ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மா

+30
ஸ்ரீஜா
நட்புடன்
அருண்
aathma
தேனி சூர்யாபாஸ்கரன்
ayyamperumal
ஹிஷாலீ
sino
இளமாறன்
பாலாஜி
krishnaamma
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
ந.கார்த்தி
வின்சீலன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
kitcha
பிளேடு பக்கிரி
அதி
உதயசுதா
பூஜிதா
கேசவன்
dsudhanandan
Manik
ரேவதி
முகம்மது ஃபரீத்
சிவா
உமா
கே. பாலா
34 posters

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

Go down

கிருஷ்ணாம்மா  - Page 5 Empty கிருஷ்ணாம்மா

Post by கே. பாலா Tue Sep 27, 2011 12:37 pm

First topic message reminder :

சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி


கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!


ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா


சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்


பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்


நக்கலும் நக்கல் நாயகம் கிண்டலும் கண்ணடி
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்


தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்


எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா
!








Last edited by கே. பாலா on Tue Sep 27, 2011 1:22 pm; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


கிருஷ்ணாம்மா  - Page 5 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by கே. பாலா Tue Sep 27, 2011 9:13 pm

பிஜிராமன் wrote:
கே. பாலா wrote:நன்றிமா ! உங்களை சந்தித்துவிட்டேன் !.... its really honor to me. thanks

அம்மா.........நானும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி........நான் உங்களை என் கற்பனையில் கண்டது போல் இல்லை நீங்கள்....இளமையாக இருக்கிறீர்கள்.......நான் உங்கள் முடி நரைதிருக்கும் என்றெல்லாம் சிரி சிரி கற்பனை செய்துவிட்டேன்.........ஹா ஹா..........
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 5 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Tue Sep 27, 2011 9:21 pm

வை.பாலாஜி wrote:உங்கள் புகைப்பட பகிர்வுக்கு நன்றி .. மற்றும் மகிழ்ச்சி ..

நன்றி பாலாஜி புன்னகை எனக்கு பாலாக்கு ஏதாவது செய்யனும் என்று தோன்றியது அதுதா இப்படி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 5 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by இளமாறன் Tue Sep 27, 2011 9:21 pm

நல்ல அழகான கவிதை பாலா வாழ்த்துக்கள்

நக்கலும் நக்கல் நாயகம் கிண்டலும் கண்ணடி
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்

அம்மா எல்லாருக்கும் அம்மா தானே அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கிருஷ்ணாம்மா  - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 5 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by sino Tue Sep 27, 2011 9:22 pm

சூப்பருங்க
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 5 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Tue Sep 27, 2011 9:24 pm

பிஜிராமன் wrote:
கே. பாலா wrote:நன்றிமா ! உங்களை சந்தித்துவிட்டேன் !.... its really honor to me. thanks

அம்மா.........நானும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி........நான் உங்களை என் கற்பனையில் கண்டது போல் இல்லை நீங்கள்....இளமையாக இருக்கிறீர்கள்.......நான் உங்கள் முடி நரைதிருக்கும் என்றெல்லாம் சிரி சிரி கற்பனை செய்துவிட்டேன்.........ஹா ஹா..........

நன்றி ராமன், உண்மையை சொல்லணும் என்றாள், நான் முதலில் உங்களுடைய 'அவதார்' போட்டோ மற்றும் 'கவிஞர ' பட்டத்தை பார்த்துவிட்டு, வயசான மாமா என்று நினைத்துவிட்டேன், பிறகு ஒரு நாள் உங்க வயதை பார்த்தேன் நீங்க எங்க கிருஷ்ணா வைவிடவும் சிறியவர் என்று தெரிந்த அப்புறம்தான் பேச ஆரம்பித்தேன் உங்களுடன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 5 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by பிஜிராமன் Tue Sep 27, 2011 9:27 pm

krishnaamma wrote:
பிஜிராமன் wrote:
கே. பாலா wrote:நன்றிமா ! உங்களை சந்தித்துவிட்டேன் !.... its really honor to me. thanks

அம்மா.........நானும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி........நான் உங்களை என் கற்பனையில் கண்டது போல் இல்லை நீங்கள்....இளமையாக இருக்கிறீர்கள்.......நான் உங்கள் முடி நரைதிருக்கும் என்றெல்லாம் சிரி சிரி கற்பனை செய்துவிட்டேன்.........ஹா ஹா..........

நன்றி ராமன், உண்மையை சொல்லணும் என்றாள், நான் முதலில் உங்களுடைய 'அவதார்' போட்டோ மற்றும் 'கவிஞர ' பட்டத்தை பார்த்துவிட்டு, வயசான மாமா என்று நினைத்துவிட்டேன், பிறகு ஒரு நாள் உங்க வயதை பார்த்தேன் நீங்க எங்க கிருஷ்ணா வைவிடவும் சிறியவர் என்று தெரிந்த அப்புறம்தான் பேச ஆரம்பித்தேன் உங்களுடன் புன்னகை கிருஷ்ணாம்மா  - Page 5 755837 கிருஷ்ணாம்மா  - Page 5 755837 கிருஷ்ணாம்மா  - Page 5 755837

நீங்க மட்டும் இல்ல.....பல பேரு அப்டி தான் நினைத்தார்கள் அம்மா.....முக புத்தகத்தில்.......பெருசு நு கிண்டல் பண்ணி கூட பேசிருக்காங்க..........நான் அண்ணா ஹஜாரே புகை படம் வைதிருந்ததால்.... சிரி சிரி சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 5 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by கே. பாலா Tue Sep 27, 2011 9:30 pm

krishnaamma wrote:
வை.பாலாஜி wrote:உங்கள் புகைப்பட பகிர்வுக்கு நன்றி .. மற்றும் மகிழ்ச்சி ..

நன்றி பாலாஜி புன்னகை எனக்கு பாலாக்கு ஏதாவது செய்யனும் என்று தோன்றியது அதுதா இப்படி புன்னகை
உங்களை பற்றிய உண்மையை கவிதை மாதிரி சொன்ன எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகராமா ? நன்றி ! :வணக்கம்:

ஒரு கவிதைக்கு 6 பேர் இதுவரை விரும்பி like பொத்தானை அழுத்தி உள்ளார்கள் என்றால் அது உங்கள் மீது வைத்துள்ள நன்மதிப்புதான் காரணம் , இதை நான் புரிந்துகொண்டுள்ளேன்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 5 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Tue Sep 27, 2011 9:44 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:
வை.பாலாஜி wrote:உங்கள் புகைப்பட பகிர்வுக்கு நன்றி .. மற்றும் மகிழ்ச்சி ..

நன்றி பாலாஜி புன்னகை எனக்கு பாலாக்கு ஏதாவது செய்யனும் என்று தோன்றியது அதுதா இப்படி புன்னகை
உங்களை பற்றிய உண்மையை கவிதை மாதிரி சொன்ன எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகராமா ? நன்றி ! :வணக்கம்:

ஒரு கவிதைக்கு 6 பேர் இதுவரை விரும்பி like பொத்தானை அழுத்தி உள்ளார்கள் என்றால் அது உங்கள் மீது வைத்துள்ள நன்மதிப்புதான் காரணம் , இதை நான் புரிந்துகொண்டுள்ளேன்

நன்றி பாலா, இவ்வளவு அருமையான உறவுகளை கொடுத்த என் சுவாமி கிருஷ்ணாவுக்கு நன்றி நன்றி அன்பு மலர்

வேறு நான் என்ன சொல்ல? புன்னகை படத்தை எடுத்துவிட்டேன் பாலா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 5 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by கே. பாலா Tue Sep 27, 2011 9:54 pm

படத்தை எடுத்துவிட்டீர்களா ! சரிம்மா !

நாளை ...நிறைய பேர் உங்களோடு சண்டை போட போகிறார்கள் ..... ஜாலி ஜாலி ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 5 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by kitcha Tue Sep 27, 2011 10:14 pm

தெய்வம் தோன்றி மறைந்தது,

சிலருக்கு மட்டும் காட்சி தந்து

கிருஷ்ணாம்மா  - Page 5 67637 கிருஷ்ணாம்மா  - Page 5 67637 கிருஷ்ணாம்மா  - Page 5 67637


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிருஷ்ணாம்மா  - Page 5 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 5 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum