ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டுபாக்கூர் நிலவுகள்....

+4
ஜாஹீதாபானு
ரேவதி
முகம்மது ஃபரீத்
rameshnaga
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டுபாக்கூர் நிலவுகள்.... Empty டுபாக்கூர் நிலவுகள்....

Post by rameshnaga Tue Sep 27, 2011 3:58 pm

குழந்தை எத்தனை முறை கூப்பிட்டும்
வராமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது
நிலா.
வராத நிலவுக்காக..
கைகளை அசைத்து...அசைத்து
அழுது கொண்டிருந்தது குழந்தை.
கோபம் தாளாமல்..
ஒரு விண்கலத்தை அனுப்பி வைத்தேன்.
கந்துவட்டிக் காரனைக் கண்ட
ஒரு கடன்காரனைப் போல்..
விழுந்து..விழுந்து விண்கலத்தை உபசரித்து..
தன்னைப் பாம்புகள் விழுங்கிய
கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது
நிலவு.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by முகம்மது ஃபரீத் Tue Sep 27, 2011 3:59 pm

வித்யாசமான சிந்தனை... சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

டுபாக்கூர் நிலவுகள்.... Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by ரேவதி Tue Sep 27, 2011 4:00 pm

தலைப்பை பார்த்ததும் நான்கூட யாரோ எழுதி இருப்பார்கள் என்று நினைத்து வந்தேன்.........
ஆனால் இதை எழுதியது நீங்களா..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.உண்மையாகவே சூப்பர் டுபாக்கூர் நிலவுகள்.... 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by rameshnaga Tue Sep 27, 2011 4:01 pm

ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by rameshnaga Tue Sep 27, 2011 4:07 pm

ரொம்பவும் நன்றி! ரேவதி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by ரேவதி Tue Sep 27, 2011 4:08 pm

எனக்கு ஒரு சந்தேகம் நிலவு ஒன்றுதானே இருக்கும் நீங்கள் நிலவுகள் என்று எழுதி உள்ளீர்களே ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by ஜாஹீதாபானு Tue Sep 27, 2011 4:11 pm

ரமேஷ் அண்ணா கவிதை சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
இப்போ உள்ள குழந்தை நமக்கு கதை சொல்லும்.
அந்த அளவு புத்திசாலியா இருக்காங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by rameshnaga Tue Sep 27, 2011 4:15 pm

பூமிக்கு மட்டும்தான் ஒரு நிலவு. மற்ற மற்ற கோள்களுக்கெல்லாம் நிலவுகள் கூட. தவிர..நிலவு என்று எழுதுவதை விட "நிலவுகள்" என்று எழுதினால்..படிப்பவர்களுக்கு..கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைகள்
தோன்றக் கூடும்..அதற்காகத்தான் கவிதையில் ஒரு நிலவு பற்றிக்
குறிப்பிட்டிருந்தாலும்...தலைப்பை "நிலவுகள்" என்று எழுதினேன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by rameshnaga Tue Sep 27, 2011 4:16 pm

ஜாஹீதாபானு wrote:ரமேஷ் அண்ணா கவிதை சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
இப்போ உள்ள குழந்தை நமக்கு கதை சொல்லும்.
அந்த அளவு புத்திசாலியா இருக்காங்க
ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by ரேவதி Tue Sep 27, 2011 4:17 pm

rameshnaga wrote:பூமிக்கு மட்டும்தான் ஒரு நிலவு. மற்ற மற்ற கோள்களுக்கெல்லாம் நிலவுகள் கூட. தவிர..நிலவு என்று எழுதுவதை விட "நிலவுகள்" என்று எழுதினால்..படிப்பவர்களுக்கு..கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைகள்
தோன்றக் கூடும்..அதற்காகத்தான் கவிதையில் ஒரு நிலவு பற்றிக்
குறிப்பிட்டிருந்தாலும்...தலைப்பை "நிலவுகள்" என்று எழுதினேன்.
அருமையிருக்கு அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

டுபாக்கூர் நிலவுகள்.... Empty Re: டுபாக்கூர் நிலவுகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum