புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_lcapஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_voting_barஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_rcap 
11 Posts - 73%
heezulia
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_lcapஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_voting_barஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_rcap 
2 Posts - 13%
வேல்முருகன் காசி
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_lcapஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_voting_barஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_rcap 
1 Post - 7%
viyasan
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_lcapஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_voting_barஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_rcap 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_lcapஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_voting_barஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_rcap 
203 Posts - 41%
heezulia
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_lcapஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_voting_barஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_rcap 
199 Posts - 40%
mohamed nizamudeen
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_lcapஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_voting_barஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_lcapஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_voting_barஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_lcapஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_voting_barஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_lcapஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_voting_barஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_lcapஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_voting_barஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_lcapஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_voting_barஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_lcapஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_voting_barஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_lcapஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_voting_barஅசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 27, 2011 11:31 am

First topic message reminder :

என்னிடம் பலர் கேட்கும் ஒரு கேள்வி,
1. அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?

2. அசெம்பிள் கம்ப்யூட்டர் பயன் என்ன?
நேற்று இதே கேள்வியை என் மாமா கேட்டார்

1. அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றாள் என்ன?
நாம் நமக்கு தெரிந்த ஒரு வன்பொருள் வல்லுனர்(hardware service engineer) மூலம், நமக்கு தேவயான அளவில், தேவயான கம்ப்யூட்டர் பொருட்களை மட்டும் வாங்குவதுதான் அசெம்பிள் கம்ப்யூட்டர் எனப்படும் . உதாரணதிர்க்கு, நீங்கள் ஒரு சிறிய அலுவலகம் நடதுகிறீர்கள், அங்கு நீங்கள் பில்லிங்,ஃபேக்ஸ், மட்டும் போட விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு ஒரு 2ஜி‌பி ராம் ,150ஜி‌பி ஹார்ட் டிஸ்க்,பேனல்,15 இன்ச் மானிட்டர், 3 இன் ஒன் பிரின்டர் போதுமானது . இவற்றை மட்டும் வாகினால் போதும்.
நீங்கள் ஒரு மாணவர் என்றால், நீங்கள் அடிக்கடி புதிய சாஃப்ட்வேர்கள் பதிவு செய்வீர்கள் எனவே உங்களுக்கு 4ஜி‌பி ராம், 300ஜி‌பி ஹார்ட் டிஸ்க்,17இன்ச் மானிட்டர்,பேனல்,யு‌பி‌எஸ்,மோடம் இவை மட்டும் போதுமானது.

ஆனால் கம்பெனி கம்ப்யூட்டர்களில் அவர்கள் ஏற்கனவே செட் செய்து வைத்திருக்கும் கம்ப்யூட்டர்களை மட்டுமே நாம் வங்க முடியும். ஆனால் இது போன்ற கம்பெனி கம்ப்யூட்டர்களில் அதிக நாள் பாதுகாப்பு உத்திரவாதம் கொடுப்பார்கள். அசெம்பிள் கம்ப்யூட்டர்களில் ஒரு வருட உத்திரவாதம் மட்டுமே கொடுப்பார்கள் .

2. அசெம்பிள் கம்ப்யூட்டர் பயன் என்ன?
நீங்கள் ஒரு கம்பெனி கம்ப்யூட்டர் 5 வருடதிற்கு மும்பு வாங்கியுள்ளீர்கள் என்று வைதுகொள்வோம், இப்போது அதன் ஒரு பாகத்தில் பளுது என்றால் அந்த மாடல் வன்பொருள் கிடைப்பது அரிது, வேறு மாடல் அந்த இடதில் வைப்பதும் சிரமம் . ஆனால் அசெம்பிள் கம்ப்யூட்டர்ல் எந்த மாடலும் எப்போதும் பொருதலாம் .
நமக்கு தேவயானவற்றை மட்டும் வாங்குவதன் மூலம் செலவே குறைக்கலாம் .

இனி உங்கள் விருப்பம் செலவை குறைக்க போகிறீர்களா அல்லது அதிக நாள் பாதுகாப்பு உத்திரவாதம் வாங்க போகிறீர்களா ?

இது போன்ற எந்த சிறிய சந்தேகதயும் கேளுங்கள் .

நன்றி ,
வின்சீலன்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 Mgr

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 27, 2011 4:49 pm

தள விதிமுறைகளின்படி நீங்கள் சேர்ந்து 1 வாரம் ஆகியிருக்க வேண்டும் நண்பா அப்போதுதான் லிங்க் நீங்கள் கொடுக்கமுடியும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Sep 27, 2011 4:53 pm

Manik wrote:தள விதிமுறைகளின்படி நீங்கள் சேர்ந்து 1 வாரம் ஆகியிருக்க வேண்டும் நண்பா அப்போதுதான் லிங்க் நீங்கள் கொடுக்கமுடியும்

நன்றி நண்பரே
ரேவதி அவர்களுக்கு அந்த லிங்கை எப்படி கொடுப்பது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 27, 2011 4:54 pm

1 வாரம் கழிச்சு கொடுத்துக்கலாம் நண்பா நான் கேட்டது என்ன ஆச்சு உங்க வேலை முடிஞ்சதும் கிளம்புறீங்க பாத்திங்களா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Sep 27, 2011 4:58 pm

கண்டிப்பாக கொடுக்கிறேன் நண்பா
சென்னை செல்லும் போது தகவல் சொல்கிறேன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 27, 2011 4:59 pm

vishwajee wrote:
Manik wrote:தள விதிமுறைகளின்படி நீங்கள் சேர்ந்து 1 வாரம் ஆகியிருக்க வேண்டும் நண்பா அப்போதுதான் லிங்க் நீங்கள் கொடுக்கமுடியும்

நன்றி நண்பரே
ரேவதி அவர்களுக்கு அந்த லிங்கை எப்படி கொடுப்பது
ஒரு வாரம் கழித்தே கொடுங்கள் அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 677196 அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 27, 2011 5:07 pm

vishwajee wrote:கண்டிப்பாக கொடுக்கிறேன் நண்பா
சென்னை செல்லும் போது தகவல் சொல்கிறேன்.

நான் மதுரையில் இருக்கேன் நண்பா நீங்க சென்னைக்கு போகும்போது சொல்லி ரேவதிக்கு ட்ரீட் கொடுக்க பிளான் பன்றீங்களா அதான் நடக்காது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ரேவதியை சுற்றி எப்பவும் இப்படி அடியாட்கள் சுற்றுவார்களே கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Sep 27, 2011 5:12 pm

ஐய்யயோ நமக்கு அடி தாங்காது என்னை விட்டுறுங்கோ
அம்மா ரேவதி உங்க அடியாட்களிடம் சொல்லி வைங்க
பாவம் நான்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Sep 27, 2011 5:13 pm

Manik wrote:
vishwajee wrote:கண்டிப்பாக கொடுக்கிறேன் நண்பா
சென்னை செல்லும் போது தகவல் சொல்கிறேன்.

நான் மதுரையில் இருக்கேன் நண்பா நீங்க சென்னைக்கு போகும்போது சொல்லி ரேவதிக்கு ட்ரீட் கொடுக்க பிளான் பன்றீங்களா அதான் நடக்காது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ரேவதியை சுற்றி எப்பவும் இப்படி அடியாட்கள் சுற்றுவார்களே கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
உங்களுக்கு கிடைக்கலனு வதந்தி எல்லாம் பரப்ப கூடாது அண்ணா கூடாது கூடாது கூடாது

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 Scaled.php?server=706&filename=purple11
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 27, 2011 5:15 pm

vishwajee wrote:ஐய்யயோ நமக்கு அடி தாங்காது என்னை விட்டுறுங்கோ
அம்மா ரேவதி உங்க அடியாட்களிடம் சொல்லி வைங்க
பாவம் நான்
சரி சரி நீங்க இவளோ கெஞ்சி கேட்டதால் பாவம் என்று விட்டு விடுகிறேன்.......
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 5 677196

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Sep 27, 2011 5:18 pm

இன்னும் எத்தனை பேர் இருக்கீங்க இப்படி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக