ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி

2 posters

Go down

அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி Empty அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி

Post by கேசவன் Wed Sep 28, 2011 10:24 am

ஸ்ரீநகர்: பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் தண்டனையை குறைக்க வலியுறுத்தும் தீர்மானம் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் இன்று தாக்கலாகவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வினர் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் பலியானார்கள். இந்த தாக்குதலை லஷ்கர் இ தொய்பாவும், ஜெய்ஷே முகமது பயங்கரவாத அமைப்புகளும் இணைந்து செயல்படுத்தின. இதனிடையே இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட அப்சல் குருவுக்கு கடந்த 2004ம் ஆண்டு மரணதண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தனது மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி, அப்சல் குருவால் அனுப்பப்பட்ட கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் தண்டனையை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்சல் குருவுக்கு ஆதரவாக இதே போன்றவொரு தீர்மானம் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் கொண்டுவரப்படும் என அம்மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த தீர்மானம் இன்று சட்டசபையில் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளிக்கப்போவதாக மக்கள் ஜனநாயக கட்சியும், எதிர்க்கப்போவதாக பா.ஜ.,வும்கூறிவந்தன. தீர்மானத்தின் மீது மனசாட்சிப்படி ஓட்டளிக்குமாறு தனது உறுப்பினர்களை தேசிய மாநாட்டு கட்சிகேட்டுக்கொண்டது. இந்நிலையில், இன்று காலை சட்டசபை கூடியதும், தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பா.ஜ., உறுப்பினர்கள் வெளியேற்றுமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டதால், அவையில் பரபரப்பு நிலவியது. இதனால் அவை 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி 1357389அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி 59010615அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி Images3ijfஅப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி Empty Re: அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி

Post by இளமாறன் Wed Sep 28, 2011 10:40 am


முதலில் தீவிரவாதி
அரசுக்கு எதிராக வேலையை ஆரம்பிக்கிறான்
பிறகு அரசே தனது சுயநலத்துக்காக தீவிர வாதிகளை ஆதரிக்கிறது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» அப்சல் குருவுக்கு மன்னிப்பு அளிக்கும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளி
» அப்சல் குருவுக்கு தூக்கை ரத்து செய்யக் கோரி நாளை காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்
» தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
» பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்
» ஒத்திவைப்பு தீர்மானத்தை நிராகரித்தார் சபாநாயகர்- சட்டசபையில் தி.மு.க. அமளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum