புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் Poll_c10தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் Poll_m10தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் Poll_c10தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் Poll_m10தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 28, 2011 10:07 am

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு நேற்று வெளியிட்டார்.

முதல் கட்ட பட்டியல் வெளியீடு

தமிழக காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று வெளியிட்டார்.

அதில், 6 மாநகராட்சி மேயர், 67 நகராட்சி தலைவர், 171 பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் இடம் பெற்றுள்ளது.

மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள்

சென்னை - சைதை பி.ரவி, வேலூர் - எஸ்.தேவி, ஈரோடு - பா.ராஜேஷ், மதுரை - ஐ.சிலுவை, திருநெல்வேலி - ஜுலியட் பிரேமலதா, தூத்துக்குடி - ஜே.சிந்தியா வைலட் லில்லி.

நகராட்சி தலைவர்

நகராட்சி தலைவர் வேட்பாளர்கள் விபரம் வருமாறு:-

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு - டி.ராமச்சந்திரன், மதுராந்தகம் - கே.ஜெய்சன் ஜெயின், காஞ்சிபுரம் - ஆர்.வி.குப்பன், தாம்பரம் - இ.மணி, பல்லாவரம் - ஆர்.எஸ்.செந்தில்குமார், பம்மல் - என்.ஆனந்தன், அனகாபுத்தூர் - எம்.தனபால், மறைமலைநகர் - எம்.மாரி.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் - டி.வடிவேலு, திருத்தணி - ஏ.ஆர்.கே.சுபாஷ். கடலூர் மாவட்டம் சிதம்பரம் - எஸ்.செந்தில்வள்ளி என்கிற மஞ்சுளா, கடலூர் - அலமு தங்கவேலு, நெல்லிக்குப்பம் - வி.மீண்டசெல்வம், விருத்தாச்சலம் - பக்கிரிசாமி.

தருமபுரி மாவட்டம் தருமபுரி - கே.மோகன். கோவை மாவட்டம் வால்பாறை - கே.மலர், பொள்ளாச்சி - ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம் - ஜி.சத்தியவதி கணேஷ். நீலகிரி மாவட்டம் குன்னூர் - கே.தினகரன், ஊட்டி - லலிதா தனபால், கூடலூர் - எஸ்.லட்சுமி, நெல்லியாளம் - வி.சுப்பிரமணி.

திருப்பூர்-ஈரோடு-கரூர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் - எஸ்.அண்ணாதுரை, தாராபுரம் - எஸ்.ராஜேஸ்வரி, உடுமலைப்பேட்டை - எஸ்.சாஸ்திரி சீனிவாசன், பல்லடம் - வி.கே.சத்தியமூர்த்தி, வெள்ளக்கோவில் ஏ.எம்.சி.செல்வம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - எஸ்.தாஜ்முகம்மது, பள்ளிப்பாளையம் - எஸ்.பெஞ்சமின், குமாரபாளையம் - பி.மோகன் வெங்கட்ராமன்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் - சித்ரா விஸ்வநாதன், சத்தியமங்கலம் - பி.எம்.எம்.சுந்தர், புஞ்சைபுளியம்பட்டி - எம்.கனகராஜ், பவானி - எம்.கதிர்வேல். சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் - பி.ஸ்ரீராம், மேட்டூர் - டாக்டர் யு.ரகுநாதன்.

கரூர் மாவட்டம் கரூர் - கே.சுப்பிரமணியம். அரியலூர் மாவட்டம் அரியலூர் - எஸ்.பாலசுப்பிரமணியன், ஜெயங்கொண்டம் - எஸ்.கலைவாணி. பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் - ஆர்.மதனகோபால். திருச்சி மாவட்டம் துறையூர் - க.சுப்ரமணியன், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - வசந்தா கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் - லாரா மகேந்திரன், பட்டுக்கோட்டை - என்.இந்துமதி.

மதுரை-திண்டுக்கல்

மதுரை மாவட்டம் மேலூர் - ஏ.ஏ.ஏ.பி.அங்கமுத்து, உசிலம்பட்டி - எம்.மகேந்திரன், திருமங்கலம் - ஆர்.ஜெயராம். திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் - சி.கே.பாலாஜி, ஒட்டன்சத்திரம் - வி.காளிமுத்து, தேனி மாவட்டம் போடி - நவநீதன், கூடலூர் - மணி, தேனி - எஸ்.தஸ்லீம், கம்பம் - குமரேசன்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை - எஸ்.சுப்பிரமணியம், விருதுநகர் - கே.கார்த்திகா, சாத்தூர் - சுதா தாமோதரன், சிவகாசி - ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன், திருத்தங்கல் - பா.சுமதி, ஸ்ரீவில்லிபுத்தூர் - எம்.முத்துசெல்வி, ராஜபாளையம் -ஏ.ஏ.சுப்பராஜா,

நாகை மாவட்டம் மயிலாறுதுறை - எஸ்.மரகதவள்ளி, சீர்காழி - பி.காயத்ரி. ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் - பி.ஆர்.என்.முத்துராமலிங்கம், பரமக்குடி - கெட்டி சேஷய்யன், ராமேஸ்வரம் - கே.பாரிராஜன், கீழக்கரை - ஆயிஷத்துல் முப்சரா. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி - எஸ்.மகேஸ்வரி.

பேரூராட்சி தலைவர்

பேரூராட்சி தலைவர் வேட்பாளர்கள் விபரம் வருமாறு:-

பெருங்களத்தூர் - கே. அசோகன், பீர்க்கன்காரணை - எஸ்.வளையாபதி, குன்றத்தூர் - ஜி.திருவீதி, திருநீர்மலை திரு. பி. சங்கமித்ரா, மாங்காடு - ஏ. சாந்தி, சிட்லபாக்கம் - பத்மாவதி குமார், மாடம்பாக்கம் - கே. ராஜம்மாள், செம்பாக்கம் - ஜே.எஸ்.எஸ். மார்தாண்டன், ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் மஞ்சுளா பாண்டியன்,

திருவண்ணாமலை மாவட்டம்

செங்கம் - கே. வேண்டாமணி, களம்பூர் - எஸ்.தையல்நாயகி, வேட்டவலம் - கிருஷ்ணமூர்த்தி, புதுப்பாளையம் - வி.செல்வபாரதி, கீழ்பென்னாத்தூர் - வி. ராஜா.

தருமபுரி மாவட்டம்

பாப்பாரப்பட்டி - எஸ். சமதர்மம், பாப்பிரெட்டிப்பட்டி - எம்.வெண்ணிலா, காரிமங்கலம் - சாரதா, மாரண்டஅள்ளி - மாரண்டஅள்ளி, அரூர் - பி.வசந்தி, பெ.மல்லாபுரம் - ஆர்.ரவிச்சந்திரன், கடத்தூர் - பி. உமாசங்கர், பாலக்கோடு பி.குமரவேல், கம்பைநல்லூர் - ப.திருமால், பென்னாகரம் - கே.சரவணன்,

தஞ்சாவூர் மாவட்டம்

வல்லம் - பி.ஏ.எஸ்.தனசேகர், ஓரத்தநாடு - மா.காயத்ரி, அதிராம்பட்டினம் - எம்.எம்.எஸ். பஷீர் அகமது, மதுக்கூர் - ஆர்.புஷ்பநாதன், பெருமகëர் - கே.எஸ். ரவிச்சந்திரன். திருப்பனந்தாள் - எம்.தனம், திருவிடைமருதூர் - ஆர். கோபாலகிருஷ்ணன், திருநாகேஸ்வரம் - பி.எஸ்.பி. சண்முகம், ஆடுதுறை - ஏ.கண்ணகி, திருபுவனம் - வி. நாராயணசாமி, வேப்பத்தூர் - ஆர்.கண்ணன், தாராசுரம் - எஸ். விஜயலட்சுமி, சுவாமிமலை - டி. ராமசேகர், பாபநாசம் - ஆர். பூபதிராஜா, அய்யம்பேட்டை - என்.மோகனசுந்தரம், அம்மாபேட்டை - பி. ஞானசேகரன், மேலத்தூர் - டி. ராஜாத்தி, திருவையாறு - எஸ்.ஆர்.சசிகண்ணன், திருக்காட்டுப்பள்ளி - எஸ். கோகிலா.

திருச்சி மாவட்டம்

முசிறி - ச.சுரேஷ், தொட்டியம் - ர.உமா, காட்டுப்புத்தூர் - பி.லட்சுமி, தாத்தையங்கார்பேட்டை - மு. மகாலிங்கம், மேட்டுப்பாளையம் - அ.விக்னேஸ்சரி, எஸ்.கண்ணணூர் - ம.கணேசமூர்த்தி, லால்குடி - ச. விஜயராணி, பூவாளூர் - பே. பொன்னம்மாள், புள்ளம்பாடி - வெ.ரெங்கராஜன், கள்ளக்குடி - ஸ்டெல்லாமேரி, உப்புலியாபுரம் - ஆ. கலையரசி, பாலகிருஷ்ணப்பட்டி - ரா. பூங்கொடி.

கரூர் மாவட்டம்

பழைய ஜெயங்கொண்டம் - எ. செல்வராஜ், நங்கவரம் - திராவிடமணி, உப்பிடமங்கலம் - என். பாரதி, புஞ்சை புகழுர் - எஸ். செல்வி, மருதூர் - ஜி. ஞானசேகரன், புலியூர் - கே. மருதன், பள்ளப்பட்டி - பி.எஸ். ஜாய்னுலாவுதீன், அரவக்குறிச்சி - ஜே. மகேஸ்.

திருப்பூர் மாவட்டம்

மடத்துக்குளம் - என்.கே. கவுண்டப்பன், கனியூர் - பி. அழகம்மாள், சாமளாபுரம் - கே. பழனிச்சாமி, சங்கராமநல்லூர் - எம். மணிமேகலை, திருமுருகன்பூண்டி - டி. ஆறுச்சாமி, குன்னத்தூர் - சரோஜா, ஊத்துக்குளி - சி. ஈஸ்வரமூர்த்தி, முத்தூர் - எம். திருப்பதி மாரப்பன், ருத்திராபதி - ஆர். சக்திகலாதேவி, அவினாசி - ஏ. வெங்கடாசலம்.

கோவை மாவட்டம்

அன்னூர் - எஸ்.என். சத்தியமூர்த்தி, காரமடை - ஆர். ரமேஷ்குமார், சிறுமுகை - ஆர். இன்னாயத்துல்லா, கூடலூர் - ஆர். பழனிச்சாமி, வீரபாண்டி - வி. வரதராஜன், பெரியநாயகன்பாளையம் - பி. ஜெயகுமார், சர்க்கார்சாமகுளம் - வி. வேல்விழி, சூளூர் - எஸ்.பி. சந்திரசேகர், கருமத்தம்பட்டி - வி. சுப்பிரமணி, முப்பிரிபாளையம் - ஏ. பாலசுப்பிரமணியன், தென்கரை - எஸ்.வி. ராமச்சந்திரன், ஆலந்துரை - எம். மணிகண்ட வெங்கடகிருஷ்ணன், தளியூர்- டி.எஸ். கிஷோர்குமார், பேரூர் - எம். கௌரி முத்துகுமார், வேடப்பட்டி - சதீஷ்குமார், மதுக்கரை - ஜே. இலியாஸ், வெள்ளலூர் - கே. ஜெகதீஸ்வரன், ஒத்தக்கல் மண்டபம் - ஆர். பழனிச்சாமி, ஈட்டிமடை - ஆர். பாலசுப்பிரமணியன், திருமலையம்பாளையம் - ஆர். ரவிகுமார், செட்டிப்பாளையம் - டி. மஞ்சுளா தேவி, சூளேஸ்வரன்பட்டி - எஸ். அருணாசலம், சாமத்தூர் - டி. தமிழ்ச்செல்வி, ஆணைமலை - ஜாகிர் (எ) அப்துல் வகாப்.

ஈரோடு மாவட்டம்

அந்தியூர் - ஏ. நிசார் அகமது, கே.என்.பாளையம் - கே.டி.தங்கவேல், பவானிசாகர் - ஏ.ராஜ், நம்பியூர் - எம். மயிலாம்பாள், அம்மாபேட்டை - சென் புவனேஸ்வரன், ஏலாத்தூர் - கே. சுப்பிரமணி, அரியப்பம்பாளையம் - ஏ.எஸ். விஜயன், லக்கம்பட்டி - கே.கே. பிரபு, பெரிய கொடிவேரி - எஸ்.சுமதி செல்வம், கூகலூர் - கே.வி. அன்னுசாமி, காசிபாளையம் - கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஓலகடம் - ஐ.லோகநாதன், அத்தாணி - எஸ். தேன்மொழி, ஆப்பக்கூடல் - ஏ.பி.என். கோவிந்தன்.

சேலம் மாவட்டம்

பூலாம்பட்டு - எஸ். சுந்தரமூர்த்தி, கொங்கனாபுரம் - வி.பி. தவராஜன், நங்கவள்ளி - எம். ரத்தினவேல், ஜலகண்டாபுரம் - ஆர்.கே.கே.என்.பழனிச்சாமி, வனவாசி - பி. ஓபுளி, சங்ககிரி - சி.எஸ். ஜெய்குமார், இடங்கணசாலை - சி.மாது, அரசிராமணி - ஆர்.நந்தகோபால், தேவூர் - பி.ஜெய்சிராணி, தாரமங்கலம் - கே.கே. சுப்ரமணியம், கொளத்தூர் - இ.மதியழகன், பி.என்.பட்டி - ப.கோவிந்தராஜ், வீரக்கல் புதூர் - எஸ்.கே.பி. சத்தியமூர்த்தி, மேச்சேரி - ஏ.மூர்த்தி, ஓமலூர் - என்.பாலமுருகன், கரூப்பூர் - ஜி.பெருமாள், காடையாம்பட்டி - எஸ்.முருகானந்தம், பெத்தநாயகன்பாளையம் - சி.பி. சரவணன், ஏத்தாப்பூர் - எஸ்.பிரேமா, கீரிப்பட்டி - ஜி.மாதேஸ்வரன், தெடாவூர் - டி.வி.ஆறுமுகம், கெங்கவல்லி - என்.செல்லம்மாள், தம்மம்பட்டி - கே. கர்ணன், வீரகனூர் - ஆர்.கே. செந்தில்குமார், ஆட்டையாம்பட்டி - கே.வி.பாலசுப்ரமணியன், மல்லூர் - ஆர். கிருஷ்ணன், பனமரத்துப்பட்டி - எஸ். முருகன், இளம்பிள்ளை - எஸ்.சாம்பலிங்கமூர்த்தி, கன்னங்குறிச்சி - ராஜசபாபதி என்கிற சிப்பிராஜா, வாழப்பாடி - பி.அஞ்சலைதேவி, பேளூë - பி.ஏ. நாகராஜன்.

தேனி மாவட்டம்

கம்பம் புதுப்பட்டி - ஜெ. ஜானகியம்மாள், ஓடைப்பட்டி - த. சிவரஞ்சனி, பண்யைப்புரம் - எஸ். செல்வக்குமார், கோம்பை - எஸ். சரஸ்வதி, குச்சனூர் - இ. ஜீவா, புதிப்புரம் - பி. மணிகண்டன், வீரபாண்டி - முத்துமாணிக்கம், வடுகப்பட்டி - பி.ராணி, தேவதானப்பட்டி - எம்.தவமணி, தாமரைக்குளம் - கே.பி. பாளையா, தென்கரை - இளமுருகன், பி.மீனாட்சிபுரம் - எம்.ஜோதிமீனா, ஆண்டிப்பட்டி - ப.சரவணன், ஹைவேயிஸ் - எஸ். சுருளிராஜ்.

திண்டுக்கல் மாவட்டம்

பாளையம் - ஆர்.நாராயணசாமி, வடமதுரை - எஸ். வைரமணி, வேடசந்தூர் - கே. ராஜம்மாள்.

திருவாரூர் மாவட்டம்

நன்னிலம் - பி. மாலதி, பேரளம் - ஆர். பத்மாசினி, வலங்கைமான் - ஏ. ஜகபர் அலி, நீடாமங்கலம் - ஆர். ராதா, முத்துப்பேட்டை - ஏ.ஜிராஜுதீன்,

விருதுநகர் மாவட்டம்

சுந்தரபாண்டியம் - வை.முத்திருளப்பன், வ.புதுப்பட்டி - வி. தினகரன், வத்திராயிருப்பு - வீ. தங்கமலர், எஸ்.கொடிகுளம் - எஸ்.தேன்மொழி, சேத்தூர் - பொ. முனீஸ்வரி, செட்டியார்பட்டி - வே. சுசிலா.

இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Sep 28, 2011 10:16 am

இதுல எத்தன டெபாசிட் காலினு percentage-wise %, இப்பவே யாராவது சொல்ல முடியுமா...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக