ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

+8
உமா
T.N.Balasubramanian
செல்ல கணேஷ்
balakarthik
ராஜா
தர்மா
சிவா
netkolu
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. Empty எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by netkolu Wed Sep 28, 2011 6:10 am

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............
எதுவுமில்லாத அகதியாய் தற்சமயம் பிரான்சில் .........
தவிர கவிதை எழுத பிடிக்கும் வாசிக்க மிகவும் பிடிக்கும் .............. :வணக்கம்:
அகதித்தமிழன் வல்வை நேற்கொழு தாசன்
netkolu
netkolu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 28/09/2011

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by சிவா Wed Sep 28, 2011 7:18 am

வணக்கம் வல்வை நேற்கொழு தாசன்.

வாழ்வில் அனைவருமே அகதிகள் தான். நாம் எதையும் கொண்டுவரவில்லை. எதையுமே கொண்டு செல்லப் போவதுமில்லை. இது போன்ற தாழ்வான எண்ணங்களைத் துரத்தி, நம் தமிழ் சமுதாயம் செழிக்க, தமிழ் மொழி சிறக்க உங்களால் இயன்றதைச் செய்ய முன் வாருங்கள். எப்பொழுதும் தனி மனிதனாக உள்ளோம் என்ற எண்ணம் வேண்டாம், உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் சமுதாயத்தின் நானும் ஒரு அங்கம் என்று எண்ணுங்கள்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by தர்மா Wed Sep 28, 2011 8:35 am

அகதி என்றால் அகத்தில் உள்ள தீ என்று அர்த்தம். அந்த தீ நம்பிக்கை. அது உங்களை காக்கும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by ராஜா Wed Sep 28, 2011 11:06 am

வணக்கம் வல்வை நேற்கொழு தாசன்.

ஈகரையில் இணைந்த பிறகு அகதி என்று சொல்ல கூடாது , இனி உலகம் பூராவும் உங்களுக்கு நண்பர்கள் , உறவுகள் கிடைப்பார்கள் [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by balakarthik Wed Sep 28, 2011 11:20 am

அகதியாக வந்தாலும் விரைவில் உறவுகளுடன் இணைந்து குடும்பமாக வாழ தங்களை வரவேற்கிறேன் :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by செல்ல கணேஷ் Wed Sep 28, 2011 11:27 am

தோழமைக்கு,
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பாய் நாங்கள் இருக்கிறோம்.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by balakarthik Wed Sep 28, 2011 11:30 am

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பாய் நாங்கள் இருக்கிறோம்.


அண்ணே வாசன் ஐக்கேருள வேலை பாகுராறு போலிருக்கு


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by T.N.Balasubramanian Wed Sep 28, 2011 11:35 am

நானும் நீயும் இவ்வுலகின் விருந்தாளிகள்.
விருந்துண்ண கருவரையிலிர்ந்து வெளி வந்தோம்,
விருந்துண்டு கைகழுவி வெளியேறவே வேண்டும்.
விருந்துண்ணும் நேரத்தில், நல்லதை உண்டு,
நல்லதை பேசி நல்லதை செய்து நலம் பெறுவோம்.
அகதி என்ற சொல் ,அவச்சொல் என்று
அகற்றிடுவாய் உந்தன் அகராதியிருந்து.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by உமா Wed Sep 28, 2011 11:42 am

வாருங்கள்....
[You must be registered and logged in to see this image.]



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by dsudhanandan Wed Sep 28, 2011 11:48 am

அன்பு வரவேற்புக்கள் நேற்கொழு தாசன் அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது ............. Empty Re: எதை வைத்து எனை அறிமுகப்படுத்துவது .............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum