புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
98 Posts - 49%
heezulia
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
22 Posts - 11%
mohamed nizamudeen
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
7 Posts - 4%
prajai
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
cordiac
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
226 Posts - 52%
heezulia
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Karthikakulanthaivel
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Sep 27, 2011 6:28 pm

வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு

நீரின் அடியில் மூழ்கிக் கிடக்கும் கப்பல்
அட்லாண்டிக் கடலில் 150 மில்லியன் ஸ்டார்லிங் பவுண்டுகள் பெறுமதியான 200 டண்கள் வெள்ளிப் பாளங்களுடன் 1941 ஆம் ஆண்டில் பெருங்கடலில் மூழ்கிய கப்பல் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டனுக்குச் சொந்தமான இந்த எஸ் எஸ் கயர்சோப்பா என்னும் கப்பல் ஜேர்மனியின் யூ-போட் என்னும் தாக்குதல் கலங்களால் தாக்கப்பட்டு, அட்லாண்டிக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.

தொடர்புடைய விடயங்கள்தாக்குதல், உலகம், தொழில்நுட்பம், போர் அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் கப்பல்கள், படைகளுக்கான விநியோக கலங்கள் இந்தப் பகுதிகளில் ஜேர்மனிய குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாவது வழமை.

இந்தியாவில் இருந்து 200 டண்கள் வெள்ளிப் பாளங்களை ஏற்றிக்கொண்டு லிவர்பூல் துறைமுகத்துக்கு விரைந்த இந்தக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி அயர்லாந்து கடற்கரைக்கு 300 மைல்கள் தொலைவில் மூழ்கடிக்கப்பட்டது.

தற்போது அமெரிக்காவின் கடல்வள தேடல் நிறுவனமான ஒடிசி மரைன் எக்ஸ்புளொரேஷன் நிறுவனத்தால், இந்தக் கப்பலின் இருப்பிடம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கப்பலில் இருக்கும் வெள்ளிப்பாளங்கள் மீட்கப்பட்டால், அவற்றின் பெறுமதி கிட்டத்தட்ட 150 மில்லியன் ஸ்டார்லிங் பவுண்டுகளாக இருக்கும் என்று அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இருந்தபோதிலும் அவற்றை மீட்கும் பணிகளும் மிகவும் சிரமமானவை ஆகும். சிறப்பு நீர்மூழ்கி இயந்திரங்கள் இதற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே இந்த கடற் பொக்கிஷம் மீட்கப்பட்டால், அதன் 80 வீதம் மீட்கும் நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று அது, பிரிட்டிஷ் போக்குவரத்து துறையுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது

நன்றி : http://www.bbc.co.uk/tamil/global/2011/09/110927_gairsoppa.shtml

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Sep 27, 2011 7:37 pm

அதன் படங்கள் கீழே......

வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு 110926184630_ss_gairsoppa_304x171_odysseymarineexploration_nocredit

வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு 110926162352_ship_wreckage_304x171_getty_nocredit

வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Pவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Oவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Sவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Iவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Tவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Iவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Vவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Eவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Emptyவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Kவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Aவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Rவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Tவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Hவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Iவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Cவெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு K
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 27, 2011 7:39 pm

நம்ம ஈகரைல இருந்து சேர்ந்து போவோமா அதை மீட்க ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 28, 2011 1:46 am

இது இந்தியாவின் சொத்து திருப்பி கொடுப்பார்களா சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வெள்ளிக் கட்டிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக