புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
1 Post - 3%
viyasan
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_lcapபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_voting_barபொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 28, 2011 8:16 am

பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை Pon2

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையொட்டி, நேற்று பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சொத்து குவிப்பு வழக்கு


தமிழக முன்னாள் உயர் கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் க.பொன்முடி என்ற தெய்வசிகாமணி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணை அடிப்படையில் போதுமான ஆதாரங்கள் பெறப்பட்டது.

இதையொட்டி, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவுகளின்கீழ் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக (13.4.2006 முதல் 31.3.2010 வரையிலான காலகட்டத்தில்) வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கையொட்டி பொன்முடி மற்றும் அவருடைய சகோதரர்கள், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

20 இடங்களில் சோதனை

கீழ்க்கண்ட 20 இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் 20 தனிப்படை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனை நடந்த இடங்கள் விவரம் வருமாறு:-

1. விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி திருப்பனாழ்வார் தெருவில் இருக்கும் பொன்முடியின் நிரந்தர வீடு.

2. விழுப்புரம் நடேசன் நகரில் உள்ள பொன்முடியின் முதலாவது இளைய சகோதரர் நடனசிகாமணி வீடு.

3. விழுப்புரம் ஜவஹர்லால் நேரு ரோட்டில் இருக்கும் பொன்முடியின் 2-வது இளைய சகோதரர் டாக்டர் கே.தியாகராஜனின் வீடு.

4. விழுப்புரம் பழைய கோர்ட்டு சாலையில் இருக்கும் பொன்முடியின் நெருங்கிய நண்பர் மணிவண்ணனின் வீடு.

சென்னையில்

5. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி வடக்கு அவென்யூவில் இருக்கும் பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் பெயரில் உள்ள வீடு.

6. சென்னை கே.கே.நகர் ஆர்.கே.சண்முகம் பொன்கில் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீடு. இந்த வீட்டில் பொன்முடியின் 2-வது மகனின் மாமனார் டாக்டர் கே.பாலசுப்பிரமணியன் வசிக்கிறார்.

7. சென்னை கே.கே.நகர் ஆர்.கே.சண்முகம் சாலையில் இருக்கும் கே.எம். மருத்துவமனை. இந்த மருத்துவமனை பொன்முடியின் 2-வது மகனின் மாமனார் டாக்டர் கே.பாலசுப்பிரமணியனின் மருத்துவமனையாகும்.

8. சென்னை கே.கே.நகர் ஆர்.கே.சண்முகம் சாலையில் உள்ள கே.எம்.ஆஸ்பத்திரி. இந்த ஆஸ்பத்திரியும் டாக்டர் கே.பாலசுப்பிரமணியனின் ஆஸ்பத்திரிதான்.

9. சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள தொழில் அதிபர் நஜ்முதீன் என்பவரின் வீடு.

10. விழுப்புரம் ஜவஹர்லால் நேரு ரோட்டில் உள்ள மரகதம் ஆஸ்பத்திரி. இந்த ஆஸ்பத்திரி பொன்முடியின் 2-வது சகோதரர் டாக்டர் கே.தியாகராஜனின் ஆஸ்பத்திரியாகும்.

11. விழுப்புரம் அருகேயுள்ள கபியாம்புலியூரில் இருக்கும் `சிகா' அறக்கட்டளை அலுவலகம். இந்த அறக்கட்டளையில் பொன்முடியின் மாமியார் சரஸ்வதி உறுப்பினராக உள்ளார்.

12. கடலூர் திருப்பாப்புலியூர் சிதம்பரம் ரோட்டில் இருக்கும் விஷால் ஆட்டோ மொபைல் அலுவலகம். இந்த அலுவலகம் பொன்முடியின் மனைவி விசாலாட்சிக்கு சொந்தமானதாகும்.

புதுச்சேரியில் சோதனை

13. புதுச்சேரி குயவர்பாளையம் 2-வது மெயின் ரோட்டில் இருக்கும் பொன்முடியின் 3-வது இளைய சகோதரர் ராஜாசிகாமணியின் ஆஸ்பத்திரி.

14. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் ரோட்டில் இருக்கும் `எவர் ஸ்மைல் எண்டர்பிரைசஸ்' நிறுவனம். இந்த நிறுவனத்தில் பொன்முடியின் மனைவி விசாலாட்சி பங்குதாரராக உள்ளார்.

15. சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் ரோட்டில் ரமணியம் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள விஷால் ஏற்றுமதி நிறுவனம். இந்த நிறுவனம் விசாலாட்சியின் பெயரில் உள்ளது.

16. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் ரோட்டில் ரமணியம் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள `கயல்பொன்னி அன்கோ' என்ற நிறுவனம். இந்த நிறுவனம் பொன்முடியின் மூத்த மகன் டாக்டர் கவுதமனின் நிறுவனம் ஆகும்.

17. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள ரமணியம் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் சூர்யா கல்வி அறக்கட்டளை அலுவலகம். இது பொன்முடியின் மகனுக்கு சொந்தமானது.

18. சென்னை வேப்பேரி வள்ளியம்மாள் ரோட்டில் உள்ள பர்னாஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம். (இது தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் பர்னாலாவின் மகனுடைய நிறுவனம் என்று கூறப்படுகிறது).

19. சென்னை தியாகராயநகர் பாலாஜி அவென்யூ 1-வது தெருவில் உள்ள வீடு. இந்த வீடு பொன்முடியின் 2-வது மகன் டாக்டர் அசோக்கின் மாமனார் டாக்டர் கே.பாலசுப்பிரமணியனின் வீடாகும்.

20. விழுப்புரம் தாலுகா வளுதாரெட்டி கணேசநகரில் இருக்கும் வீடு. இந்த வீடு பொன்முடியின் நண்பர் திரிசங்கு என்பவருக்கு சொந்தமானது.

முக்கிய ஆவணங்கள்

மேற்கண்ட 20 இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சென்னையில் நடந்த சோதனைக்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்னுசாமி, நடராஜன், சுதாகர், திருநாவுக்கரசு, வல்சராஜன், அலிபாஷா, சரஸ்வதி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உச்சப்பட்டி பரமசாமி, அசோகன் உள்பட 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னை சைதாப்பேட்டை பகுதியில் 3 மாடியில் புதிதாக பிரமாண்ட கட்டிடம் ஒன்றையும் பொன்முடி கட்டி வருவதாக சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

தினதந்தி



பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக