புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search Poll_c10இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search Poll_m10இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search Poll_c10 
5 Posts - 63%
heezulia
இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search Poll_c10இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search Poll_m10இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search Poll_c10இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search Poll_m10இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search


   
   
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Tue Sep 27, 2011 2:45 pm

பதிவர்களாகிய நமக்கு படங்கள் மிகவும் அவசியமான ஒன்று. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்ற கருத்திற்கு இணங்க பதிவுகளில் வாசகர்களுக்கு எளிதாக புரிய வைக்கவும் அல்லது நகைச்சுவைக்காகவும் நாம் படங்களை தேடியந்திரங்கள் மூலம் கண்டறிந்து நம் பதிவுகளில் போடுகிறோம். ஆனால் அனைத்து படங்களையும் நாம் காப்பி செய்வது இணைய சட்டப்படி தவறாகும். சில படங்களை உரிமையாளர்கள் Copyright செய்து வைத்திருப்பார் அது போன்ற படங்களை நம்முடைய பதிவுகளில் போடுவது தவறாகும். உரிமையாளர் நினைத்தால் நம் மீது வழக்கு தொடரும் அளவுக்கு விதி முறை உள்ளது.
நாங்க ஏதோ ஒரு மூலைல இருக்கோம் எங்க பதிவுல போடுறத எப்படிங்க கண்டுபிடிப்பாங்க என்று நீங்க சொன்னால் அதுக்கும் கூகுளில் வழி Search by Image உள்ளது. ஒரு படத்தை கொடுத்து தேடினால் அந்த படம் எங்கெங்கு உபயோக படுத்தப்படுகிறது சுலபமாக கண்டறிந்து கொள்ளலாம்.(எந்த பக்கம் போனாலும் கேட் போடறாங்களே ஹீ ஹீ)

இந்த பிரச்சினையை தவிர்க்க இணையத்தில் எப்படி இலவச படங்களை டவுன்லோட் செய்வதுன்னு பார்ப்போம். இணையத்தில் மிகப்பிரபலமான சர்ச் என்ஜினான கூகுள் இந்த வசதியை நமக்கு வழங்குகிறது.

கூகுள்

கூகுளில் இலவச போட்டோக்களை தேட Google Image தளத்திற்கு சென்று அங்கு உள்ள Advanced Search என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் இதில் Usage rights என்ற இடத்தில் உள்ள Drop down மெனுவில் க்ளிக் செய்து Labeled for commercial reuse with modification என்பதை தேர்வு செய்யவும்.
என்று கொடுத்து விட்டால் போதும் இப்பொழுது நீங்கள் கூகுல் இமேஜில் படங்களை தேடி பாருங்கள் உங்களுக்கு வரும் முடிவுகள் அனைத்தும் இலவச போட்டோக்களே வரும் அறிவிப்புடன் கீழே பாருங்கள்.
இந்த படங்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம் Copy right பிரச்சினையே இல்லை.
இந்த வழி நமக்கு இருக்க நாம் ஏன் மற்ற படங்களை போட்டு சிக்கலில் மாட்டி கொள்வானேன்.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Sep 27, 2011 3:46 pm

நன்றி நன்றி......... மகிழ்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search Jjji

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக