ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மா

+30
ஸ்ரீஜா
நட்புடன்
அருண்
aathma
தேனி சூர்யாபாஸ்கரன்
ayyamperumal
ஹிஷாலீ
sino
இளமாறன்
பாலாஜி
krishnaamma
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
ந.கார்த்தி
வின்சீலன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
kitcha
பிளேடு பக்கிரி
அதி
உதயசுதா
பூஜிதா
கேசவன்
dsudhanandan
Manik
ரேவதி
முகம்மது ஃபரீத்
சிவா
உமா
கே. பாலா
34 posters

Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

Go down

கிருஷ்ணாம்மா  - Page 12 Empty கிருஷ்ணாம்மா

Post by கே. பாலா Tue Sep 27, 2011 12:37 pm

First topic message reminder :

சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி


கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!


ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா


சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்


பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்


நக்கலும் நக்கல் நாயகம் கிண்டலும் கண்ணடி
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்


தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்


எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா
!








Last edited by கே. பாலா on Tue Sep 27, 2011 1:22 pm; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


கிருஷ்ணாம்மா  - Page 12 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Wed Sep 28, 2011 10:10 pm

வாழ்த்துகள் பாலா புன்னகை உங்க திரி 1200 நெருங்குகிறதே? ஜாலி ஜாலி ஜாலி

கிருஷ்ணாம்மா  - Page 12 Flowers

கிருஷ்ணாம்மா  - Page 12 Flowers_200

myspace backgrounds images



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 12 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 28, 2011 10:12 pm

கே. பாலா wrote:சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி


கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!


ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா


சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்


பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்


நக்கலும் கிருஷ்ணாம்மா  - Page 12 514396 கிண்டலும் கிருஷ்ணாம்மா  - Page 12 182891
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்


தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்


எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா
!






அழகான கவிதை...ஈகரையின் இன்னொரு அம்மா ! கிருஷ்ணம்மா.. விற்கு..வாழ்த்துக்கள்..பாலா.. கிருஷ்ணாம்மா  - Page 12 806360 கிருஷ்ணாம்மா  - Page 12 806360 கிருஷ்ணாம்மா  - Page 12 806360


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கிருஷ்ணாம்மா  - Page 12 Friendshipcomment54கிருஷ்ணாம்மா  - Page 12 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 12 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Wed Sep 28, 2011 10:16 pm

ஹிஷாலீ wrote:நான் பார்க்கவில்லையே ? தங்களை பார்க்க மிகவும் ஆசையாக உள்ளேன், அனுப்புங்கள் அம்மா !

அனுப்பிட்டா போச்சு, உங்க போடோவ எனக்கு அனுப்புங்க ஜாலி ஜாலி ஜாலி நானும் உங்களை பார்த்தது இல்லையே ஹிசாலி?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 12 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by aathma Thu Sep 29, 2011 4:38 pm

கே. பாலா wrote:சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி


கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!


நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்



கவிதைக்கோர் கவி இதுவோ ? புன்னகை
சுந்தர சுகந்த மதிக்கோர் கவி இதுவோ ? புன்னகை


சுந்தர் இயற்றும் கவி - " சுமதி என் சுந்தரி "

நாம் இயற்றும் கவி - "ஈகரை அம்மா "

கிருஷ்ணம்மா இயற்றும் கவி - " அன்பு "


பாலா இயற்றிய
தேனான கவிதையை
மனதார சுவைத்து
பொன்னாக போற்றி
வாயார வாழ்த்துவோம்
புலவரையும்
கவியின் கருவையும்


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 12 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by கே. பாலா Thu Sep 29, 2011 4:43 pm

aathma wrote:
சுந்தர சுகந்த மதிக்கோர் கவி இதுவோ ? புன்னகை


சுந்தர் இயற்றும் கவி - " சுமதி என் சுந்தரி "

நாம் இயற்றும் கவி - "ஈகரை அம்மா "

கிருஷ்ணம்மா இயற்றும் கவி - " அன்பு "


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை ஆத்மா சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 12 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by கே. பாலா Thu Sep 29, 2011 4:46 pm

krishnaamma wrote:வாழ்த்துகள் பாலா புன்னகை உங்க திரி 1200 நெருங்குகிறதே? ஜாலி ஜாலி ஜாலி
இப்போது 1300 ! இது உங்களின் பெருமைக்கு கிடைத்த பரிசு! அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 12 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by aathma Thu Sep 29, 2011 4:54 pm

கே. பாலா wrote:
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை ஆத்மா சூப்பருங்க

நன்றி பாலா

புலவரை புகழ்ந்திட புன்னகை
புலமை போதாது எனக்கு சோகம்
புதியதாய் புகழ் மொழி எழுதிட புன்னகை
வார்த்தைகள் இல்லை என்னிடம் சோகம்
( யாராவது கடன் கொடுத்து உதவுங்கப்பா )
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 12 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by dsudhanandan Thu Sep 29, 2011 4:57 pm

aathma wrote:
( யாராவது கடன் கொடுத்து உதவுங்கப்பா )

ஒரு வார்த்தைக்கு 1,00,00,000.00 ரூபா... அப்புறம் ஒரு நாளைக்கு 20% வட்டி ... OK வா?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 12 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by aathma Thu Sep 29, 2011 5:01 pm

dsudhanandan wrote:
aathma wrote:
( யாராவது கடன் கொடுத்து உதவுங்கப்பா )

ஒரு வார்த்தைக்கு 1,00,00,000.00 ரூபா... அப்புறம் ஒரு நாளைக்கு 20% வட்டி ... OK வா?

அடியாத்தி ! அதிர்ச்சி அதிர்ச்சி இம்புட்டு ரூபாவா ? அதிர்ச்சி

சரிங்க சுதா , கொஞ்சம் இருங்க பாலா கிட்ட கேட்டு வாங்கியாறேன் ரூபாவ சிரி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 12 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Thu Sep 29, 2011 7:43 pm

aathma wrote:
கே. பாலா wrote:சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி


கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!


நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்



கவிதைக்கோர் கவி இதுவோ ? புன்னகை
சுந்தர சுகந்த மதிக்கோர் கவி இதுவோ ? புன்னகை


சுந்தர் இயற்றும் கவி - " சுமதி என் சுந்தரி "

நாம் இயற்றும் கவி - "ஈகரை அம்மா "

கிருஷ்ணம்மா இயற்றும் கவி - " அன்பு "


பாலா இயற்றிய
தேனான கவிதையை
மனதார சுவைத்து
பொன்னாக போற்றி
வாயார வாழ்த்துவோம்
புலவரையும்
கவியின் கருவையும்



ரொம்ப அசத்தலாய் எழுதி இருக்கீங்க ஆத்மா, உங்க ஆத்மார்த்தமான கவிதைக்கு

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


நன்றி ஆத்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மா  - Page 12 Empty Re: கிருஷ்ணாம்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum