புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
65 Posts - 64%
heezulia
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எப்படி ?  - Page 2 Poll_c10எப்படி ?  - Page 2 Poll_m10எப்படி ?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி ?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 1:35 pm

First topic message reminder :

நாம் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்பதை கேட்காமல் ,
தான் சொன்னதே சரி என்றும் ,
தன் உத்திரவிற்கு அனைவரும் கட்டுபட்டு வந்தே ஆக வேண்டும் என்றும் கண்மூடிதனமாக பிடிவாதம் பிடிப்பவர்களை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது ?

நண்பர்களே , யோசனை கூறுங்கள்

மிக்க நன்றி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 2:01 pm

ரேவதி wrote:
aathma wrote:
ரேவதி wrote:அவர்களின் குணம் அதுதான் என்று விலகி விடவேண்டும்

விட்டு விலக முடியாத உறவாக , அவர்கள் இருந்தால் ( கணவன் , மனைவி , மாமியார் ) என்ன செய்வது ரேவதி ? ஒன்னும் புரியல

இது போன்றவர்கள் சீக்கிரம் மாறி விட வாய்ப்புண்டு சஞ்சி......
காரணம் நான் எளிதில் அனைவரிடமும் கோவப்பட்டு விடுவேன் அவர்களை முகத்தில் அடிக்கும் மாதிரி பேசி விடுவேன் ஆனால் முன்பு வேலை செய்த அழுவலகதில் என்னுடைய சீனியர் ஒருவர் அப்படி இருந்தார்......என்னிடமும் சில நேரம் கோவபட்டது உண்டு இப்போது அவர பார்த்து நான் திருந்திவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் சிரி
வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகத்தில் உண்டு
இதே போலதான் நீங்கள் சொன்னவரும் மாற வாய்ப்பு உண்டு சஞ்சி சியர்ஸ்

ஓ ! அப்படியா ! ரேவதி அருமையிருக்கு

நாம் அவர்களின் பிடிவாத குணத்தால் எப்படி பாதிக்கப்படுகிறோம் ? என்பதை அவர்களுக்கு செயல்முறை விளக்கம் ( அதாவது நாமும் பிடிவாதம் செய்தால் ) அளித்தால் , அதன் மூலம் அவர்களுக்கு அவர்களது குறை என்ன என்பதை உணர்த்தலாம் . இல்லையா ரேவதி ? புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 27, 2011 2:04 pm

நான் சொன்னது வேறு யாராவது இது போன்று செய்தால் அவர்கள் எரிச்சல் அடைவார்கள் இல்லையா அதை சொன்னேன்......
நீங்கள் சொல்வதுபோல் நாமே அவரிடம் அப்படி செய்ய கூடாது அது விதண்டாவாதம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 2:05 pm

mohaideen77 wrote:நீங்க விட்டுக்கொடுத்தீங்கன்னா அவங்க செய்றது அவங்களுக்கே தவறுன்னு தெரியும் திருந்தவும் வாய்ப்புகள் அதிகம் நாம பிடிவாதம் பிடிச்சா மாத்துறது ரொம்ப கஷ்டம்

மிக்க நன்றி நண்பரே நன்றி நன்றி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Sep 27, 2011 2:08 pm

கண்டிப்பாக உணர்த்த முடியாது ஆத்மா

அலுவலகத்தில் உயரதிகாரி பிடிவாதம் பிடித்தால் கீலுள்ளவந்தான் தாழ்ந்து போக முடியுமே தவிர அவர் தாழ்ந்து போகமாட்டார் ஏனெனில் அவருடய ஈகோ பாதிப்பதாக அவர் உணர்வார்

வீட்டே பொறுத்தவரை என்றைக்குமே பெண்களுக்கு பிடிவாத குணம் ஜாஸ்தி சில பெண்களை தவிர
நாமும் பிடிவாதம் பிடித்தால் இல்லறம் இல்லறமாக இருக்காது

பெண்களிடம் நாம் தோர்ற்று போய்விட வேண்டும் அதுவே அவர்களுக்கு பிடிக்கும் வாழ்க்கையும் நன்றாக அமையும்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 2:10 pm

kitcha wrote:
நாம் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்பதை கேட்காமல் ,
தான் சொன்னதே சரி என்றும் ,
தன் உத்திரவிற்கு அனைவரும் கட்டுபட்டு வந்தே ஆக வேண்டும் என்றும் கண்மூடிதனமாக பிடிவாதம் பிடிப்பவர்களை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது ?

இந்தக் கேள்வியே ஒரு தவறான கேள்வி.

உதாரணத்திற்கு ஒன்று.நான் என்னுடன் வேலை செய்யும் நபர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ ஒன்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்,அந்த நண்பர்கள் நினைக்கலாம் என்ன இவன்,அவன் சொன்னதே சரி என்று வாதிக் கொண்டு இருக்கிறானே என்று.அதெப்படி அது சரி ஆகும் என்று நினைக்கலாம்

என்ன நம்ம என்ன சொன்னாலும் இவங்க கேட்காம அவங்க நினைக்கிறது தான் சரி என்று இருக்காங்களே என்று அதே மாதிரி நானும் நினைக்க வாய்ப்பு உண்டு இல்லையா.

நீங்கள் கேட்கும் கேள்வி,அலுவலகத்தில் மற்றும் குடும்பத்தில் (மாமியார் மருமகள் பிரச்சனை)அதிகமாக வர வாய்ப்பு உண்டு.ஆனால் அதற்கான கேள்வி இது அல்ல என்பது என் கருத்து

கிச்சா , நான் கேட்க நினைத்த கேள்வியின் சாராம்ஸத்தை கொடுத்து இருக்கிறேன் .

சரியான கேள்வி எது மற்றும் அதற்கான பதில் இவைகளை அளித்தால்
மிக நன்றாக இருக்கும்

மிக்க நன்றிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 27, 2011 2:14 pm

இவர்களைத் திருத்துவது என்பது இயலாத காரியம் என நினைக்கிறேன். இவ்வாறானவர்கள் மற்றவர்களிடம் இருந்து அன்பை எதிர்பார்ப்பார்கள். ஆனால் மற்றவர்களிடம் அன்பு செலுத்த மாட்டார்கள். ஒவ்வொருவராக இவரை விட்டுப் பிரிந்து செல்லும் சூழ்நிலை வரும்பொழுது மட்டுமே மற்றவர்களின் மனதை இவரால் புரிந்து கொள்ள முடியும்.

அதுவரை எதுவுமே செய்ய இயலாது.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

எப்படி ?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 27, 2011 2:17 pm

இவர்களை திருத்த முயற்சிப்பதை விட நாமே சாமாளித்து செல்வது தான் எளிது ஜாலி

எப்படி ?  - Page 2 Power-Star-Srinivasan
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 2:22 pm

ரேவதி wrote:

நீங்கள் சொல்வதுபோல் நாமே அவரிடம் அப்படி செய்ய கூடாது அது விதண்டாவாதம்

ஓ , சரி , சரி ரேவதி நன்றி

அவர்களாக எங்கேயாவது , யார்க்கிட்டாயாவது பட்டு திருந்தினால்தான் உண்டு

அதுவரைக்கும் நாம் பொறுமையாக இருக்கவேண்டும் .அப்படிதானே ரேவதி ? புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 27, 2011 2:24 pm

aathma wrote:
ரேவதி wrote:

நீங்கள் சொல்வதுபோல் நாமே அவரிடம் அப்படி செய்ய கூடாது அது விதண்டாவாதம்

ஓ , சரி , சரி ரேவதி நன்றி

அவர்களாக எங்கேயாவது , யார்க்கிட்டாயாவது பட்டு திருந்தினால்தான் உண்டு

அதுவரைக்கும் நாம் பொறுமையாக இருக்கவேண்டும் .அப்படிதானே ரேவதி ? புன்னகை

அதேதான்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 2:30 pm

mohaideen77 wrote:

வீட்டே பொறுத்தவரை என்றைக்குமே பெண்களுக்கு பிடிவாத குணம் ஜாஸ்தி சில பெண்களை தவிர
நாமும் பிடிவாதம் பிடித்தால் இல்லறம் இல்லறமாக இருக்காது

பெண்களிடம் நாம் தோர்ற்று போய்விட வேண்டும் அதுவே அவர்களுக்கு பிடிக்கும் வாழ்க்கையும் நன்றாக அமையும்

பெண்களுக்கிடையே இந்த போட்டி ஏற்பட்டால் ?

யார் தோற்பது ? யார் ஜெயிப்பது ?

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக