ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை

3 posters

Go down

புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை Empty புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை

Post by kING Wed 28 Sep 2011 - 10:04

கொழும்பு: "விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை, இலங்கை அரசு திருப்பித் தர வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்' என, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது.இலங்கை, யாழ்ப்பாணத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் போடப்பட்டன. கடந்த 25ம் தேதி கூட்டத்தின் இறுதி நாளில் பேசிய கட்சித் தலைவர் ஏ.ஆனந்த சங்கரி கூறியதாவது:

விடுதலைப் புலிகள், தனித் தமிழீழம் அமைவதற்காக நிதி சேகரித்தனர். அதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடமிருந்து, குடும்பத்துக்குத் தலா மூன்று சவரன் தங்கத்தைப் பெற்றனர். தனித் தமிழீழம் அமைந்த பின், அவரவர் தங்கத்தை, அவரவருக்கே திருப்பித் தருவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில், மக்களிடம் இருந்து வாங்கிய தங்கத்திற்கு ரசீதும் அளித்தனர்.ஆனால், போரின் முடிவில் அந்தத் தங்கத்தை, இலங்கை அரசு கைப்பற்றியது. இரு கன்டெய்னர்களில் அந்தத் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.

இந்தத் தங்கத்தை, உரிய குடும்பங்களிடம் இலங்கை அரசு ஒப்படைக்க வேண்டும்.கடந்த 1983ல் நிகழ்ந்த இனக்கலவரத்தின் போது, தங்கள் சொத்துக்களை இழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இரண்டு லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் மிகச் சிறு பகுதியினரே மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர். அப்பாவித் தமிழ் இளைஞர்கள் பலர், எவ்வித விசாரணையுமின்றி, விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பணியாற்றி, தற்போது இலங்கை ராணுவத்திற்காகப் பணியாற்றும் சிலர், தங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதற்காகத் தந்த தவறான தகவல்களின் அடிப்படையில், அப்பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே அளித்த உறுதி மொழிகளின்படி, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளை அளிக்க வேண்டும்.இவ்வாறு ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
தினமலர்
kING
kING
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011

Back to top Go down

புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை Empty Re: புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை

Post by கேசவன் Wed 28 Sep 2011 - 11:39

எவ்வளவு தங்கம் ??????????????????


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை 1357389புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை 59010615புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை Images3ijfபுலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை Empty Re: புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை

Post by ராஜா Wed 28 Sep 2011 - 12:47

ஆனந்த சங்கரி .......... இவ்வளவு நாள் எங்கிருந்தார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை Empty Re: புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை...
» இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்
» "கலால் வரியை திரும்ப பெற வேண்டும்" - மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை
» விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை விற்க முயலும் இலங்கை!
» இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum