புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 17 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
கிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 17 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 17 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 17 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
கிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 17 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 17 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 17 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
கிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 17 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 17 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 17 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 17 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 17 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar
கிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_lcapகிருஷ்ணாம்மா  - Page 17 I_voting_barகிருஷ்ணாம்மா  - Page 17 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மா

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 27, 2011 12:37 pm

First topic message reminder :

சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி

கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!

ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா

சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்

பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்

நக்கலும் நக்கல் நாயகம் கிண்டலும் கண்ணடி
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்

தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்

எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா
!

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 21, 2011 9:09 pm

குரு wrote:நல்ல பாராட்டுக்கவிதை..

:வணக்கம்: குரு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 9:06 am

ரொம்பநாள் கழித்து வருகிறேன் இங்கு, எவ்வளவு பார்வையாளர்கள் ...... வாவ்! பார்த்தீர்களா பாலா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 10:21 am

krishnaamma wrote:ரொம்பநாள் கழித்து வருகிறேன் இங்கு, எவ்வளவு பார்வையாளர்கள் ...... வாவ்! பார்த்தீர்களா பாலா? கிருஷ்ணாம்மா  - Page 17 755837 கிருஷ்ணாம்மா  - Page 17 755837 கிருஷ்ணாம்மா  - Page 17 755837
அம்மா இவளோ நாள் உங்களை ஆளையே காணோமே சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 10:38 am

ரேவதி wrote:
krishnaamma wrote:ரொம்பநாள் கழித்து வருகிறேன் இங்கு, எவ்வளவு பார்வையாளர்கள் ...... வாவ்! பார்த்தீர்களா பாலா? கிருஷ்ணாம்மா  - Page 17 755837 கிருஷ்ணாம்மா  - Page 17 755837 கிருஷ்ணாம்மா  - Page 17 755837
அம்மா இவளோ நாள் உங்களை ஆளையே காணோமே சோகம்

2, 3 நாளாகத்தான் வரலை ரேவதி புன்னகை கொஞ்சம் வேலை அதிகம்; அது தான் இங்கு வார முடியவில்லை . நீங்க எப்படி இருக்கீங்க?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 10:43 am

krishnaamma wrote:

நலம் அம்மா நீங்க நலமா .....
எனக்கு ஒரு சந்தேகம் ஹனுமன் கோவிலில் கொடுக்கும் துளசியை பிரசாதமாக எல்லாரும் வாங்குகிறார்கள் ஆனால் வெற்றிலை மாலையை யாரும் வாங்குவதில்லையே ஏன்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 10:48 am

நான் நலம் ரேவதி புன்னகை

உங்க கேள்வி எனக்கு புரியலை ரேவதி, ஒன்னும் புரியல வெற்றிலை மாலை பிரசாதம் வேண்டும் என்று சொல்கிறீர்களா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 10:53 am

இல்லை அம்மா சனி கிழமை ஹனுமன் கோவிலுக்கு சென்றேன் அங்கே துளசி தீர்ந்து போனதால் ஹனுமன் கழுத்தில் இருந்த வெற்றிலை மாலையை அனைவருக்கும் பிரசாதமாக கொடுத்தார்கள் ஆனால் அதை சிலர் வாங்கவில்லை..அதான் வெற்றைலையை வாங்க கூடாத என்று கேட்டேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 11:01 am

ரேவதி wrote:இல்லை அம்மா சனி கிழமை ஹனுமன் கோவிலுக்கு சென்றேன் அங்கே துளசி தீர்ந்து போனதால் ஹனுமன் கழுத்தில் இருந்த வெற்றிலை மாலையை அனைவருக்கும் பிரசாதமாக கொடுத்தார்கள் ஆனால் அதை சிலர் வாங்கவில்லை..அதான் வெற்றைலையை வாங்க கூடாத என்று கேட்டேன்

தாராளமாய் வாங்கிக்கலாம், பிரசாதம் எதானாலும் பிரசாதம் தான் புன்னகை துளசி என்றால் அப்படியே வாயில் போட்டு மெல்லலாம், வெற்றிலை அப்படி முடியாது என்று நினைத்து வாங்காமல் சென்று இருக்கலாம் புன்னகை வெற்றிலை லக்ஷ்மி , அதை வேண்டாம் என்று சொல்வது உச்சிதம் அல்ல, பிரசாதமாய் வந்த 1 அல்லது 2 வெற்றிலையை அப்படியே மென்று விழுங்கலாம் தவறில்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 11:02 am

krishnaamma wrote:
ரேவதி wrote:இல்லை அம்மா சனி கிழமை ஹனுமன் கோவிலுக்கு சென்றேன் அங்கே துளசி தீர்ந்து போனதால் ஹனுமன் கழுத்தில் இருந்த வெற்றிலை மாலையை அனைவருக்கும் பிரசாதமாக கொடுத்தார்கள் ஆனால் அதை சிலர் வாங்கவில்லை..அதான் வெற்றைலையை வாங்க கூடாத என்று கேட்டேன்

தாராளமாய் வாங்கிக்கலாம், பிரசாதம் எதானாலும் பிரசாதம் தான் புன்னகை துளசி என்றால் அப்படியே வாயில் போட்டு மெல்லலாம், வெற்றிலை அப்படி முடியாது என்று நினைத்து வாங்காமல் சென்று இருக்கலாம் புன்னகை வெற்றிலை லக்ஷ்மி , அதை வேண்டாம் என்று சொல்வது உச்சிதம் அல்ல, பிரசாதமாய் வந்த 1 அல்லது 2 வெற்றிலையை அப்படியே மென்று விழுங்கலாம் தவறில்லை புன்னகை
சரி அம்மா 2 நாட்களாக சந்தேகமாக இருந்தது உங்களால் புரிந்து விட்டது நன்றி அம்மா நன்றி அன்பு மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 11:10 am

ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:இல்லை அம்மா சனி கிழமை ஹனுமன் கோவிலுக்கு சென்றேன் அங்கே துளசி தீர்ந்து போனதால் ஹனுமன் கழுத்தில் இருந்த வெற்றிலை மாலையை அனைவருக்கும் பிரசாதமாக கொடுத்தார்கள் ஆனால் அதை சிலர் வாங்கவில்லை..அதான் வெற்றைலையை வாங்க கூடாத என்று கேட்டேன்

தாராளமாய் வாங்கிக்கலாம், பிரசாதம் எதானாலும் பிரசாதம் தான் புன்னகை துளசி என்றால் அப்படியே வாயில் போட்டு மெல்லலாம், வெற்றிலை அப்படி முடியாது என்று நினைத்து வாங்காமல் சென்று இருக்கலாம் புன்னகை வெற்றிலை லக்ஷ்மி , அதை வேண்டாம் என்று சொல்வது உச்சிதம் அல்ல, பிரசாதமாய் வந்த 1 அல்லது 2 வெற்றிலையை அப்படியே மென்று விழுங்கலாம் தவறில்லை புன்னகை
சரி அம்மா 2 நாட்களாக சந்தேகமாக இருந்தது உங்களால் புரிந்து விட்டது நன்றி அம்மா நன்றி அன்பு மலர்

NO problem my dear புன்னகை முத்தம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக