புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
23 Posts - 48%
heezulia
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
1 Post - 2%
prajai
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_m10ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள்

Page 1 of 2 1, 2  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed 28 Sep 2011 - 12:11

2011-ம் ஆண்டிற்கான பிராந்திய மொழி படங்களுக்குரிய ஆஸ்கார் விருது தேர்விற்கு, 16 இந்‌திய மொழிபடங்களை திரையிட்டு பார்த்தது ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா.
அதில் ஆறு இந்தி படங்களும், ஐந்து தமிழ் படங்களும், இரண்டு மலையாள படங்களும், ஒரு தெலுங்கு, ஒரு மராத்தி, ஒரு பெங்காலி படமும் அடக்கம்.

இதில் முதல் இரண்டு இடங்களை மலையாள படங்கள் பிடித்தன. அ‌தாமின்டே மகன் அபு, உருமி இந்த இரண்டு படங்களில் ஆதாமின்டே மகன் அபு படம்தான் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படமாகும்.

செலக்ஷ்னுக்கு சென்ற எந்திரன், கோ, தெய்வத்திருமகள், முரண், ஆடுகளம் உள்ளிட்ட ஐந்து தமிழ் படங்களிலும், ஹாலிவுட் படங்களில் இருந்து நிறைய சீன்களும், அதில் சில படங்களின் கதைகளமும் உருவப்பட்டிருந்தது அப்பட்டமாக தெரிந்ததால், அந்த 5 படங்களும் பேக்-டூ-தி ‌பெவிலியன் ஆகிவிட்டதாம்.

இப்படி சொன்னார்கள் ஆஸ்கர் பரிந்துரைக்கான, ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா குழுவில் இருந்த எல்.சுரேஷ், கங்கை அமரன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள்.

இந்த விஷயம், தமிழ் சினிமாவை தங்களது சட்டை பாக்கெட்டுக்குள் ‌வைத்திருப்பதாக பேசிவரும் இன்றைய இளம் இயக்குநர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை

viduppu

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் 154550 ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் 154550 ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 28 Sep 2011 - 12:12

jesudoss wrote:
செலக்ஷ்னுக்கு சென்ற எந்திரன், கோ, தெய்வத்திருமகள், முரண், ஆடுகளம் உள்ளிட்ட ஐந்து தமிழ் படங்களிலும், ஹாலிவுட் படங்களில் இருந்து நிறைய சீன்களும், அதில் சில படங்களின் கதைகளமும் உருவப்பட்டிருந்தது அப்பட்டமாக தெரிந்ததால், அந்த 5 படங்களும் பேக்-டூ-தி ‌பெவிலியன் ஆகிவிட்டதாம்.
சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Sep 2011 - 12:33

செலக்ஷ்னுக்கு சென்ற எந்திரன், கோ, தெய்வத்திருமகள், முரண், ஆடுகளம் உள்ளிட்ட ஐந்து தமிழ் படங்களிலும், ஹாலிவுட் படங்களில் இருந்து நிறைய சீன்களும், அதில் சில படங்களின் கதைகளமும் உருவப்பட்டிருந்தது அப்பட்டமாக தெரிந்ததால், அந்த 5 படங்களும் பேக்-டூ-தி ‌பெவிலியன் ஆகிவிட்டதாம்.

எங்க சொந்த கற்பனை என்று சொன்ன டயரக்டர்கள் இதுக்கு என்ன சொல்லப் போறாங்க ? எவ்வளவு அவமானம் இது? கோபம்

அவங்க கேட்க மாட்டார்களா? எங்க படத்தை பார்த்து காப்பி அடிச்சுட்டு, உங்களுக்கு அவார்டு வேறே வேணுமா? போங்கப்பா போயி சொந்தமா ஏதும் செய்யுங்க என்று கோபம் கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 28 Sep 2011 - 12:52

jesudoss wrote:செலக்ஷ்னுக்கு சென்ற எந்திரன், கோ, தெய்வத்திருமகள், முரண், ஆடுகளம் உள்ளிட்ட ஐந்து தமிழ் படங்களிலும், ஹாலிவுட் படங்களில் இருந்து நிறைய சீன்களும், அதில் சில படங்களின் கதைகளமும் உருவப்பட்டிருந்தது அப்பட்டமாக தெரிந்ததால், அந்த 5 படங்களும் பேக்-டூ-தி ‌பெவிலியன் ஆகிவிட்டதாம்.
இவனுங்களுக்கு என்னா தெனாவெட்டு , அங்கிருந்து சுட்டு எடுத்தத அவங்களுக்கே காட்டி அவார்டு வாங்க பாக்குராணுங்க ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் 705463

T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Wed 28 Sep 2011 - 13:46

இந்த மாதரி சினிமாக் காரனுங்களை எல்லாம் ஓட ஓட துரத்தணும். அய்யோ, நான் இல்லை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed 28 Sep 2011 - 13:51

அவமானம்.... என்ன கொடுமை சார் இது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 28 Sep 2011 - 13:59

அதிபொண்ணு wrote:அவமானம்.... என்ன கொடுமை சார் இது

" வெட்கம் " இந்த வார்த்தைய விட்டுட்டீங்களே. புன்னகை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 28 Sep 2011 - 14:13

ஒருவேல சுட்டாத்தான் தங்கம் பளபளக்கும்கரத தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களோ

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆஸ்கரில் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Sep 2011 - 14:40

balakarthik wrote:ஒருவேல சுட்டாத்தான் தங்கம் பளபளக்கும்கரத தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களோ

பாலா.. ................ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக