Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மா
+30
ஸ்ரீஜா
நட்புடன்
அருண்
aathma
தேனி சூர்யாபாஸ்கரன்
ayyamperumal
ஹிஷாலீ
sino
இளமாறன்
பாலாஜி
krishnaamma
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
ந.கார்த்தி
வின்சீலன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
kitcha
பிளேடு பக்கிரி
அதி
உதயசுதா
பூஜிதா
கேசவன்
dsudhanandan
Manik
ரேவதி
முகம்மது ஃபரீத்
சிவா
உமா
கே. பாலா
34 posters
Page 7 of 19
Page 7 of 19 • 1 ... 6, 7, 8 ... 13 ... 19
கிருஷ்ணாம்மா
First topic message reminder :
சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!
ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா
சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்
பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்
நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்
தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!
ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா
சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்
பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்
நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்
தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
Last edited by கே. பாலா on Tue Sep 27, 2011 1:22 pm; edited 2 times in total
Re: கிருஷ்ணாம்மா
சிவா wrote:nadesmani wrote:கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?
ஒருவேளை நீங்கள் தமிழகம் வந்து கிருஷ்ணம்மா கையால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டு ஒருவேளை உங்களால் மலேசியா திரும்ப முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது?
நீங்க பயப்படாதீங்க நடேசமணி, என் சாப்பாட்டு ருசி இல் மெய் மறந்து இங்கேயே தங்கிடப்போரிங்க என்று அவருக்கு "ஜெ" நீங்க வாங்கோ..
சிவா,
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மா
ரேவதி wrote:கிறிஷ்ணம்மா வரட்டும் உங்களை மாட்டி விடுறேன்சிவா wrote:nadesmani wrote:கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?
ஒருவேளை நீங்கள் தமிழகம் வந்து கிருஷ்ணம்மா கையால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டு ஒருவேளை உங்களால் மலேசியா திரும்ப முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது?
பாருங்க ரேவதி இந்த சிவாவை, எப்படி சொல்கிறார் என்று .........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மா
கே. பாலா wrote:ஏன் ரேவதி ..உங்களுக்கு ஒருவேளை .... சாப்பாடு போடுவாங்களோ !!!ரேவதி wrote:கிறிஷ்ணம்மா வரட்டும் உங்களை மாட்டி விடுறேன்சிவா wrote:nadesmani wrote:கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?
ஒருவேளை நீங்கள் தமிழகம் வந்து கிருஷ்ணம்மா கையால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டு ஒருவேளை உங்களால் மலேசியா திரும்ப முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது?
ஏன் பாலா, உங்களுக்கு போடமாட்டேனா? ஒருநாள் ஜமாய்த்துவிடலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மா
கண்டிப்பாக வருவேன்மா ....krishnaamma wrote:
ஏன் பாலா, உங்களுக்கு போடமாட்டேனா? ஒருநாள் ஜமாய்த்துவிடலாம்
Re: கிருஷ்ணாம்மா
பாருங்கள் அம்மா நானே நேற்று உங்களை இதை பார்க்க சொல்லலாம் என்று இருந்தேன் ஆனால் நீங்கள் இதை பார்க்கவே இல்லை........krishnaamma wrote:ரேவதி wrote:கிறிஷ்ணம்மா வரட்டும் உங்களை மாட்டி விடுறேன்சிவா wrote:nadesmani wrote:கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?
ஒருவேளை நீங்கள் தமிழகம் வந்து கிருஷ்ணம்மா கையால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டு ஒருவேளை உங்களால் மலேசியா திரும்ப முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது?
பாருங்க ரேவதி இந்த சிவாவை, எப்படி சொல்கிறார் என்று .........
இதற்கு போயி அழலாமா அம்மா இந்ததாங்க உருட்டுக்கட்டை போடுங்க அவர் மண்டையில்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கிருஷ்ணாம்மா
krishnaamma wrote:ரேவதி wrote:கிறிஷ்ணம்மா வரட்டும் உங்களை மாட்டி விடுறேன்சிவா wrote:nadesmani wrote:கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?
ஒருவேளை நீங்கள் தமிழகம் வந்து கிருஷ்ணம்மா கையால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டு ஒருவேளை உங்களால் மலேசியா திரும்ப முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது?
பாருங்க ரேவதி இந்த சிவாவை, எப்படி சொல்கிறார் என்று .........
அப்படி இல்லை அக்கா... உங்க சமையல் சுவையில் மயங்கி அவர் மலேசியா செல்லாமல் இங்கேயே தங்கி விட்டால் என்ன செய்வது? அதைத்தான் சிவா சொன்னார்... நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: கிருஷ்ணாம்மா
Sundararaj Thayalan wrote:
நல்ல கவிதையை நல்கினீர் அன்பெனும்
வெல்லம் கலந்திட்ட தேன்
தேனோடு திணைமாவும் திகட்டா பலாசேர்த்து
நானெடுத்த நற்கவியை நாடு
நாடும் இடமெலாம் நல்லோரே உள்ளார்கள்
வீடும் ஈகரையாம் எனக்கு
எனக்கு கிருஷ்ணம்மா ஏற்பறியேன் வெறுமென்
மனக்கண் ணிலேதான் கணக்கு
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
'கவிக்கு பதில் கவி' என்று பாடிய நண்பரே! நன்றி நன்றி நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மா
கே. பாலா wrote:கண்டிப்பாக வருவேன்மா ....krishnaamma wrote:
ஏன் பாலா, உங்களுக்கு போடமாட்டேனா? ஒருநாள் ஜமாய்த்துவிடலாம்
வாங்கோ வாங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மா
ரேவதி wrote:
பாருங்கள் அம்மா நானே நேற்று உங்களை இதை பார்க்க சொல்லலாம் என்று இருந்தேன் ஆனால் நீங்கள் இதை பார்க்கவே இல்லை........
இதற்கு போயி அழலாமா அம்மா இந்ததாங்க உருட்டுக்கட்டை போடுங்க அவர் மண்டையில்
தாங்க்ஸ் ரேவதி எங்க அந்த சிவா? ..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மா
அவருக்கு நான் அப்படி தான் பதில் சொல்லி சமாளிச்சுட்டேன் சுதா,மேலே அந்த பதிவை பாருங்க , ஆனால் ரேவதி யப்பார்த்ததும், வந்துவிட்டதுdsudhanandan wrote:
அப்படி இல்லை அக்கா... உங்க சமையல் சுவையில் மயங்கி அவர் மலேசியா செல்லாமல் இங்கேயே தங்கி விட்டால் என்ன செய்வது? அதைத்தான் சிவா சொன்னார்... நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க
( எப்பவும் ஸ்ட்ராங்க் ஆக இருக்கும் நாம் , நம்மிடம் அன்பு செலுத்துபவரை பார்த்ததும் அழுவோம் இல்லையா அது போல த்தான் இதுவும் )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 7 of 19 • 1 ... 6, 7, 8 ... 13 ... 19
Similar topics
» 'வட கறி' படங்கள் - by கிருஷ்ணாம்மா
» நன்றி! by கிருஷ்ணாம்மா !
» பூஜ்ஜிய வேட்டை ! by கிருஷ்ணாம்மா!
» 35,000 பதிவுகளை கடந்த கிருஷ்ணாம்மா...
» ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !
» நன்றி! by கிருஷ்ணாம்மா !
» பூஜ்ஜிய வேட்டை ! by கிருஷ்ணாம்மா!
» 35,000 பதிவுகளை கடந்த கிருஷ்ணாம்மா...
» ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !
Page 7 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|