புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 16:19

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:42

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 20:54

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:57

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:37

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:23

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:05

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 08:05

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 06:45

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 19:19

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024, 15:17

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 15:16

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:44

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:09

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:05

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:02

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 12:59

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 12:57

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024, 11:58

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024, 11:56

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024, 19:46

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024, 18:15

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:21

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:18

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:14

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:11

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:11

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:10

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024, 12:12

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:16

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:15

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:13

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:10

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
74 Posts - 36%
ayyasamy ram
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
73 Posts - 35%
Dr.S.Soundarapandian
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
36 Posts - 17%
T.N.Balasubramanian
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
324 Posts - 48%
heezulia
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
23 Posts - 3%
prajai
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும்

Page 1 of 2 1, 2  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon 21 Sep 2009, 14:49

இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Ajit-Wadekar-b""சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு பேட்டிங் தான் கைகொடுக்கும்,'' என, அஜித் வடேகர் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி, தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது. வரும் செப். 26ல் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது. இத்தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங் தான் கைகொடுக்கும் என முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:
எந்த அணிக்கு பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்றும் சிறப்பாக அமைகிறதோ அந்த அணி வெற்றி பெறும். ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் சச்சின், டிராவிட், யுவராஜ் மற்றும் கேப்டன் தோனி எல்லோரும் பேட்டிங்கில் அசத்தல் பார்மில் உள்ளனர். இது சமீபத்திய முத்தரப்பு தொடரில் வெளிப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் இந்த தொடரில் சாதிப்பதற்கு இந்திய அணிக்கு பேட்டிங் தான் கைகொடுக்கும் என நினைக்கிறேன். சேவக் இல்லாத நிலையில் சச்சின்-காம்பிர் ஜோடி வெற்றிகரமான துவக்கம் தரும்.
பீல்டிங் கவலை:
அணியின் மிகப்பெரிய கவலை பீல்டிங் தான். சர்வதேச தரமில்லாத நமது பீல்டிங், முத்தரப்பு தொடர் பைனலில் நன்கு வெளிப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் அணியின் வெற்றிக்கு சிறந்த பீல்டிங் அவசியம். கேப்டன் தோனியும் இதனை வெளிப்படுத்தியது வரவேற்கத்தக்கது. இது அணியில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். தவிர, காம்பிர் அணிக்கு திரும்பியுள்ளதால் பீல்டிங் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன். இரண்டாவதாக ஜாகிர் கான் இல்லாமல் பவுலிங் பிரிவும் தடுமாறுகிறது. இந்த இரண்டையும் சமாளிக்க பேட்டிங்கில் அதிக ரன்களை குவிக்க வேண்டும். அது தான் போட்டிக்கு பாதுகாப்பானது.
நம்பிக்கை அளிக்கிறது:
புதிய பந்து கூட்டணியில் எதிர்பார்த்த வேகம் இல்லை. ஆனால் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஜாகிர் கான் இல்லாத நிலையில் இஷாந்த் தான் பொறுப்பாக செயல்பட வேண்டும். இருப்பினும் இதற்கு முந்தைய தென் ஆப்ரிக்க தொடரில் சாதித்துள்ள ஆர்.பி.சிங், ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் அணிக்கு உதவுவார்கள். சுழலில் ஹர்பஜன் செயல்பாடு பிடித்துள்ளது. அவருடன் இணைந்து அமித் மிஸ்ராவும் இந்த தொடரில் முக்கிய பங்கு வகிப்பார்.
இவ்வாறு வடேகர் தெரிவித்தார்.

avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Mon 21 Sep 2009, 15:36

இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் 440806

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 21 Sep 2009, 15:37

சச்சின் இருக்குற வரைக்கும் பயப்பட வேண்டாம் வெற்றி இந்தியாவுக்குத்தான்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon 21 Sep 2009, 15:41

இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் 677196 இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Icon_lol இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் Icon_smile இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் 733974 இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் 154550 இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் 806360

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 21 Sep 2009, 15:44

இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் 938222 இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் 938222 இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் 938222 இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் 938222 இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் 938222 இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் 938222

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 21 Sep 2009, 15:45

நான் சச்சின் ரசிகன் சியர்ஸ்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 21 Sep 2009, 15:45

நன்றி நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 21 Sep 2009, 15:47

நானும்தான் சச்சின் ரசிகன்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon 21 Sep 2009, 15:48

நானும்தான்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 21 Sep 2009, 15:49

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக