புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
171 Posts - 80%
heezulia
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
3 Posts - 1%
prajai
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
1 Post - 0%
Pampu
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
336 Posts - 79%
heezulia
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
8 Posts - 2%
prajai
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 11 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மா

Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 27, 2011 12:37 pm

First topic message reminder :

சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி

கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!

ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா

சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்

பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்

நக்கலும் நக்கல் நாயகம் கிண்டலும் கண்ணடி
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்

தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்

எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா
!

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 28, 2011 1:57 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:உங்க படத்தை எதுல அனுப்புநீங்கமா அதிர்ச்சி அதிர்ச்சி
எனக்கு அனுப்பல கிருஷ்ணாம்மா  - Page 11 440806 கிருஷ்ணாம்மா  - Page 11 440806

நலமா பானு புன்னகை நேற்று நம் தளத்தில் போட்டேன் , பாலா இப்படி அருமையான கவிதை எழுதியதர்க்காக போட்டேன் புன்னகை கொஞ்ச நேரத்தில் எடுத்துவிட்டேன் புன்னகை
நலம் அம்மா ........ தாங்கள் நலமா ........?
எனக்கும் உங்கள பார்க்க ஆவலாக உள்ளது எப்படி பார்ப்பது கிருஷ்ணாம்மா  - Page 11 440806 கிருஷ்ணாம்மா  - Page 11 440806
ஒரு பேப்பர்ல கிறிஷ்ணமானு எழுதி வெச்சிட்டு அதை பாருங்க கிருஷ்ணாம்மா  - Page 11 168300 கிருஷ்ணாம்மா  - Page 11 168300 கிருஷ்ணாம்மா  - Page 11 168300 கிருஷ்ணாம்மா  - Page 11 168300 கிருஷ்ணாம்மா  - Page 11 168300 கிருஷ்ணாம்மா  - Page 11 168300 கிருஷ்ணாம்மா  - Page 11 168300 கிருஷ்ணாம்மா  - Page 11 168300

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 28, 2011 2:00 pm

நான் பார்த்தேனே கிறிஷ்ணமாவை கிருஷ்ணாம்மா  - Page 11 755837 கிருஷ்ணாம்மா  - Page 11 755837 கிருஷ்ணாம்மா  - Page 11 755837

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 2:00 pm

ரேவதி பார்த்தீங்களா? பானு உங்களுக்கும் அனுபிட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 28, 2011 2:01 pm

krishnaamma wrote:ரேவதி பார்த்தீங்களா? பானு உங்களுக்கும் அனுபிட்டேன் புன்னகை
பார்த்தேன்மா நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 28, 2011 2:27 pm

நான் பார்க்கவில்லையே ? தங்களை பார்க்க மிகவும் ஆசையாக உள்ளேன், அனுப்புங்கள் அம்மா !

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 28, 2011 3:48 pm

கே. பாலா wrote:சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி

கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!

ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா

சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்

பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்

நக்கலும் நக்கல் நாயகம் கிண்டலும் கண்ணடி
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்

தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்

எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா
!

ஓர் சிறிய இடர்பாட்டிற்க்கு பின், எழுத தொடங்குவதால் இறைவணக்கத்தோடு ஆரமிக்கலாம் என
எண்ணினேன். தாயை போற்றும் குரு வழிபாட்டில், பங்கேற்பதை தவிர சிறந்த இறைவணக்கம் என்பது உலகில் இல்லை. ஆகையால் இங்கிருந்தே என் பயணத்தை தொடங்குகுறேன்.

கிருஷ்ணா அம்மாவின் குணம் பற்றி நாம் அனைவரும் அறிந்ததுதான். இனி நாம் எல்லோரும்,
வெறுமனே அவரின் புகழ் பாடாமல், அவரது திரிக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.அது தான், நாம் அவரை பெருமை படுத்துவதற்க்கு சமம்.

சார், இந்த எழுத்துநடை அதாவது எளிமையிலும் இலக்கியம் என்பது பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரத்தின் நடை. ( இதில் அப்படி என்னப்பா இலக்கியம் இருக்கிறது என கேட்பவர்களுக்கு ஒரு பதில். தனி நபர் பற்றிய கவிதையில் உண்மை என்பதைவிட , பெரிய இலக்கியம் வேறு ஏதும் இல்லை , என்பது என் கருத்து. ) அதையும் மீறி இதில் சிந்துவகைகளில் கட்டுப்பட்ட ஒரு இலக்கியம் இலையோடியிருக்கிறது

வணக்கம் பாலா சார் !

பொதுவாக நீங்களும் நானும், நெருக்கம் என்பது ஓரளவிற்க்கு எல்லோருமாறிந்ததுதான். நாம்
பொதுபிரச்சனைகளின் மீது, ஓரளவிற்க்கு ஒரே மாதிரியான பார்வையை கொண்டிருந்ததால்தான் , குறுகிய காலத்திலேயே மிகவும் இணங்கிவிட்டோம்.

இதனாலேயே, நான் செய்கிற தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்ட தவறியதில்லை..நான் உங்களை
பாராட்டுவேன் , நீங்கள் என்னை பாராட்டுவீர்கள் என்கிற மாயை எப்படியோ ஏற்பட்டுவிட்டது. ஆனால் நாம் இதற்கு விதிவிலக்கு என்பதை தனி அஞ்சலும், அலைபேசியும் தான் அறியும். அந்த வகையில் உங்கள் கவிதைக்கு நான் பின்னூட்டம் இடுகிறேன்.

( எங்களைபோன்ற பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் தலைப்பிற்க்கு, சம்மந்தம் இல்லாமல்தான் பேசுவோம்.)

கவிதை என்பது, கயில் பேனாவும், பேப்பரும் இருந்தால்தான் வரும் என்றில்லை. கவிதை எழுதுவதற்க்கு
ஒரு முகம் வேண்டும். ( நான் முகத்தை கூறவில்லை. ஒருமுகப்படுத்துதலை கூறினேன். என்னையெல்லாம் சுட்டு போட்டாலும், கவிதை எழுத வராது.) உதாரணமாய் கவிஞர் வெண்ணிலா, வேறு சூழலில் வாழ்ந்தவர். பாரதியின் வீட்டை போலவே. ஒருமுறை அவரது அம்மாவிடம் ...

அம்மா
அடுப்பை பற்றவை
குளிராவது காயலாம் என்றாராம்.

என்னே, பொருள் பொதிந்த வரிகள். `நிகழ்வுகளை, உள்வாங்கி வெளிப்படுத்தும் முறையில்தான், கவிதையின் வெற்றி இருக்கிறது. அந்தவகையில் நீங்கள் நன்றாய் உள்வாங்கிக்கொள்கிறீர்கள். ஆனாலும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ரமேஷ்நாகா, பாலாஜி, கிருஷ்ணா அம்மா கவிதைகளில் , உங்களின் ஆற்றல் எல்லோராலும்
அறியபட்டுவிட்டது. இனியும் நீங்கள் தனிநபர் கவிதைக்கு முக்கியத்துவம் தரவேண்டாம். ஏனென்றால் யார் எழுதினாலும், இதற்க்கு மேல் ஒன்றும் எழுதமுடியாது. ஆகவே பொது தலைப்பிற்க்கு வாருங்கள். வழக்கம்போல வாசிக்க காத்திருக்கிறோம். நன்றி !!

கிருஷ்ணாம்மா  - Page 11 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 4:40 pm

அன்புள்ள அய்யம்பெருமாள்
வரவேற்கிறேன் .! உங்களை ........
நீங்கள் சொன்ன கருத்துக்களில் எனக்கு மாறுபாடு உண்டு !

....சங்க காலங்களில் மன்னனை படி பரிசுபெரும் ஏழை புலவனை போல் ,,,.நட்புக் கவிதையை ...(தனிநபர் கவிதை என்பது உங்கள் சொல்)...நான் பயன் படுத்த வில்லை

எழுதி ஆகவேண்டுமே என்ற கட்டாயதிலும் எழுதவில்லை ..எல்லோரைப்பற்றி எழுதுவதும் சாத்தியமில்லை ..

ஈகரையில் 10 மாதங்கள் நான் உற்று நோக்கிய வற்றை , பழகிய நட்பை ....பதிவு செய்கிறேன் ......கவிதை எனற பெயரில் ......

அவ்வளவுதான்......

நான் .....வாலி யோ , வைரமுத்தோ அல்ல ....(அவர்கள் ஜெயாவை , கருணாவை ...பாடினால் அற்புதம் என்பார்கள் அது வேறு ....)

,
உங்களின் ஆற்றல் எல்லோராலும்
அறியபட்டுவிட்டது.
என்ற வார்த்தை என்னை வருத்தப்பட வைக்கிறது...

என்னை நிரூபிப்பதற்காக நான் எழுதவில்லை ......அய்யம்பெருமாள்

பொது தலைப்பில் எழுதுங்கள் என்ற உங்கள் ஆலோசனை நன்று நிச்சயம் எழுதுகிறேன் ....ஆனால் நட்புக்கவிதையை நான் விடுவதாக இல்லை ....

அன்புடன்

பாலா

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 28, 2011 4:50 pm

கே. பாலா wrote:
அன்புள்ள அய்யம்பெருமாள்
வரவேற்கிறேன் .! உங்களை ........

நன்றி நன்றி நன்றி

நீங்கள் சொன்ன கருத்துக்களில் எனக்கு மாறுபாடு உண்டு !
....சங்க காலங்களில் மன்னனை படி பரிசுபெரும் ஏழை புலவனை போல் ,,,.நட்புக் கவிதையை ...(தனிநபர் கவிதை என்பது உங்கள் சொல்)...நான் பயன் படுத்த வில்லை

நானும் சங்ககாலத்தை பற்றி கூறவில்லை. இதை எழுதும் பொது நான் சங்ககாலத்தை பற்றியும் சிந்திக்கவில்லை. சார்!

எழுதி ஆகவேண்டுமே என்ற கட்டாயதிலும் எழுதவில்லை ..எல்லோரைப்பற்றி எழுதுவதும் சாத்தியமில்லை ..
ஈகரையில் 10 மாதங்கள் நான் உற்று நோக்கிய வற்றை , பழகிய நட்பை ....பதிவு செய்கிறேன் ......கவிதை எனற பெயரில் ......

அவ்வளவுதான்......

நான் .....வாலி யோ , வைரமுத்தோ அல்ல ....(அவர்கள் ஜெயாவை , கருணாவை ...பாடினால் அற்புதம் என்பார்கள் அது வேறு ....)

,
உங்களின் ஆற்றல் எல்லோராலும்
அறியபட்டுவிட்டது.
என்ற வார்த்தை என்னை வருத்தப்பட வைக்கிறது...

உண்மைதான், நான் அந்த வார்த்தைகளுக்கு பதில் வேறு வார்த்தை போட்டிருக்கவேண்டும். மன்னிக்கவும்.

பொது தலைப்பில் எழுதுங்கள் என்ற உங்கள் ஆலோசனை நன்று நிச்சயம் எழுதுகிறேன் ....ஆனால் நட்புக்கவிதையை நான் விடுவதாக இல்லை ....

நன்றி !!

அன்புடன்

பாலா

கிருஷ்ணாம்மா  - Page 11 Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 10:04 pm

ரேவதி wrote:நான் பார்த்தேனே கிறிஷ்ணமாவை கிருஷ்ணாம்மா  - Page 11 755837 கிருஷ்ணாம்மா  - Page 11 755837 கிருஷ்ணாம்மா  - Page 11 755837

நன்றி ரேவதிபுன்னகை நான் உங்களை எல்லாம் மாநாட்டு போட்டோவில் பாத்துவிட்டேன் அது தான் இப்ப உங்களுக்கு அனுப்பறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 10:05 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:ரேவதி பார்த்தீங்களா? பானு உங்களுக்கும் அனுபிட்டேன் புன்னகை
பார்த்தேன்மா நன்றி

நன்றி பானு புன்னகை நன்றி அன்பு மலர்

உங்க போட்டோ உங்க பெண் போட்டோ பார்த்தேன் பானு, உங்க பெண் ரொம்ப 'கியூட்' சுத்தி போடுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக