புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 3 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 3 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 3 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 3 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
கிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 3 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 3 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 3 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
கிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 3 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 3 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 3 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 3 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
கிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 3 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 3 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மா

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 27, 2011 12:37 pm

First topic message reminder :

சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி

கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!

ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா

சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்

பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்

நக்கலும் நக்கல் நாயகம் கிண்டலும் கண்ணடி
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்

தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்

எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா
!

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 27, 2011 3:49 pm

கே. பாலா wrote:சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி

கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!

ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா

சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்

பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்

நக்கலும் நக்கல் நாயகம் கிண்டலும் கண்ணடி
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்

தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்

எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா
!

நல்ல கவிதையை நல்கினீர் அன்பெனும்
வெல்லம் கலந்திட்ட தேன்

தேனோடு திணைமாவும் திகட்டா பலாசேர்த்து
நானெடுத்த நற்கவியை நாடு

நாடும் இடமெலாம் நல்லோரே உள்ளார்கள்
வீடும் ஈகரையாம் எனக்கு

எனக்கு கிருஷ்ணம்மா ஏற்பறியேன் வெறுமென்
மனக்கண் ணிலேதான் கணக்கு

வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 27, 2011 3:54 pm

ரேவதி wrote:கிறிஷ்ணம்மா பெற்றதோ ஒரு பிள்ளை இங்கு ஈகரையில் பெறாத பிள்ளைகளோ பல பிள்ளைகள் !! முத்தம் முத்தம் கண்ணடி

நான் சொல்ல வந்ததை ரேவதி சொல்லிவிட்டார் , மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கிருஷ்ணாம்மா  - Page 3 Mgr
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Sep 27, 2011 4:16 pm

அருமையான கவிதை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கிருஷ்ணாம்மா  - Page 3 Scaled.php?server=706&filename=purple11
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Sep 27, 2011 4:23 pm

கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 27, 2011 5:15 pm

nadesmani wrote:கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?

ஒருவேளை நீங்கள் தமிழகம் வந்து கிருஷ்ணம்மா கையால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டு ஒருவேளை உங்களால் மலேசியா திரும்ப முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது?

கிருஷ்ணாம்மா  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 27, 2011 5:17 pm

சிவா wrote:
nadesmani wrote:கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?

ஒருவேளை நீங்கள் தமிழகம் வந்து கிருஷ்ணம்மா கையால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டு ஒருவேளை உங்களால் மலேசியா திரும்ப முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது?
கிறிஷ்ணம்மா வரட்டும் உங்களை மாட்டி விடுறேன் கிருஷ்ணாம்மா  - Page 3 230655 கிருஷ்ணாம்மா  - Page 3 230655

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 27, 2011 5:21 pm

ரேவதி wrote:

ஏன் ரேவதி ..உங்களுக்கு ஒருவேளை .... சாப்பாடு போடுவாங்களோ !!! புன்னகை

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Sep 27, 2011 5:34 pm

கே. பாலா wrote:
ரேவதி wrote:
சிவா wrote:
nadesmani wrote:கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?

ஒருவேளை நீங்கள் தமிழகம் வந்து கிருஷ்ணம்மா கையால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டு ஒருவேளை உங்களால் மலேசியா திரும்ப முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது?
கிறிஷ்ணம்மா வரட்டும் உங்களை மாட்டி விடுறேன் கிருஷ்ணாம்மா  - Page 3 230655 கிருஷ்ணாம்மா  - Page 3 230655
ஏன் ரேவதி ..உங்களுக்கு ஒருவேளை .... சாப்பாடு போடுவாங்களோ !!! புன்னகை
அண்ணா உங்களுக்கு வேண்டும் என்பதை இப்படி சொல்ல்றீங்களா ஜாலி ஜாலி ஜாலி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கிருஷ்ணாம்மா  - Page 3 Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 27, 2011 5:51 pm

kitcha wrote:
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!

அனைத்துமே அருமையான வரிகள்.உங்கள் பாராட்டுக் கவிதை என் தாய்க்கு கிடைத்த உணர்வு போல் உள்ளது. அருமையான வரிகள்,கிருஷ்ணாம்மா  - Page 3 677196 கிருஷ்ணாம்மா  - Page 3 677196 கிருஷ்ணாம்மா  - Page 3 677196

கலக்கல் பாலா சார் கிருஷ்ணாம்மா  - Page 3 224747944 கிருஷ்ணாம்மா  - Page 3 678642
நன்றி கிச்சா கிருஷ்ணாம்மா  - Page 3 678642 கிருஷ்ணாம்மா  - Page 3 154550

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 27, 2011 6:25 pm

பாலா ஸார்.............அம்மாவிற்கு அருமையான கவி......மிக்க நன்றிகள்............. கிருஷ்ணாம்மா  - Page 3 224747944 கிருஷ்ணாம்மா  - Page 3 677196 கிருஷ்ணாம்மா  - Page 3 677196

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக