ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

+4
பாலாஜி
Manik
சிவா
kitcha
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Empty ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by kitcha Tue Sep 27, 2011 2:46 pm

நமது வாசகர் ஒருவர் அனுப்பியிருக்கும் தலைவரின் லேட்டஸ்ட் புகைப்படம் உங்கள் பார்வைக்கு.

தமது வீட்டுக்கு அருகில் உள்ள செக்யூர்ட்டிகளுடன் போஸ் கொடுக்கும் தலைவர்.

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Rajini_LatestL-640x444



onlysuperstar.com


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by சிவா Tue Sep 27, 2011 3:21 pm

இந்த மூஞ்சிகளை சினிமாவில் மட்டுமே பார்க்கலாம்! நேரடியாகப் பார்த்தால் படம் பார்ப்பதையே மறந்து விடுவார்கள்!


ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by Manik Tue Sep 27, 2011 3:31 pm

அப்படிலாம் சொல்லக்கூடாது அண்ணா மேக்கப் இருந்தால் தான் மூஞ்சியா நம்ம ஊர்ப்பக்கம்லாம் கருப்பா இருப்பாங்க அப்ப அவங்கள மனுசனாவே மதிக்க மாட்டீங்களா நீங்க மலேசியால இருக்கலாம் நாங்க இன்னும் இந்த கிராமத்துலதான் அண்ணா இருக்கோம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by சிவா Tue Sep 27, 2011 3:34 pm

Manik wrote:அப்படிலாம் சொல்லக்கூடாது அண்ணா மேக்கப் இருந்தால் தான் மூஞ்சியா நம்ம ஊர்ப்பக்கம்லாம் கருப்பா இருப்பாங்க அப்ப அவங்கள மனுசனாவே மதிக்க மாட்டீங்களா நீங்க மலேசியால இருக்கலாம் நாங்க இன்னும் இந்த கிராமத்துலதான் அண்ணா இருக்கோம்

எச்சூஸ்மி, நான் சாதாரண மக்களைப் பற்றிக் கூறவில்லை. சினிமாக்காரர்களைக் கூறினேன்! சினிமாவில் இவர்களின் பில்டப்புகளைப் பார்த்து விட்டு நேரில் இப்ப்படி நோஞ்சானாகப் பார்த்தால் எப்படி இருக்கிறது என்று சற்று நினைத்துப் பாருங்கள்!


ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by Manik Tue Sep 27, 2011 3:37 pm

ஆமா அண்ணா நினைச்சுப்பார்த்தா காமெடியாதான் இருக்கு..... அது சினிமாவுக்காக என்று உங்கள் மனதில் பதிந்து வையுங்கள் அண்ணா .....

நாமெல்லாம் வேலை பார்க்கும்போது இருக்கும் மனம் போலவா வெளியில் நண்பர்களிடம் பழகுவோம் அதுபோல்தான் அண்ணா சினிமா அவருடைய வேலை அங்க அப்படித்தான் பில்டப் பன்ன வேண்டியிருக்கும் வெளியில் தேவையில்லையே அந்த பில்டப்............



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by பாலாஜி Tue Sep 27, 2011 3:38 pm

சிவா wrote:இந்த மூஞ்சிகளை சினிமாவில் மட்டுமே பார்க்கலாம்! நேரடியாகப் பார்த்தால் படம் பார்ப்பதையே மறந்து விடுவார்கள்!

இப்பவெல்லாம் சினிமாவிலும் பார்க்கமுடியவில்லை சிவா அண்ணா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by சிவா Tue Sep 27, 2011 3:43 pm

Manik wrote:ஆமா அண்ணா நினைச்சுப்பார்த்தா காமெடியாதான் இருக்கு..... அது சினிமாவுக்காக என்று உங்கள் மனதில் பதிந்து வையுங்கள் அண்ணா .....

நாமெல்லாம் வேலை பார்க்கும்போது இருக்கும் மனம் போலவா வெளியில் நண்பர்களிடம் பழகுவோம் அதுபோல்தான் அண்ணா சினிமா அவருடைய வேலை அங்க அப்படித்தான் பில்டப் பன்ன வேண்டியிருக்கும் வெளியில் தேவையில்லையே அந்த பில்டப்............

உங்களுக்கும் இவ்வாறு பேச வரும் என்று இன்றுதான் கண்டேன். மகிழ்ச்சி.


ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by சிவா Tue Sep 27, 2011 3:43 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:இந்த மூஞ்சிகளை சினிமாவில் மட்டுமே பார்க்கலாம்! நேரடியாகப் பார்த்தால் படம் பார்ப்பதையே மறந்து விடுவார்கள்!

இப்பவெல்லாம் சினிமாவிலும் பார்க்கமுடியவில்லை சிவா அண்ணா

முடியல.....!!! ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  440806 ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  865843


ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by Manik Tue Sep 27, 2011 3:45 pm

சிவா wrote:
Manik wrote:ஆமா அண்ணா நினைச்சுப்பார்த்தா காமெடியாதான் இருக்கு..... அது சினிமாவுக்காக என்று உங்கள் மனதில் பதிந்து வையுங்கள் அண்ணா .....

நாமெல்லாம் வேலை பார்க்கும்போது இருக்கும் மனம் போலவா வெளியில் நண்பர்களிடம் பழகுவோம் அதுபோல்தான் அண்ணா சினிமா அவருடைய வேலை அங்க அப்படித்தான் பில்டப் பன்ன வேண்டியிருக்கும் வெளியில் தேவையில்லையே அந்த பில்டப்............

உங்களுக்கும் இவ்வாறு பேச வரும் என்று இன்றுதான் கண்டேன். மகிழ்ச்சி.

இதுல ஏதும் உள்குத்து இல்லையே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by பாலாஜி Tue Sep 27, 2011 3:47 pm

Manik wrote:
இதுல ஏதும் உள்குத்து இல்லையே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உள்குத்து இல்ல மழலை முகம் கொண்ட உன் மூஞ்சில போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி


Last edited by வை.பாலாஜி on Tue Sep 27, 2011 3:50 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்  Empty Re: ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum