ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

+8
உமா
T.N.Balasubramanian
செல்ல கணேஷ்
balakarthik
ராஜா
தர்மா
சிவா
netkolu
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. - Page 2 Empty எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by netkolu Wed Sep 28, 2011 6:10 am

First topic message reminder :

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............
எதுவுமில்லாத அகதியாய் தற்சமயம் பிரான்சில் .........
தவிர கவிதை எழுத பிடிக்கும் வாசிக்க மிகவும் பிடிக்கும் .............. :வணக்கம்:
அகதித்தமிழன் வல்வை நேற்கொழு தாசன்
netkolu
netkolu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 28/09/2011

Back to top Go down


எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. - Page 2 Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by இளமாறன் Thu Sep 29, 2011 1:34 am

:நல்வரவு: :நல்வரவு:


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. - Page 2 Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by udayarr Thu Sep 29, 2011 4:07 am

வருக வருக நேற்கொழு தாசன்,

அன்புடன்,

உதயா..


[You must be registered and logged in to see this link.]
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. - Page 2 Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2011 6:02 am

சும்மா ஒரு லட்சம் ரூபா ஈகரையில வச்சிட்டு உங்களை அறிமுகம் செய்யுங்களேன். எங்களுக்கெல்லாம் ஒரு நாள் மதிய உணவுக்கு பயன்படுமே. என்ன சொல்லுரீங்க?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. - Page 2 Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by சிவா Thu Sep 29, 2011 7:53 am

nadesmani wrote:சும்மா ஒரு லட்சம் ரூபா ஈகரையில வச்சிட்டு உங்களை அறிமுகம் செய்யுங்களேன். எங்களுக்கெல்லாம் ஒரு நாள் மதிய உணவுக்கு பயன்படுமே. என்ன சொல்லுரீங்க?

எதுக்கு பாஸ் ஒரு லட்சம், பாரிஸில் போய் சாப்பிட்டு வரப் போகிறீர்களா?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. - Page 2 Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2011 8:15 am

என்னது பாஸ்ஸா, அதுக்கொல்லாம் எனக்கு தகுதி இல்லீங்க சிவா சார்.
அந்த ஒரு லட்சம் ஈகரையில் உள்ள எல்லாருக்கும்.
இருந்தாலும் நம் நெட்கொலு ஐயா அவர்கள் தன்னை ஓர் அகதி என்று எழுதி இருந்த வரிகள் என்னை கலங்க வைத்து விட்டது. அவர் அகதி அல்ல, அவரை ஈகரையின் செல்லப்பிள்ளை, நமக்கெல்லாம் நல்ல பிள்ளை.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. - Page 2 Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by சிவா Thu Sep 29, 2011 8:20 am

nadesmani wrote:என்னது பாஸ்ஸா, அதுக்கொல்லாம் எனக்கு தகுதி இல்லீங்க சிவா சார்.
அந்த ஒரு லட்சம் ஈகரையில் உள்ள எல்லாருக்கும்.
இருந்தாலும் நம் நெட்கொலு ஐயா அவர்கள் தன்னை ஓர் அகதி என்று எழுதி இருந்த வரிகள் என்னை கலங்க வைத்து விட்டது. அவர் அகதி அல்ல, அவரை ஈகரையின் செல்லப்பிள்ளை, நமக்கெல்லாம் நல்ல பிள்ளை.

எங்களுக்கெல்லாம் நீங்கதானே பாஸ். ஏன் பயப்படுகிறீர்கள் பாஸ். போலிஸ் வந்தா நமக்கென்ன பாஸ். ஆனா எங்களை மட்டும் காட்டிக் கொடுத்துடாதீங்க பாஸ். நீங்க மட்டும் அவங்க கூடப் போங்க....!!!! சிரி

ஈகரையில் இணைந்து நட்புக் கொள்ளும் உறவுகள் என்றும் தனிமையினை உணர்ந்ததில்லை. இது என் அனுபவம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. - Page 2 Empty எல்லோருக்கும் நன்றி

Post by netkolu Sat Oct 01, 2011 5:56 am

வரவேற்ற அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் ...........உறவுகளை தொலைத்து நிற்கும் இதயத்திற்கு
சாமரை வீசி சென்ற உறவுகளே ...........வணங்குகிறேன் .ஐயா ராமனியர் அகதி என்ற சொல் அவச்சொல் என்று சொல்லுகிறார்
ஆனால் அந்த சொல்லை அடிக்கடி நினைத்துக் கொள்வதால் தான் இன்னும் அந்த மண்ணின் மைந்தனாக இருக்கமுடிகிறது ஐயா மன்னிக்க ,
netkolu
netkolu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 28/09/2011

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. - Page 2 Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum