனும்.அதை பார்க்கும் மற்றவர்களுக்கு தான் இந்த தவறை செய்தால் தானும் இந்த மாதிரி வர வேண்டி இருக்கும் என்று உணர வேண்டும்
அக்கா உங்களுக்கு கழுத்தயுனா அவ்வளவு இளக்காரமா போச்சா அதுக என்ன பாவம் செஞ்சது இப்படி ஒரு தண்டனை குடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
#641541ராஜா wrote:நான் மட்டுமில்ல பாலா , இப்போ 437 பேர் Online இருக்காங்க
Online இருப்பவர்களெல்லாம் ஆண் லயண்ணல்ல
கருப்பு கோட்டணிந்த கோமகனே ஆன்லயன் - திருவள்ளுவர் பஸ்ஸுல திருக்குறள் படித்தோர் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
#0- Sponsored content
Similar topics
» பண மோசடி செய்ததாக சோனியா மீது கேரளாவில் வழக்குப் பதிவு
» பேரணாம்பட்டில் மயக்க ஊசிபோட்டு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது புகார்
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» பஸ்சில் 11 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு!
» டொரோண்டோவில் மருத்துவர் மீது 29 பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1