ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

+4
பாலாஜி
Manik
சிவா
kitcha
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Empty ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by kitcha Tue Sep 27, 2011 2:46 pm

First topic message reminder :

நமது வாசகர் ஒருவர் அனுப்பியிருக்கும் தலைவரின் லேட்டஸ்ட் புகைப்படம் உங்கள் பார்வைக்கு.

தமது வீட்டுக்கு அருகில் உள்ள செக்யூர்ட்டிகளுடன் போஸ் கொடுக்கும் தலைவர்.

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Rajini_LatestL-640x444



onlysuperstar.com


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by சிவா Tue Sep 27, 2011 3:47 pm

Manik wrote:
சிவா wrote:
Manik wrote:ஆமா அண்ணா நினைச்சுப்பார்த்தா காமெடியாதான் இருக்கு..... அது சினிமாவுக்காக என்று உங்கள் மனதில் பதிந்து வையுங்கள் அண்ணா .....

நாமெல்லாம் வேலை பார்க்கும்போது இருக்கும் மனம் போலவா வெளியில் நண்பர்களிடம் பழகுவோம் அதுபோல்தான் அண்ணா சினிமா அவருடைய வேலை அங்க அப்படித்தான் பில்டப் பன்ன வேண்டியிருக்கும் வெளியில் தேவையில்லையே அந்த பில்டப்............

உங்களுக்கும் இவ்வாறு பேச வரும் என்று இன்றுதான் கண்டேன். மகிழ்ச்சி.

இதுல ஏதும் உள்குத்து இல்லையே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உண்மை, உண்மையைத் தவிர வேறேதும் இல்லை. ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 102564


ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by Manik Tue Sep 27, 2011 3:51 pm

அண்ணா மன்னிக்கவும் ரஜினிய எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான் இப்படி பேசிட்டேன் மத்தபடி வேற ஒன்னும் இல்ல அண்ணா ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by சிவா Tue Sep 27, 2011 3:55 pm

Manik wrote:அண்ணா மன்னிக்கவும் ரஜினிய எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான் இப்படி பேசிட்டேன் மத்தபடி வேற ஒன்னும் இல்ல அண்ணா ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 755837

சிறப்பாக, அறிவாளித்தனமாக பேசியிருக்கிறீர்கள் எனப் பாராட்டினேன் மானிக்! ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 224747944


ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by Manik Tue Sep 27, 2011 4:01 pm

வை.பாலாஜி wrote:
Manik wrote:
இதுல ஏதும் உள்குத்து இல்லையே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உள்குத்து இல்ல மழலை முகம் கொண்ட உன் மூஞ்சில போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

அண்ணா உங்கள :joker: :joker: :joker: :joker:



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by Manik Tue Sep 27, 2011 4:03 pm

சிவா wrote:
Manik wrote:அண்ணா மன்னிக்கவும் ரஜினிய எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான் இப்படி பேசிட்டேன் மத்தபடி வேற ஒன்னும் இல்ல அண்ணா ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 755837

சிறப்பாக, அறிவாளித்தனமாக பேசியிருக்கிறீர்கள் எனப் பாராட்டினேன் மானிக்! ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 224747944

ஓ அப்படியா ரொம்ப நன்றி அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by ரேவதி Tue Sep 27, 2011 4:14 pm

வை.பாலாஜி wrote:
Manik wrote:
இதுல ஏதும் உள்குத்து இல்லையே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உள்குத்து இல்ல மழலை முகம் கொண்ட உன் மூஞ்சில போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by Manik Tue Sep 27, 2011 4:18 pm

என் மூஞ்சில குத்துறாரு பாலாஜி அண்ணா அதைப் பாத்து கை தட்டுறியா நீ மண்டையில் அடி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by உதயசுதா Tue Sep 27, 2011 4:25 pm

Manik wrote:அப்படிலாம் சொல்லக்கூடாது அண்ணா மேக்கப் இருந்தால் தான் மூஞ்சியா நம்ம ஊர்ப்பக்கம்லாம் கருப்பா இருப்பாங்க அப்ப அவங்கள மனுசனாவே மதிக்க மாட்டீங்களா நீங்க மலேசியால இருக்கலாம் நாங்க இன்னும் இந்த கிராமத்துலதான் அண்ணா இருக்கோம்
ஆமா ரஜினி நியமிச்சு இருக்கற ஏஜெண்ட். ஏன் மாணிக் உங்களுக்கு ரஜினி சம்பளம் ஏதும் தருகிறாரா,தன்னை பற்றி யாராச்சும் ஏதாச்சும் சொன்னா உடனே மறுத்து பேச?
சினிமாவை பார்த்தோமா, நல்லா இருந்தா கை தட்டினோமான்னு போய்ட்டே இருக்கணும்.அத விட்டுட்டு அவங்களை ரசிக்க கத்துக்கொண்டால் நல்லது இல்லை


ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Uரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Dரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Aரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Yரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Aரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Sரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Uரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Dரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Hரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by Manik Tue Sep 27, 2011 4:27 pm

அடடா எனக்கு ஈகரையை கூடத்தான் பிடிக்கும் அதுக்காக வந்தோமோ போனோமா என்று இருக்க மாட்டேன் இதில் இருக்கும் நல்ல விசயத்தை மட்டும் 4 பேரிடம் பகிர்ந்து கொள்வேன் ஈகரையை பற்றி யாராவது தப்பாக சொன்னால் கூட இப்படித்தான் பேசுவேன் இதுக்காக சிவா அண்ணா எதுவும் கொடுப்பதில்லையே அக்கா அதுபோல் தான் ரஜினியும் இப்பயாவது புரியுதா அக்கா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by உதயசுதா Tue Sep 27, 2011 4:35 pm

Manik wrote:அடடா எனக்கு ஈகரையை கூடத்தான் பிடிக்கும் அதுக்காக வந்தோமோ போனோமா என்று இருக்க மாட்டேன் இதில் இருக்கும் நல்ல விசயத்தை மட்டும் 4 பேரிடம் பகிர்ந்து கொள்வேன் ஈகரையை பற்றி யாராவது தப்பாக சொன்னால் கூட இப்படித்தான் பேசுவேன் இதுக்காக சிவா அண்ணா எதுவும் கொடுப்பதில்லையே அக்கா அதுபோல் தான் ரஜினியும் இப்பயாவது புரியுதா அக்கா
ஈகரை என்பது நல்ல விஷ்யம் மாணிக்.உனக்கு தெரியும் விஷயத்தை இங்கு சொல்ற.உனக்கு தெரியாத விஷயத்தை இங்கு கத்துக்கிற.
உன் தலைவர் கிட்ட இருந்து நீ ஏதாச்சும் பின்பர்ருரா மாதிரி ஏதாச்சும் கத்து இருக்கியா.இல்ல அவர் சினிமாவுல செய்றதை எல்லாம் உன்னால் நிஜ வாழ்வில் செய்யமுடியுமா.


ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Uரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Dரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Aரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Yரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Aரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Sரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Uரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Dரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Hரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  - Page 2 Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum