Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மா
+30
ஸ்ரீஜா
நட்புடன்
அருண்
aathma
தேனி சூர்யாபாஸ்கரன்
ayyamperumal
ஹிஷாலீ
sino
இளமாறன்
பாலாஜி
krishnaamma
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
ந.கார்த்தி
வின்சீலன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
kitcha
பிளேடு பக்கிரி
அதி
உதயசுதா
பூஜிதா
கேசவன்
dsudhanandan
Manik
ரேவதி
முகம்மது ஃபரீத்
சிவா
உமா
கே. பாலா
34 posters
Page 3 of 19
Page 3 of 19 • 1, 2, 3, 4 ... 11 ... 19
கிருஷ்ணாம்மா
First topic message reminder :
சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!
ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா
சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்
பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்
நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்
தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!
ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா
சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்
பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்
நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்
தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
Last edited by கே. பாலா on Tue Sep 27, 2011 1:22 pm; edited 2 times in total
Re: கிருஷ்ணாம்மா
கே. பாலா wrote:சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!
ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா
சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்
பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்
நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்
தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
நல்ல கவிதையை நல்கினீர் அன்பெனும்
வெல்லம் கலந்திட்ட தேன்
தேனோடு திணைமாவும் திகட்டா பலாசேர்த்து
நானெடுத்த நற்கவியை நாடு
நாடும் இடமெலாம் நல்லோரே உள்ளார்கள்
வீடும் ஈகரையாம் எனக்கு
எனக்கு கிருஷ்ணம்மா ஏற்பறியேன் வெறுமென்
மனக்கண் ணிலேதான் கணக்கு
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
Last edited by Sundararaj Thayalan on Tue Sep 27, 2011 9:30 pm; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: கிருஷ்ணாம்மா
ரேவதி wrote:கிறிஷ்ணம்மா பெற்றதோ ஒரு பிள்ளை இங்கு ஈகரையில் பெறாத பிள்ளைகளோ பல பிள்ளைகள் !!
நான் சொல்ல வந்ததை ரேவதி சொல்லிவிட்டார் ,
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: கிருஷ்ணாம்மா
அருமையான கவிதை அண்ணா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: கிருஷ்ணாம்மா
கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கிருஷ்ணாம்மா
nadesmani wrote:கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?
ஒருவேளை நீங்கள் தமிழகம் வந்து கிருஷ்ணம்மா கையால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டு ஒருவேளை உங்களால் மலேசியா திரும்ப முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கிருஷ்ணாம்மா
கிறிஷ்ணம்மா வரட்டும் உங்களை மாட்டி விடுறேன்சிவா wrote:nadesmani wrote:கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?
ஒருவேளை நீங்கள் தமிழகம் வந்து கிருஷ்ணம்மா கையால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டு ஒருவேளை உங்களால் மலேசியா திரும்ப முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கிருஷ்ணாம்மா
ஏன் ரேவதி ..உங்களுக்கு ஒருவேளை .... சாப்பாடு போடுவாங்களோ !!!ரேவதி wrote:கிறிஷ்ணம்மா வரட்டும் உங்களை மாட்டி விடுறேன்சிவா wrote:nadesmani wrote:கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?
ஒருவேளை நீங்கள் தமிழகம் வந்து கிருஷ்ணம்மா கையால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டு ஒருவேளை உங்களால் மலேசியா திரும்ப முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது?
Re: கிருஷ்ணாம்மா
அண்ணா உங்களுக்கு வேண்டும் என்பதை இப்படி சொல்ல்றீங்களாகே. பாலா wrote:ஏன் ரேவதி ..உங்களுக்கு ஒருவேளை .... சாப்பாடு போடுவாங்களோ !!!ரேவதி wrote:கிறிஷ்ணம்மா வரட்டும் உங்களை மாட்டி விடுறேன்சிவா wrote:nadesmani wrote:கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?
ஒருவேளை நீங்கள் தமிழகம் வந்து கிருஷ்ணம்மா கையால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டு ஒருவேளை உங்களால் மலேசியா திரும்ப முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது?
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: கிருஷ்ணாம்மா
நன்றி கிச்சாkitcha wrote:கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!
அனைத்துமே அருமையான வரிகள்.உங்கள் பாராட்டுக் கவிதை என் தாய்க்கு கிடைத்த உணர்வு போல் உள்ளது. அருமையான வரிகள்,
கலக்கல் பாலா சார்
Re: கிருஷ்ணாம்மா
பாலா ஸார்.............அம்மாவிற்கு அருமையான கவி......மிக்க நன்றிகள்.............
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 3 of 19 • 1, 2, 3, 4 ... 11 ... 19
Similar topics
» 'வட கறி' படங்கள் - by கிருஷ்ணாம்மா
» நன்றி! by கிருஷ்ணாம்மா !
» பூஜ்ஜிய வேட்டை ! by கிருஷ்ணாம்மா!
» 35,000 பதிவுகளை கடந்த கிருஷ்ணாம்மா...
» ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !
» நன்றி! by கிருஷ்ணாம்மா !
» பூஜ்ஜிய வேட்டை ! by கிருஷ்ணாம்மா!
» 35,000 பதிவுகளை கடந்த கிருஷ்ணாம்மா...
» ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !
Page 3 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|