ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

+4
பாலாஜி
Manik
சிவா
kitcha
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Empty ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by kitcha Tue Sep 27, 2011 2:46 pm

First topic message reminder :

நமது வாசகர் ஒருவர் அனுப்பியிருக்கும் தலைவரின் லேட்டஸ்ட் புகைப்படம் உங்கள் பார்வைக்கு.

தமது வீட்டுக்கு அருகில் உள்ள செக்யூர்ட்டிகளுடன் போஸ் கொடுக்கும் தலைவர்.

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Rajini_LatestL-640x444



onlysuperstar.com


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by பாலாஜி Tue Sep 27, 2011 4:39 pm

உதயசுதா , மாணிக் பிரச்சனை தீராது போல ..

விடு தங்கச்சி அவன் சின்ன பையன் , அவனுக்கு விபரம் வரும் போது தெரியும் .





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by Manik Tue Sep 27, 2011 4:54 pm

நான் சின்னப்பையன் இல்ல அண்ணா எனக்கு தெரிந்ததை நான் இங்கு சொல்கிறேன் முடிந்தால் நம்புங்கள்

அவரின் படத்தில் ஸ்டைல் மட்டுமே யாரும் பின்பற்றுவதில்லை தத்துவங்களையும் அறிவுரைகளையும் கூட பின்பற்றுகிறார்கள்...... நானும் அதேபோல்தான் இருக்கேன் யாரா இருந்தாலும் பொறுமையா போகனும் எந்த பிரச்சினை வந்தாலும் அதை சுலபமா கையாளனும்னு அவரும் சொல்லிருக்காரு ஈகரைல நீங்களும் சொல்லிருக்கீங்க

நான் அப்பவே சொன்னேன் நல்ல விசயத்தை மட்டும் எடுத்துக்குவேன்னு புரியுதா அக்கா நீங்க என்னதான் என் அக்காவா இருந்தாலும் உங்ககிட்ட இருக்குற அந்த கோவத்தை நான் எடுத்துக்க மாட்டேன் பாசத்தை மட்டும்தான் எடுத்துக்குவேன் எனக்கு தெரியும் எது நன்மை தீமைன்னு

நீங்களும் நான் சொல்வதை மட்டுமே எடுத்துக்கோங்க அக்கா ரஜினின்னு பாக்காதீங்க அவன் நல்லது சொல்றானா அதை மட்டும் பாருங்க அவன நடிகனா பாக்காதீங்க சாதாரண மனிதனா பாருங்க அவ்ளோதான் எல்லாம் நன்மைக்கே இதை யார் சொன்னாங்கன்னு தெரியாது ஆனா ரஜினி படத்துல ஒரு தடவை இதை பாத்துருக்கேன் அவர் சொல்லுவார் அன்னைல இருந்து நான் எல்லார்கிட்டயும் எந்த பிரச்சினை வந்தாலும் இதையேதான் சொல்லுவேன் இந்த மாதிரி நல்லத மட்டும்தான் அக்கா எடுத்துக்குவேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by ரேவதி Tue Sep 27, 2011 4:57 pm

சரி சரி விடுங்க சமாதானம் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Se-rend


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by பாலாஜி Tue Sep 27, 2011 5:02 pm

ரேவதி wrote:சரி சரி விடுங்க சமாதானம் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Se-rend

இங்க யாரு இப்ப சண்டை போடுறங்க , வந்து சமாதானம் சொல்ல கோபம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by balakarthik Tue Sep 27, 2011 5:03 pm

ஒரு கட்டம் போட்ட பாண்ட் பார்சல் அருமையிருக்கு சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by ரேவதி Tue Sep 27, 2011 5:04 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:சரி சரி விடுங்க சமாதானம் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Se-rend

இங்க யாரு இப்ப சண்டை போடுறங்க , வந்து சமாதானம் சொல்ல ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 44296
ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 440806 ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 440806 ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by Manik Tue Sep 27, 2011 5:04 pm

அதானே யார் ரேவா சண்டை போடுறாங்க அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by ரேவதி Tue Sep 27, 2011 5:06 pm

Manik wrote:அதானே யார் ரேவா சண்டை போடுறாங்க அதிர்ச்சி
நான் சண்டை போட்டாங்கணு சொல்லவே இல்லையே......நான் செஞ்சது தப்புதான் ஸாரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by Manik Tue Sep 27, 2011 5:07 pm

ஹாஹா இதுக்கெல்லாம் சாரியா ரேவா எல்லாம் நன்மைக்கே ஜாலி ஜாலி ஜாலி ஆறுதல்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by பாலாஜி Tue Sep 27, 2011 5:08 pm

ரேவதி wrote:
Manik wrote:அதானே யார் ரேவா சண்டை போடுறாங்க அதிர்ச்சி
நான் சண்டை போட்டாங்கணு சொல்லவே இல்லையே......நான் செஞ்சது தப்புதான் ஸாரி

ஸாரி இங்கிலீஷ்ல பிடிக்காதா ஒரே வார்த்தை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 3 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum