Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலுவுக்கு என்ன செய்யனும்?
2 posters
Page 1 of 1
கொலுவுக்கு என்ன செய்யனும்?
கொலு வைப்பது பெரிதல்ல, தினமும் பெருமாளுக்கு நைவேத்யம் செய்வது போல் கொலுவுக்கும் தனியாக செய்யனும். என்ன என்ன செயலாம் ? இங்க பார்க்கலாம்
தினமும் பூஜை செய்வதானால் செயலாம், நைவேத்யம் முக்கியம்.
தினமும் ஒரு பாயசம் செயலாம்.
பூஜை தனியாக செய்யாவிட்டாலும், தினமும் சாயங்காலம் ஒரு சுண்டல் செய்யனும், ஆரத்தி கரைத்து வைத்துவிட்டு, (கொலு முன்னால்) இரவு எல்லோரும் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிண்டு போனப்புறம், கொலுக்கு ஆரத்தி எடுத்து விட்டு வீட்டுக்கு வெளியே போயி, கிழக்கு பக்கம் பார்த்து ஆரத்தியை, கோலத்தில் கொட்டனும்
சுண்டல் மட்டும் அல்லாமல் செவ்வாய் அன்று அப்பம் குத்தணும் , வெள்ளி அன்று புட்டு பண்ணனும், சனிக்கிழமை எள்ளு பொடி, மற்றும் சரஸ்வதி பூஜை அன்று காலைலேயே கொத்துக்கடலை சுண்டல் பண்ணனும்
கொத்துக்கடலை கருப்பு தான் விஸேஷம் என்பார்கள் சிலர். எனக்கு என்னவோ அது பிடிக்காது , 'காபூலி சன்னா' என்று சொல்லப்படும் வெள்ளை கொத்துக்கடலை தான் என் choice ரொம்ப அழகாய் இருக்கும் பாக்க, நிறைவாகவும் இருக்கும்
தினமும் பூஜை செய்வதானால் செயலாம், நைவேத்யம் முக்கியம்.
தினமும் ஒரு பாயசம் செயலாம்.
பூஜை தனியாக செய்யாவிட்டாலும், தினமும் சாயங்காலம் ஒரு சுண்டல் செய்யனும், ஆரத்தி கரைத்து வைத்துவிட்டு, (கொலு முன்னால்) இரவு எல்லோரும் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிண்டு போனப்புறம், கொலுக்கு ஆரத்தி எடுத்து விட்டு வீட்டுக்கு வெளியே போயி, கிழக்கு பக்கம் பார்த்து ஆரத்தியை, கோலத்தில் கொட்டனும்
சுண்டல் மட்டும் அல்லாமல் செவ்வாய் அன்று அப்பம் குத்தணும் , வெள்ளி அன்று புட்டு பண்ணனும், சனிக்கிழமை எள்ளு பொடி, மற்றும் சரஸ்வதி பூஜை அன்று காலைலேயே கொத்துக்கடலை சுண்டல் பண்ணனும்
கொத்துக்கடலை கருப்பு தான் விஸேஷம் என்பார்கள் சிலர். எனக்கு என்னவோ அது பிடிக்காது , 'காபூலி சன்னா' என்று சொல்லப்படும் வெள்ளை கொத்துக்கடலை தான் என் choice ரொம்ப அழகாய் இருக்கும் பாக்க, நிறைவாகவும் இருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொலுவுக்கு என்ன செய்யனும்?
தொடருங்கள் அக்கா... நான் எல்லாம் நண்பர்கள் வீட்டில் கொலு வைத்திருந்தால் பார்த்து பாராட்டி சுண்டல் சாப்பிடுவதோடு சரி...
ஆனா கருப்பு கடலையின் டேஸ்ட் தனி...
ஆனா கருப்பு கடலையின் டேஸ்ட் தனி...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: கொலுவுக்கு என்ன செய்யனும்?
dsudhanandan wrote:தொடருங்கள் அக்கா... நான் எல்லாம் நண்பர்கள் வீட்டில் கொலு வைத்திருந்தால் பார்த்து பாராட்டி சுண்டல் சாப்பிடுவதோடு சரி...
ஆனா கருப்பு கடலையின் டேஸ்ட் தனி...
நீங்க சொல்வது ரொம்ப சரி, ஆனால் எனக்கு என்னவோ அதை பார்க்கும் போது 'வாடி வதங்கி இருப்பது' போல் ஒரு உணர்வு வரும் பாவமாய் இருப்பது போல், இந்த வெள்ளை சிரித்துக்கொண்டு இருப்பது போல் தோன்றும், எனவே பூஜைக்கு , எதுக்கு 'அழுமூஞ்சி, சிரிச்சா மூஞ்சியேயே ' வைப்பேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1
» சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 30% எம்.பி, எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்யனும்!!
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 30% எம்.பி, எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்யனும்!!
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|