புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுப் புதையல் 51-100 Poll_c10அறிவுப் புதையல் 51-100 Poll_m10அறிவுப் புதையல் 51-100 Poll_c10 
336 Posts - 79%
heezulia
அறிவுப் புதையல் 51-100 Poll_c10அறிவுப் புதையல் 51-100 Poll_m10அறிவுப் புதையல் 51-100 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அறிவுப் புதையல் 51-100 Poll_c10அறிவுப் புதையல் 51-100 Poll_m10அறிவுப் புதையல் 51-100 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிவுப் புதையல் 51-100 Poll_c10அறிவுப் புதையல் 51-100 Poll_m10அறிவுப் புதையல் 51-100 Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிவுப் புதையல் 51-100 Poll_c10அறிவுப் புதையல் 51-100 Poll_m10அறிவுப் புதையல் 51-100 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அறிவுப் புதையல் 51-100 Poll_c10அறிவுப் புதையல் 51-100 Poll_m10அறிவுப் புதையல் 51-100 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவுப் புதையல் 51-100 Poll_c10அறிவுப் புதையல் 51-100 Poll_m10அறிவுப் புதையல் 51-100 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அறிவுப் புதையல் 51-100 Poll_c10அறிவுப் புதையல் 51-100 Poll_m10அறிவுப் புதையல் 51-100 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவுப் புதையல் 51-100 Poll_c10அறிவுப் புதையல் 51-100 Poll_m10அறிவுப் புதையல் 51-100 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிவுப் புதையல் 51-100 Poll_c10அறிவுப் புதையல் 51-100 Poll_m10அறிவுப் புதையல் 51-100 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுப் புதையல் 51-100


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 26, 2011 7:10 pm

51. காப்பி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தோனேசியா
52. துளு மொழி பேசுபவர்கள் கர்நாடகத்தில் உள்ளனர்
53. பெரிய விமான நிலையம் சவூதி அரேபியாவில் உள்ளது
54. அக்டோபர் 24 ஐக்கிய நாடுகள் தினம்
55. பஞ்ச தந்திரம் என்ற நூலை எழுதியவர் விஷ்ணுசர்மா
56. விவசாய வருமானத்திற்கு வரி விதிப்பது மாநில அரசு
57. இந்திய விமானப்படை 1932ல் தொடங்கப்பட்டது
58. நோபல் பரிசு தரப்படும் துறையில் சேராத துறை கணிதம்
59. செல்கள அறியும் விஞ்ஞானப் பிரிவு சைடாலஜி
60. நர்மதா நதி அரபிக்கடலில் சென்று கலக்கிறது
61. மிகவும் மலிவான மின்சக்தி ஆதாரம் சுரிய சக்தி
62. செம்பு பாத்திரத்தில் நீர் விரைவில் கொதிக்கும்
63. மலேரியா கல்லீரலைப் பாதிக்கும் நோய்
64. பாதரச தெர்மாமீட்டரைக் கண்டுபிடித்தவர் பாரன்ஹீட்
65. ஒளியின் வேகத்தை முதலில் அளந்தவர் ரோமர்
66. இரத்த சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையின் உருவாகிறது
67. இரும்பு சத்து குறைவதால் அனிமியா நோய் ஏற்படுகிறது
68. இந்தியாவில் நவீன ஓவிய தந்தை ‡ ரவிவர்மா
69. மோகினி ஆட்டம் கேரள மாநிலத்தின் நடனம்
70. நாடு முழுவதும் முதல் சென்சஸ் எடுக்கப்பட்ட ஆண்டு1872
71. டைனமைட்டைக் கண்டுபிடித்தவர் ஆல்பிரட் நோபல்
72. வைட்டமின் 'சி'க்கு அஸ்கார்பிக் ஆசிட் என்றும் பெயர்
73. ஸ்பெயினின் முக்கிய விளயாட்டு காளைச் சண்டை
74. குச்சிப்புடி ஆந்திரப் பிரதேசத்தில் தோன்றிய நடனம்
75. உலகின் மக்கள் அதிகமாகவுள்ள நகரம் டோக்கியோ
76 மிக வேகமாகச் செல்லும் ரயில் பிரான்ஸில் உள்sது
77. நோபல் இலக்கியப் பரிசு பெற்ற ஒரே இந்தியர் தாகூர்
78. பாய்கா பழங்குடியினர் குஜராத்தில் உள்eனர்.
79. நம் நாட்டின் நெல் களஞ்சியம் மேற்கு வங்காsம்
80. எல்லா கிராமங்களிலும் மின்வசதி பெற்றது ஹரியானா
81. நம் நாட்டில் மொத்தம் 5.5 லட்சம் கிராமங்கள் உள்ளன
82. உர ஆலைக்கு புகழ்பெற்ற இடம் திக்பாய்
83. சர்க்காசோ அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது
84. 9வது ஆசிய விளயாட்டுகள் புதுடெல்லியில் நடந்தன
85. உலகின் இரண்டாவது பெரிய தீவு நியூகினி
86. மேற்கு நோக்கி பாயும் பெரிய நதி நர்மதா
87. பெரிதும் கால்வாய் பாசனத்தை நம்பும் மாநிலம் பஞ்சாப்
88. பாம்பே ஹை பெட்ரோலியத்திற்கு புகழ் பெற்றது
89. டிடிடி என்பது பூச்சிக்கொல்லிமருந்து
90. விண்வெளிக்கேந்திரம் திருவனந்தபுரத்தில் உள்ளது
91. உலகின் மிகப்பெரிய நதி நைல்
92. உராலி பழங்குடியினர் வாழுமிடம் ‡ கேரளம்
93. இந்தியா ‡ சீனா எல்லைக்கோடு மக்மோகன் லைன்
94. அணு ‡ எலக்ட்ரான், புரோட்டான், நியுட்ரான் ஆனது
95. மனித உடலில் அதிகமாக உள்ள மூலகம் ஆக்ஸிஜன்
96. பேட்டரி செல்லில் உள்ள ஆற்றல் மின்சார ஆற்றல்
97. தமிழ்நாட்டில் 280 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.
98. 1952ல் பேட்டரி கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
99. பூகம்பத்தின் அளவை ரிக்டர் ஸ்கேல் மூலம் அறியலாம்.
100. உலக காசநோய் நாள் மார்ச் 24.




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Sep 26, 2011 9:20 pm

அருமையான பதிவு... சூப்பருங்க நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011
http://rsuresh.weebly.com

Postசுரேஷ் Tue Sep 27, 2011 2:33 am

பகிர்வுக்கு நன்றி... அருமை...



நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011
http://rsuresh.weebly.com

Postசுரேஷ் Tue Sep 27, 2011 2:35 am

பகிர்வுக்கு நன்றி... அருமை...



நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Sep 27, 2011 10:55 am

நல்ல தகவல்....... சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அறிவுப் புதையல் 51-100 Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக