Latest topics
» கருத்துப்படம் 20/08/2024by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Abiraj_26 | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லாரி மோதி 3 பள்ளி மாணவர்கள் பலி
3 posters
Page 1 of 1
லாரி மோதி 3 பள்ளி மாணவர்கள் பலி
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூரில் பஸ் நிறுத்ததில் இன்று காலை பள்ளிக்கூடம் கல்லூரிகளுக்கு செல்வதற்காக ஏராளமான மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்ல என பலர் பஸ்சுக்காக காத்து இருந்தனர்.
அப்போது தறிகெட்டு ஓடிய மணல் லாரி ஒன்று பஸ்நிறுத்ததில் காத்து நின்றவர்கள் மீது மோதியது இதில் 3 மாணவர்கள் பலியானார்கள் . இவர்கள் அனைவவரும் +2 மாணவர்கள் . மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.
அப்போது தறிகெட்டு ஓடிய மணல் லாரி ஒன்று பஸ்நிறுத்ததில் காத்து நின்றவர்கள் மீது மோதியது இதில் 3 மாணவர்கள் பலியானார்கள் . இவர்கள் அனைவவரும் +2 மாணவர்கள் . மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: லாரி மோதி 3 பள்ளி மாணவர்கள் பலி
அல்லாஹு அக்குபர் ............
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: லாரி மோதி 3 பள்ளி மாணவர்கள் பலி
வெங்கல் அருகே ஓட்டலுக்குள் லாரி புகுந்து 4 மாணவர்கள் பலியானார்கள். இதையொட்டி பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் பலி
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் வெள்ளிïர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு 2026 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை அந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு எதிரே உள்ள ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்பேது எறைரில் இருந்து செங்குன்றம் நோக்கி மண் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஓட்டலுக்குள் புகுந்து பள்ளத்தில் இறங்கியது.
இதில் ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் முனுசாமி, மோகன் தாஸ், ராஜ்குமார், தம்பிதுரை, செல்வகுமார், சபாபதி, ராஜ்பரத், நாகராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் முனுசாமி, மோகன்தாஸ், ராஜ்குமார் ஆகியோர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சாலை மறியல்
மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும், 2 பேர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்ததும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடி நிவாரணத்தொகை வழங்க வேண்டும். பள்ளிக்கு அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். எறைïர், மெய்ïர், அரும்பாக்கம் பகுதிகளில் நடைபெறும் மண் குவாரிகளை தடை செய்யவேண்டும். பள்ளி நேரத்தில் லாரி போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு அமைச்சர் ரமணா, மணிமாறன் எம்.எல்.ஏ., வடக்கு மண்டல ஐ.ஜி சைலேந்திரபாபு, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. திருஞானம், போலீஸ் சூப்பிரண்டு வனிதா உள்ளிட்டோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் ஒரு மாணவர் சாவு
இதற்கிடையே படுகாயம் அடைந்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் சபாபதி என்ற மாணவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
மற்றொரு இடத்தில் மறியல்
சம்பவ இடத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமாரி, மாவட்ட கல்வி அலுவலர் கிருபாகரன் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. முடிவில் 5 இடங்களில் வேகத்தடை அமைப்பது என்றும், மற்ற கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதன் பின் மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
லாரி மோதி மாணவர்கள் பலியானதையடுத்து திருநின்றவூரில் இருந்து தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை செல்லும் வழியான கணக்கம்பேடு இந்திரா நகரில் லாரிகள் வேகமாக செல்வதாக கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். வெங்கல் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: லாரி மோதி 3 பள்ளி மாணவர்கள் பலி
இதே போல் மற்றும் ஒரு பதிவு இருக்கு சிவா, இப்ப தான் பின்னூட்டம் போட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» லாரி மோதி மாணவி காயம்
» பைக்கில் சென்றவர் லாரி மோதி பரிதாப சாவு
» பேசின் பிரிட்ஜ் ரெயில்வே பாலத்தில் மோதி கண்டெய்னர் லாரி கவிழ்ந்தது
» கேரளாவில் வெடிகுண்டு ஒத்திகை-தீயணைப்பு லாரி மோதி டிஎஸ்பி பரிதாப சாவு
» ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம்
» பைக்கில் சென்றவர் லாரி மோதி பரிதாப சாவு
» பேசின் பிரிட்ஜ் ரெயில்வே பாலத்தில் மோதி கண்டெய்னர் லாரி கவிழ்ந்தது
» கேரளாவில் வெடிகுண்டு ஒத்திகை-தீயணைப்பு லாரி மோதி டிஎஸ்பி பரிதாப சாவு
» ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|