ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Poll_c10டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Poll_m10டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டுபாக்கூர் நிலவுகள்....

+4
ஜாஹீதாபானு
ரேவதி
முகம்மது ஃபரீத்
rameshnaga
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Empty டுபாக்கூர் நிலவுகள்....

Post by rameshnaga Tue Sep 27, 2011 3:58 pm

First topic message reminder :

குழந்தை எத்தனை முறை கூப்பிட்டும்
வராமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது
நிலா.
வராத நிலவுக்காக..
கைகளை அசைத்து...அசைத்து
அழுது கொண்டிருந்தது குழந்தை.
கோபம் தாளாமல்..
ஒரு விண்கலத்தை அனுப்பி வைத்தேன்.
கந்துவட்டிக் காரனைக் கண்ட
ஒரு கடன்காரனைப் போல்..
விழுந்து..விழுந்து விண்கலத்தை உபசரித்து..
தன்னைப் பாம்புகள் விழுங்கிய
கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது
நிலவு.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by rameshnaga Tue Sep 27, 2011 4:19 pm

நன்றி! ரேவதி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by aathma Tue Sep 27, 2011 4:23 pm

மிக அருமையான , வித்தியாசமான சிந்தனை தங்களுடையது ரமேஷ் அருமையிருக்கு

பாராட்டுகள் , வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உரைநடை தவிர்த்து , கவிநடையில் ஒரு கவிதை தாருங்கள் ரமேஷ் புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by rameshnaga Tue Sep 27, 2011 4:43 pm

ரொம்பவும் நன்றி! ஆத்மா..நீங்கள் சொன்னபடி முயற்சிக்கிறேன்.
கொஞ்சம் "abstract"ஆக எழுதி வைத்திருக்கிறேன்..சரி செய்து பதிவிடுகிறேன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by வின்சீலன் Tue Sep 27, 2011 4:57 pm

அமாவாசை அன்று நல்ல கவிதை :வணக்கம்:


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by ரேவதி Tue Sep 27, 2011 4:58 pm

வின்சீலன் wrote:அமாவாசை அன்று நல்ல கவிதை டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 1772578765
டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by rameshnaga Tue Sep 27, 2011 5:16 pm

ரொம்பவும் நன்றி! வின்சீலன்..
ரொம்பவும் நன்றி! ரேவதி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by சிவா Tue Sep 27, 2011 5:18 pm

டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 403484 டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 403484 டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 403484

நல்ல கற்பனை ரமேஷ்நாகா! டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 705463


டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by balakarthik Tue Sep 27, 2011 5:19 pm

பிள்ளை நிலா அழைத்தும் வராத தொல்லை நிலாவா இருக்குமோ


ஈகரை தமிழ் களஞ்சியம் டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by rameshnaga Tue Sep 27, 2011 5:20 pm

ரொம்பவும் நன்றி! சிவா சார்.
ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... - Page 2 Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum