புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_m10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10 
9 Posts - 90%
mruthun
சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_m10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_m10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_m10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_m10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_m10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_m10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_m10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10 
3 Posts - 2%
manikavi
சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_m10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10 
2 Posts - 1%
mruthun
சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_m10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_m10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_m10சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 12:23 am

சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு
[ வெள்ளிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2011, 06:24.34 மு.ப GMT ]
ஒருநாள் போட்டிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற சச்சினின் கருத்துக்கு இந்திய அணியின் சீனியர் வீரர் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார்.

டிராவிட் ஆதரவு: ஒருநாள் போட்டிகள் தொடர்ந்து பிரபலமாக நீடிக்க பல புதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டும் என இந்திய அணியின் மாஸ்டர் துடுப்பாட்டக்காரர் சச்சின், சர்வதேச கிரிக்கட் கவுன்சிலிடம்(ஐ.சி.சி) தெரிவித்து இருந்தார். இதற்கு ஐ.சி.சி சார்பில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து டிராவிட் கூறியது: ஒருநாள் போட்டிகளை நான்கு இன்னிங்சாக பிரித்து விளையாட வேண்டும் என்ற சச்சினின் கருத்து வரவேற்கத்தக்கது.

இதுபோன்ற முறையில் அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே போட்டிகள் நடந்துள்ளன. இதிலுள்ள நன்மை, தீமைகள் குறித்தும் ஏற்கனவே தெரியும். இந்நிலையில் சச்சினின் கருத்தை ஐ.சி.சி நிராகரித்தது ஏன் என தெரியவில்லை.

தற்போதுள்ள அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை(டி.ஆர்.எஸ்) முறை குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது இன்னும் சோதனை முறையில் தான் உள்ளது. இதனால் டி.ஆர்.எஸ் முறையில் உள்ள குறைகள் குறித்து கிரிக்கட் வாரியம் ஐ.சி.சி.யிடம் வலியுறுத்த வேண்டும்.

மலிங்கா ஆதரவு: ஒருநாள் கிரிக்கட் போட்டி விதிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டுமென்ற சச்சின் டெண்டுல்கரின் கருத்துக்கு இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆதரவு தெரிவித்துள்ளார்.

மும்பை இண்டியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள மலிங்கா, சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்க சென்னைக்கு வந்துள்ளார். அவர் கூறியது: ஒருநாள் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 25 ஓவர்கள் என தலா 2 இன்னிங்ஸ்களாக மொத்தம் 4 இன்னிங்ஸ் வைத்து போட்டியை நடத்த வேண்டுமென்ற சச்சினின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

பந்து வீச்சாளர் என்ற முறையில் இப்போதுள்ள விதிப்படி 34வது ஓவரில் பந்தை மாற்றுவதை நான் ஏற்கவில்லை. 4 இன்னிங்ஸ் விளையாடினால் பந்தை பலமுறை மாற்ற வாய்ப்பு கிடைக்கும். இது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்றார் மலிங்கா.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சச்சின் கருத்துக்கு டிராவிட் மற்றும் மலிங்கா ஆதரவு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக